ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_m10கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

+8
ரேவதி
சதாசிவம்
ராஜா
கேசவன்
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
sino
செபஸ்டின் லீலாஆனந்தம்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Empty கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Fri Nov 11, 2011 8:34 pm

First topic message reminder :

அண்மையில் ஒரு செய்தி. ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றில் கேரளாவில் ஒரே நாளில் 141 புத்தகங்கள், ஒரே அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளன! கேரள பாஷா இன்ஸ்டிடியூட் (Kerala Basha Institute (KBS) என்ற அமைப்பினரால் மலையாளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தொழிற்படிப்பு, இலக்கிய நூல்கள், ஏற்கெனவே வெளிவந்த மரபியல் இலக்கியங்கள் உள்பட பலவகை நூல்களும் இந்த 141-க்குள் அடங்குமாம்! கேரளத்தவர்கள் 100-க்கு 100 எழுத்தறிவு பெற்ற மக்கள்; எங்கும் சென்று பிழைக்க, வாழ நன்கு தெரிந்தவர்கள்.

புதிதாக சாதனை செய்வதாகச் சொல்லிக் கொண்டு நில உலகத்திலிருந்து நிலா உலகத்தில் முதன் முறையாகக் காலடி எடுத்து வைத்த அமெரிக்கர் நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் காலடி வைத்து கொடியை நட்டவுடன் (நிலவில்தான்) அவரிடமே ஒரு சாயா சாப்பிடுகிறீர்களா? என்று அங்கே வந்து ஒரு மலையாள நாயர் வேடிக்கையாகக் கேட்டதாக ஒரு கற்பனைக் கதை சொல்லி, எங்கும் மலையாளிகள் முன்னோடிகளாகவே இருப்பர் என்பதற்காகப் புரிய வைப்பதுண்டு!

இப்படி ஒரே நாளில் 141 புத்தகங்கள் அதுவும் பலதரப்பட்டவை - இலக்கியம், மரபு சார்ந்த காவிய நூல்கள், புதுமை இலக்கியங்கள் முதலியவற்றை வெளியிட்டது, மலையாள மொழி செத்துவிடவில்லை; ஜீவ நதியாய் வற்றாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று ஜனபித் இலக்கிய பரிசாளரான திரு. என்.பி. குருப் என்ற மலையாள மொழி அறிஞர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்!

1991 இல் கேரளா நூற்றுக்கு நூறு கல்வியில் தன்னிறைவு பெற்றுவிட்டது என்று அய்.நா. அறிவித்ததோடு, இந்த 100-க்கு 100 சாதனை செய்த ஒரே மாநிலம் - இந்தியாவிலேயே கேரளம்தான் என்றும் அது (அய்.நா.) குறிப்பிட்டுள்ளது!

ஏராளமான நூல்களை மொழி பெயர்த்தும் அங்கே பகுத்தறிவாளர்களும், புரட்சி சிந்தனையுள்ள பல பதிப்பகத்தாரும் மலையாள மொழியில் வெளியிட்டு வருகின்றனர்!

தந்தை பெரியாரின் நூல்கள், இராமாயண ஆராய்ச்சி, வைக்கம் சத்தியாகிரகம், அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம் (சந்திரமோகன்), எனது நூலான கீதையின் மறுபக்கம் போன்ற நூல்களையும் மொழி பெயர்த்து உடனுக்குடன் பரப்புவதில் அவர்களது உழைப்பும், சுறுசுறுப்பும் மிகவும் எடுத்துக்காட்டாக உள்ளது.

மூட நம்பிக்கைகளும், ஜாதி வெறியும், மதத்தின் ஆதிக்கமும் மிகவும் மலிந்து கோலோச்சிய பகுதி கேரளம் என்பதால், அங்கு சென்று பார்த்து திரும்பிய விவேகானந்தர் அவர்கள் கேரளம் ஒரு பைத்தியக்காரர்கள் நிறைந்த பூமி என்று கூறினார்!

ஆனால், அவர்கள் இன்று அடைந்துவரும் மாற்றங்கள் - இராஜாக்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயகம் மலர்ந்த காரணத்தால், இன்று அங்குதான் முதல் முதல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை இ.எம்.எஸ். என்றழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் இ.எம். சங்கரன் நம்பூத்ரிபாத் தலைமையில் 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது!

எங்கே அறியாமை, மூட நம்பிக்கை அதிகம் உள்ளதோ, அங்கே அறிவு ஒளி, புதுமை, புரட்சி தேவைப்படும்தானே! அதற்கேற்ப வலியுள்ளவர்கள், மருந்தையும், மருத்துவர்களையும் தேடித்தானே ஆகவேண்டும்?

அவர்களது கட்டுப்பாடு, மொழி உணர்வு, மாநில உணர்வு, பிறந்த மண்பற்று, எங்கு சென்று குடியேறினாலும், எவராலும் மறக்க முடியாதது மட்டுமல்ல; பின்பற்றத்தக்கது மாகும்!

அதனால்தான் ஒரே நாளில் அறிவுஒளி பரப்பு 141 புத்தகங்கள் வெளியிடுகிறார்கள்! வாங்கியும் படிக்கிறார்கள்!! கேரளத்தில் சாயா - தேநீர் - ஒரு கோப்பையும், ஒரு மலையாள நாளேடும் எவ்வளவுதான் உடல் உழைப்புக்காரர் நிலையிலிருந்தாலும் வாங்கிப் படிக்க தங்கள் வருவாயில் ஒரு பகுதியைச் செலவழிப்பார்கள்!

சினிமா நடிகர்கள், நடிகைகள் திரைப்படத்தில் நடித்தால், ரசிப்பார்கள்; ஆனால், ஆட்சியிலோ, அரசியலிலோ இடம்பெறுமாறு செய்து தங்களை பல்வேறு சோதனைக்கு ஆளாக்கிக் கொள்ளமாட்டார்கள்!

கேரளத்தவர்களிடமிருந்து, தமிழ்நாட்டவர் கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் எவ்வளவோ உள்ளன! இல்லையா...?


செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down


கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Empty Re: கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by meetsivavk Sat Nov 12, 2011 1:50 pm

நம்ம ஊருலயும் தான் டாஸ்மாக் தோரக்காரக்கு முன்னாடியே வைட் பன்னரங்க. பிரச்சனை அது இல்ல இங்கேயும்தான் விபசாரம் அதிகம் எனவே ஒரு பர்டிகுலர் விசயத்த பாராட்டரத விட்டுட்டு என் இப்படி அசிங்க படுதறீங்க
avatar
meetsivavk
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Empty Re: கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by balakarthik Sat Nov 12, 2011 1:53 pm

meetsivavk wrote:நம்ம ஊருலயும் தான் டாஸ்மாக் தோரக்காரக்கு முன்னாடியே வைட் பன்னரங்க. பிரச்சனை அது இல்ல இங்கேயும்தான் விபசாரம் அதிகம் எனவே ஒரு பர்டிகுலர் விசயத்த பாராட்டரத விட்டுட்டு என் இப்படி அசிங்க படுதறீங்க

அதுசரிபாஸ் கேரளத்துல போயி இந்தமாதிரி தமிழரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கலூனு சொல்லமுடியுமா சேட்டன்மார்களை கேட்டு சொல்லுங்களேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Empty Re: கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by mailvijoy Sat Nov 12, 2011 1:53 pm

கரெக்ட் சிவா நாமும் இது மாதிரி நல்ல புத்தகங்கள் வெளியிடணும்னு நினைக்கணும், அது தான் சரி
mailvijoy
mailvijoy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Empty Re: கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by meetsivavk Sat Nov 12, 2011 1:56 pm

தமிழரை பார்த்து கற்று கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தது ஆனால் இன்றைய நிலமை தலைகீள்
avatar
meetsivavk
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 17/03/2011

Back to top Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Empty Re: கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by balakarthik Sat Nov 12, 2011 2:03 pm

meetsivavk wrote:தமிழரை பார்த்து கற்று கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தது ஆனால் இன்றைய நிலமை தலைகீள்

1,76,379 கோடிகள் ராஜாவை மறந்துட்டீங்களே நண்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Empty Re: கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Sat Nov 12, 2011 10:36 pm

சுந்தரராஜ் தயாளன் அவர்கள்
ராஜா அவர்கள் சதாசிவம் அவர்கள் ரேவதி அவர்கள்
தவறாக நினைக்க வேண்டாம் நண்பர்களே ... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
ஒருவரிடம் இருக்கும் நல்ல விஷயங்களை கர்ருக்கொள்வதில் என்ன தவறு .. நான் அவர்தான் நல்லவர் நாம் கேட்டவர் என்று சொல்ல வில்லையே ...
கேரளாவிடம் இருக்கும் நல்ல விஷயத்தை சொன்னே தவிர அவங்கதான் நல்லவங்க ன்னு சொல்லவே இல்லையே .. ஒருவரை பற்றிய நல்ல விஷயங்களை நாலு பேரிடம் சொல்லுங்கள் ... குறையை அவரிடம் மட்டுமே சொல்லுங்கள் ... இது நாம் முன்னோர்கள் சொன்னதுதானே .. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
எதற்காக அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை உங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை ... இப்படி இருந்த நாம எப்படி முன்னேற போறோமோ தெரியல ???????!!!!!!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்! - Page 2 Empty Re: கேரளத்தைப் பாருங்கள்! நாமும் கற்றுக்கொள்வோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum