புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனி நபர் கவிதைகள் படைக்கும் ஆசை ஏன் ?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
உறவுகளுக்கு வணக்கம் !
எனக்கு சில வாரங்களாகவே இந்த சந்தேகம் இருந்துவருகிறது.
இப்போதெல்லாம் எனக்கும் கவிதை விமர்சனத்திற்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது. ஆனாலும் அது தரும் கேள்விகளை எனக்குள் வைத்திருக்க முடியவில்லை. இந்த கேள்வியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதில்தான், எனக்கான
பதில் கிடிக்கும். இதை யாரும் வேறு மாதிரி எடுத்துக்கொள்ள கூடாது என்றுதான் அரட்டை திரியில் பதிகிறேன். கவிதைகளின் பாடுபொருள் எதை பற்றி இருக்கவேண்டும் என்பது
கவிஞர்களின் சொந்த விருப்பம். அதில் யாரும் தலையிடமுடியாது. அந்த வகையில் நாம் ஈகரை உறவுகள் வெகு சமீபமாய் தனி நபர் கவிதைகளை அதிகமாக எழுதுகிறார்கள். இது சரி என்றோ , தவறு என்றோ நான் விவாதத்தை எழுப்ப விரும்பவில்லை. ஆதியில் இருந்தே இந்த தனி நபர் கவிதைகள் பழக்கத்தில் இருந்து
வந்திருக்கிறது. நம் ஈகரையில் இந்த தனி நபர் கவிதை படைப்பதற்கான காரணம் என்ன ? அது எது எதற்கெல்லாம் வழிவகுக்கிறது ?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
எனக்கு தெரியல .............
தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க பெருமாள் காத்திருங்க ...........இல்லன்னா ஒரு டீ குடிச்சீட்டு வாங்க
தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க பெருமாள் காத்திருங்க ...........இல்லன்னா ஒரு டீ குடிச்சீட்டு வாங்க
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ஜாஹீதாபானு wrote:எனக்கு தெரியல .............
தெரிஞ்சவங்க வந்து சொல்லுவாங்க பெருமாள் காத்திருங்க ...........இல்லன்னா ஒரு டீ குடிச்சீட்டு வாங்க
நன்றி அக்கா !
நான் இன்னும் சாப்பிடவில்லை ! டீ எங்குட்டு குடிக்கறது. லேட்டா சாப்பிட்டு சாப்பிட்டே அல்சர் வந்து படுத்துருவேன் போல. நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
அருண் wrote:தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இந்த மாதிரியெல்லாம் ஓவரா கேள்வி கேக்காம உடைஞ்ச கையை பத்திரமா பாத்துக்க......... வீணா ரிஸ்க் எடுத்து மறுபடியும் கையை உடைச்சுக்காத புரியுதா......
ஈகரையில் ஒருவர் மீது மற்றொருவர் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடுதான் தனிநபர் கவிதைகள்
ஈகரையில் ஒருவர் மீது மற்றொருவர் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடுதான் தனிநபர் கவிதைகள்
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அய்யம் பெருமாள் .நா wrote:
ஆதியில் இருந்தே இந்த தனி நபர் கவிதைகள் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. நம் ஈகரையில் இந்த தனி நபர் கவிதை படைப்பதற்கான காரணம் என்ன ?
அது எது எதற்கெல்லாம் வழிவகுக்கிறது ?
அது பரிசு பெற... அங்கு வெறும் பொருளுக்காக மட்டுமே பாடிய சில வரலாறுகளும் உண்டு..
ஆனால் ஈகரையில் தனி நபர் கவி படைப்பதும் பரிசு பெறத்தான்... அன்பு, உறவு, நட்பு எனும் பொற்கிழிகள் கிடைக்கும். அந்த உறவுகள் தம்மில் உள்ள நட்பு வலுவடைவதோடு, இந்த பொற்கிழிகளால் நம் உறவுபாலம் மென்மேலும் வலுவடையும் என்பது என் கருத்து.
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
தன்னை பற்றி எல்லாரிடம் அறிய தனியாக கவிதை பதியலாம்!
தன்னுடய திறமை யை வெளிபடுத்த இருக்கலாம்.
அவர் அவர் திறமை தனியாக கட்டினால் தான் வெளிப்படும் கூட்டாக வெளிபடுத்தினால் திறமை வெளி படாது.
நல்ல நல்ல வார்த்தைகள் தம்பி ! ஆனால் எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. நன்றிகள் அருண் தம்பி !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இந்த மாதிரியெல்லாம் ஓவரா கேள்வி கேக்காம உடைஞ்ச கையை பத்திரமா பாத்துக்க......... வீணா ரிஸ்க் எடுத்து மறுபடியும் கையை உடைச்சுக்காத புரியுதா......
அதிகமா ... வைக்கிறீர்களே மாணிக் ! இந்த டாட் டுக்கு எல்லாம் என்ன அர்த்தம். புரிகிறது. நன்றி மாணிக்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அடப்பாவி நான் எப்பவுமே பேசும் போது ஒரு டாட்டுக்கு பதிலா நிறைய டாட் வைப்பேன் அதான் அப்படி வச்சேன்.......... இதுக்கெல்லாம் ஒரு மீனிங் வச்சிருக்கியாடா நீ
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2