புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் I_vote_lcapகூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் I_voting_barகூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் I_vote_rcap 
44 Posts - 43%
heezulia

31 Posts - 30%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் I_vote_lcapகூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் I_voting_barகூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் I_vote_rcap 
167 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் I_vote_lcapகூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் I_voting_barகூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் I_vote_rcap 
21 Posts - 5%

8 Posts - 2%

Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் I_vote_lcapகூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் I_voting_barகூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 12, 2011 7:02 am

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க வலியுறுத்தி காங்கிரஸ் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் நேற்று பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்கப்பட இருந்த சூழ்நிலையில், அந்த பகுதி மக்கள் அதை மூட வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வலியுறுத்தி பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஐ.என்.டி.யு.சி. மாநில அமைப்பு செயலாளர் பி.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் பி.கதிர்வேல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.

எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பி. பேசுகையில் கூறியதாவது:-

மக்கள் நலனே குறிக்கோள்

காங்கிரஸ் கட்சி நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் ராஜீவ் காந்தியால் ரஷிய நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் கடந்த 15 ஆண்டுகளாக படிப்படியாக வளர்ச்சி அடைந்து, விஞ்ஞானிகள் மூலம் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது, உறுதியானது என்று விஞ்ஞானிகள் பலமுறை கூறி உள்ளனர்.

மக்கள் ஒத்துழைப்பு தேவை

கூடங்குளம் பகுதி மக்களை திசை திருப்பி, நாட்டின் வளர்ச்சியையும், அந்த பகுதி வளர்ச்சியையும் தடுக்கும் வகையில் சமூக விரோத செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான ஆதிமூலத்தை மத்திய உளவுப்பிரிவினர் கண்டுபிடித்து தடுக்க வேண்டும்.

சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் நேரில் வந்து ஆய்வு செய்து யாரும் பயப்பட தேவையில்லை, கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று உறுதி அளித்து உள்ளார். எனவே கூடங்குளம் பகுதி மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க அந்த பகுதி மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு எஸ்.எஸ்.ராமசுப்பு எம்.பி. பேசினார்.

தனுஷ்கோடி ஆதித்தன்

முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பேசுகையில் கூறியதாவது:-

கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்து மக்கள் மத்தியில் தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 29 முன்னேறிய நாடுகளில் 529 அணுமின் உலைகள் உள்ளன. அதன் மூலம் 3,78,908 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதில் கூடங்குளம் அணு உலைகள் மற்ற நாடுகளில் இல்லாத வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் நிறுவப்பட்டு உள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அது விரைவில் திறக்கப்பட வேண்டும்.

இவ்வாறு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பேசினார்.

உண்ணாவிரதம்

இதற்கிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தரை கிராமத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டம் நேற்று 25-வது நாளாக நீடித்தது. இந்தநிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணு உலையை மூடக்கோரியும் செட்டிகுளம் பஸ் நிலையம் பகுதியில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடந்தது. இதில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பேசுகையில்; அணு உலைக்கு எதிரான போராட்டம் அமைதி வழியில் தொடர்ந்து நடைபெறும் என்றும், வருகிற 18-ந்தேதி வள்ளிïரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெறும் என்றும் கூறினார்.

தினதந்தி

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக