ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை

+3
சிவா
பூஜிதா
ஜாஹீதாபானு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Empty இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை

Post by ஜாஹீதாபானு Fri Nov 11, 2011 5:32 pm

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Fox
தன் முன்னால் வந்து நின்ற ஓநாயை விரோதமாகப் பார்த்து தன் முட்களைச்
சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், ‘‘பயப்படாதே
முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன்’’ என்றது.
‘‘என்னது? நான் அழகா?’’

‘‘ஆமா. நீ அழகுதான். ஆனா, அந்த முள்ளு முள்ளா இருக்கிறதுதான் உன் அழகைக் கெடுக்குது’’ என்றது ஓநாய்.

‘‘அப்படியா, ஆனா அதுதானே என்னைப் பாதுகாக்குது.’’

‘‘உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாய்டுவே. யாருக்கும் உன்னைக் கொல்லணும்னு மனசே வராது.’’

ஓநாயின் வார்த்தைகளில் மயங்கியது முள்ளம் பன்றி. தன் முட்களையெல்லாம் வெட்டிப் போட்டது. ஓநாய் முன் வந்து நின்றது.

‘‘இப்போ நான் இன்னும் அழகாயிருக்கேனா?’’ என்று கேட்டது.

‘‘அழகாய் மட்டுமில்ல. அடிச்சு சாப்பிடறதுக்கு வசதியாவும் இருக்கு’’ என்று, முள்ளம்பன்றி மேல் பாய்ந்தது ஓநாய். றீ

நீதி: அடுத்தவர் ஆலோசனைகளை ஆராய்ந்து பார்த்தே செயல்பட வேண்டும்.

நன்றி தினசரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Empty Re: இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை

Post by பூஜிதா Fri Nov 11, 2011 5:38 pm

அர்த்தமுள்ள கதை இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  224747944

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Empty Re: இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை

Post by சிவா Fri Nov 11, 2011 5:44 pm

///
நீதி: அடுத்தவர் ஆலோசனைகளை ஆராய்ந்து பார்த்தே செயல்பட வேண்டும்.///

அனைவரும் உணரவேண்டிய நீதி!

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Empty Re: இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை

Post by ஜாஹீதாபானு Fri Nov 11, 2011 5:44 pm

பூஜிதா wrote:அர்த்தமுள்ள கதை இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  224747944
பூஜி இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  678642

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Empty Re: இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை

Post by இளமாறன் Fri Nov 11, 2011 8:17 pm

நல்ல கதை .. சிந்தனை இன்றி யார் சொன்னாலும் கேட்டால் இப்படி தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Empty Re: இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை

Post by ranhasan Fri Nov 11, 2011 10:29 pm

"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மீது ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை" என்னும் தத்துவத்தை நினைவு கூறுகிறது இந்த கதை...
உண்மையாவே நல்ல கதையா இருக்கு பாட்டி... என்னை மாதிரி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Boxrun3
with regards ரான்ஹாசன்

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Hஇன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Aஇன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Sஇன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Aஇன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Empty Re: இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை

Post by ஜாஹீதாபானு Sat Nov 12, 2011 12:12 pm

ranhasan wrote:"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மீது ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை" என்னும் தத்துவத்தை நினைவு கூறுகிறது இந்த கதை...
உண்மையாவே நல்ல கதையா இருக்கு பாட்டி... என்னை மாதிரி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..
மீசை வைத்த குழந்தையா...... இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  502589 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  502589 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  502589 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  502589

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Empty Re: இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை

Post by ranhasan Sat Nov 12, 2011 4:34 pm

நான் வைத்திருக்கும் கமல் போட்டோ அளவிற்கு தற்போது மீசை வளர்த்துவிட்டேன்... என்னை பார்க்கும் அனைவரும் முக்கியமாக பெண்கள் என்னை மீசை வைத்த குழந்தையப்பா என்றே சொல்கின்றனர்... இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  838572

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Boxrun3
with regards ரான்ஹாசன்

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Hஇன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Aஇன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Sஇன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Aஇன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Empty Re: இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை

Post by ஜாஹீதாபானு Sat Nov 12, 2011 4:36 pm

[quote="ranhasan"]நான் வைத்திருக்கும் கமல் போட்டோ அளவிற்கு தற்போது மீசை வளர்த்துவிட்டேன்... என்னை பார்க்கும் அனைவரும் முக்கியமாக பெண்கள் என்னை குஓட்டே
படையப்பா போல மீசை வைத்த குழந்தையப்பா நீ .......... இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  403484 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  403484 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  403484 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  403484 சொல்லுறாங்களோ இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  168300 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  168300 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  168300 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  168300 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  168300

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Empty Re: இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை

Post by ranhasan Sat Nov 12, 2011 4:40 pm

[quote="ஜாஹீதாபானு"]
ranhasan wrote:நான் வைத்திருக்கும் கமல் போட்டோ அளவிற்கு தற்போது மீசை வளர்த்துவிட்டேன்... என்னை பார்க்கும் அனைவரும் முக்கியமாக பெண்கள் என்னை குஓட்டே
படையப்பா போல மீசை வைத்த குழந்தையப்பா நீ .......... இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  403484 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  403484 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  403484 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  403484 சொல்லுறாங்களோ இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  168300 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  168300 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  168300 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  168300 இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  168300

படையப்பா என்று சொல்வதில்லை அடேயப்பா என்று சொல்கின்றனர்... இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  182891

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Boxrun3
with regards ரான்ஹாசன்

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Hஇன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Aஇன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Sஇன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Aஇன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இன்றும் ஒரு கதை (11/11/11 பானு )  ஆலோசனை  Empty Re: இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum