ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு கோர்ட் தடை - தமிழக அரசு நடவடிக்கைக்கு எதிரான உத்தரவு

3 posters

Go down

மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு கோர்ட் தடை - தமிழக அரசு நடவடிக்கைக்கு எதிரான உத்தரவு Empty மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு கோர்ட் தடை - தமிழக அரசு நடவடிக்கைக்கு எதிரான உத்தரவு

Post by சிவா Fri Nov 11, 2011 6:15 pm

மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு கோர்ட் தடை - தமிழக அரசு நடவடிக்கைக்கு எதிரான உத்தரவு Tamil_News_large_347346

சென்னை: அ.தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு தி.மு.க., ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை அதிரடியாக நீக்கியது. இதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த உத்தரவுக்கு எதிராக சங்க நிர்வாகி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 1990ம் ஆண்டில் திமுக ஆட்சியில் 25 ஆயிரம் மக்கள் நல பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து 1991ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் இவர்கள் நீக்கப்பட்டனர். பிறகு 1996ம் ஆண்டில் மீண்டும் திமுக ஆட்சியில் இவர்கள் மறு நியமனம் செய்யப்பட்டனர். பின்னர் 2001ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் 2ம் முறையாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில கடந்த 2006ம் ஆண்டில் திமுக ஆட்சியில் 13 ஆயிரம் மக்கள் நல பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு சிறப்பு ஊதிய விகிதமாக 2,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த வாரம் 8ம் தேதி அனைவரையும் அரசு நீக்குவதாக அறிவித்தது. இதற்கு இந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் சங்க நிர்வாகி பழநி மனுத்தாக்கல் செய்தார். மனுவை இன்று விசாரித்த நீதிபதி சுகுணா இடைக்கால தடை விதித்தார். அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி விளக்ககம் கேட்டும் அது வரை ( வரும் 21 ம் தேதி) இந்த தடை அமலில் இருக்கும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளளார்.

தினமலர்


மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு கோர்ட் தடை - தமிழக அரசு நடவடிக்கைக்கு எதிரான உத்தரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு கோர்ட் தடை - தமிழக அரசு நடவடிக்கைக்கு எதிரான உத்தரவு Empty Re: மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு கோர்ட் தடை - தமிழக அரசு நடவடிக்கைக்கு எதிரான உத்தரவு

Post by இளமாறன் Fri Nov 11, 2011 8:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு கோர்ட் தடை - தமிழக அரசு நடவடிக்கைக்கு எதிரான உத்தரவு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு கோர்ட் தடை - தமிழக அரசு நடவடிக்கைக்கு எதிரான உத்தரவு Empty Re: மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு கோர்ட் தடை - தமிழக அரசு நடவடிக்கைக்கு எதிரான உத்தரவு

Post by 2009kr Fri Nov 11, 2011 10:21 pm

முந்தைய அரசின் அனைத்து செயல்பாடுகளும் தவறு என்று கண்மூடித்தனமாக செயல்படுவது ஜெயலலிதா அரசுக்கு களங்கத்தைதான் ஏற்படுத்தும் என்பதை ஏன் உணர மறுக்கிறார் என்று தெரியவில்லை!!!
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு கோர்ட் தடை - தமிழக அரசு நடவடிக்கைக்கு எதிரான உத்தரவு Empty Re: மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு கோர்ட் தடை - தமிழக அரசு நடவடிக்கைக்கு எதிரான உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலவசங்கள்:தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு
» 2022 ம் ஆண்டு அரசு விடுமுறை: தமிழக அரசு உத்தரவு
» தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum