புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_m10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10 
70 Posts - 53%
heezulia
வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_m10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_m10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_m10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_m10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_m10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_m10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_m10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_m10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_m10வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும்


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 12, 2011 11:07 am

வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் Tamil-Daily-News_Paper_41947138310

சென்னை : சூரியனுக்கு நேர் எதிரே
தோன்றிய ஜூபிடர் (வியாழன்) கிரகம் நேற்று இரவு நிலவுக்கு அருகில்
தெரிந்தது. இந்த காட்சியை வெறும் கண்களால் பார்த்து மக்கள் உற்சாகம்
அடைந்தனர். வானத்தில் பொதுவாக நாம் கண்ணால் பார்க்கும் கிரகம்தான் வியாழன்.
ஆனால் இதுதான் வியாழன் என்பது நமக்கு அவ்வளவாக தெரியாது.

ஒவ்வொரு
ஆண்டும் அக்டோபர், நவம்பரில் தெரிவது இயற்கைதான். கடந்த அக்டோபர் 29ம் தேதி
வியாழன் கிரகம் சூரியனுக்கு நேர் எதிர் திசையில் தோன்றியது. இது பூமியில்
இருக்கும் நமக்கு மிக அருகில் தெரிந்தது. அன்று ஒருநாள் மட்டும் நமக்கு
அருகில் தெரிந்த அந்த வியாழன் கிரகம், பிறகு தள்ளிப் போகத் தொடங்கியது.
இதற்கு காரணம் பூமி சுற்றுவதுதான்.

வியாழன் பொதுவாக மாலை
நேரங்களில் தெளிவாக தெரியும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் கிழக்கு வானில்
இரவு நேரங்களில் ஜொலிக்கும். மேலும், பூமி சுற்றுவது போல நிலவும்
சுற்றுவதால் இப்போது வியாழன் கிரகம் நிலவுக்கு அருகில் தெரிகிறது. இரவு
நேரத்தில் அருமையாக இருக்கும்.

இப்போது கிழக்கு திசையில் தெரியும்
இந்த கிரகம் போகப்போக மேற்கு திசையில் தெரியத் தொடங்கும். கடந்த அக்டோபர்
மாதத்தில் சூரியன் மறைந்த பிறகு தோன்றிய இந்த வியாழன் கிரகம், இனிமேல்
சூரியன் மறைவதற்கு 20 நிமிடம் முன்னதாக தோன்றும். ஆனால் இருட்டிய பிறகுதான்
நாம் தெளிவாக பார்க்க முடியும்.

நானும் பார்த்தேன் வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் 755837 வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் 755837 வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் 755837


நன்றி தினகரன்



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Nov 12, 2011 11:09 am

நானும் பார்த்தான் அக்கா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Nov 12, 2011 11:11 am

ரேவதி நாங்கலாம் தினமும் பதினெட்டு கிரகங்களையும் பாக்குரவங்க ஒரு கிரகத்த மட்டும் பார்த்துட்டு இவ்வுலவு பெருமை பட்டுக்காத வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் 676261 - இவன் C2H5OH + எச்2ஓ கலந்தடிக்கும் கட்டுக்கோப்பாளர்கள் சங்கம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 12, 2011 11:23 am

balakarthik wrote:ரேவதி நாங்கலாம் தினமும் பதினெட்டு கிரகங்களையும் பாக்குரவங்க ஒரு கிரகத்த மட்டும் பார்த்துட்டு இவ்வுலவு பெருமை பட்டுக்காத வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் 676261 - இவன் C2H5OH + எச்2ஓ கலந்தடிக்கும் கட்டுக்கோப்பாளர்கள் சங்கம் ஓமன் கிளை
வானில் வியாழன் இரவில் ஜொலிக்கும் 56667



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Nov 12, 2011 11:31 am

குரு வலிக்க போகிறது ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக