ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உனாக்காக தோழி

+2
ஹிஷாலீ
செபஸ்டின் லீலாஆனந்தம்
6 posters

Go down

இது உனாக்காக தோழி Empty இது உனாக்காக தோழி

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Fri Nov 11, 2011 4:26 pm

ஆறாத துயரம்கொண்டு
சுற்றி வந்தேன் தரனியல்
என்னை யார் நேசிப்பார் என்று ....
ஆற்றி விட்டாய் ...

நண்பா நான் இருகிறேன் என்று ...

என் அர்த்தமற்ற பேசுகளை ரசித்தாய் ..
என்னை அர்த்தமுள்ளவனாக மாற்றிவிட்டாய்

என் கோவத்தை ரசித்தாய் ...
என்னை குணவனாக மாற்றிவிட்டாய்

என் பிடிவாதங்களை ரசித்தாய் ....
என்னை அனைவருக்கும் பிடிப்பவனாக
மாற்றிவிட்டாய் ....

என் சண்டைபோடும் குணத்தை ரசித்தாய் ...
என்னை சமாதான தூதுவனக மாற்றிவிட்டாய் ...

இப்போது நான் ஒரு மனிதனாக
நிற்கிறேன் ...
எப்போது வருவாய் என்னை காண ...

தொலைந்து போன என் தோழிக்காக


Last edited by செபஸ்டின் லீலாஆனந்தம் on Fri Nov 11, 2011 6:05 pm; edited 1 time in total


செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

இது உனாக்காக தோழி Empty Re: இது உனாக்காக தோழி

Post by ஹிஷாலீ Fri Nov 11, 2011 4:28 pm

அருமையான கவிதை.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

இது உனாக்காக தோழி Empty Re: இது உனாக்காக தோழி

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Fri Nov 11, 2011 4:33 pm

ஹிஷாலீ wrote:அருமையான கவிதை.

நன்றி தோழி


செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

இது உனாக்காக தோழி Empty Re: இது உனாக்காக தோழி

Post by ஜாஹீதாபானு Fri Nov 11, 2011 5:22 pm

என் சண்டைபோடும் தனத்தை ரசித்தாய் ...
என்னை சமாதான தூதுவனக மாற்றிவிட்டாய் ...

கவிதை அருமை இது உனாக்காக தோழி 224747944 இது உனாக்காக தோழி 224747944 இது உனாக்காக தோழி 224747944

ஆனால் மேலே உள்ள வரி புரியல
என் சண்டை போதும் குணத்தை ரசித்தாய்
இப்படி தான் வருமா
தனத்தை ரசித்தாய் புரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இது உனாக்காக தோழி Empty Re: இது உனாக்காக தோழி

Post by உமா Fri Nov 11, 2011 5:25 pm

மிகவும் தூய்மையான உண்மையான வரிகள் ஆனந்த்.ஆனால் பிழை உள்ளது, புதிதாக எழுத முயற்சிக்கிறீங்க...அதற்க்கு என் வாழ்துக்கள்.
உங்கள் தோழி விரைவில் உங்களை தேடி வருவார்.
இது உனாக்காக தோழி 677196 இது உனாக்காக தோழி 677196



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இது உனாக்காக தோழி Empty Re: இது உனாக்காக தோழி

Post by பூஜிதா Fri Nov 11, 2011 5:35 pm

இது உனாக்காக தோழி 224747944


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

இது உனாக்காக தோழி Empty Re: இது உனாக்காக தோழி

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Fri Nov 11, 2011 6:07 pm

ஜாஹீதாபானு wrote:என் சண்டைபோடும் தனத்தை ரசித்தாய் ...
என்னை சமாதான தூதுவனக மாற்றிவிட்டாய் ...

கவிதை அருமை இது உனாக்காக தோழி 224747944 இது உனாக்காக தோழி 224747944 இது உனாக்காக தோழி 224747944

ஆனால் மேலே உள்ள வரி புரியல
என் சண்டை போதும் குணத்தை ரசித்தாய்
இப்படி தான் வருமா
தனத்தை ரசித்தாய் புரியல

நீங்கள் சொன்னது சரிதான் ... நான் மாற்றி விட்டேன் .. நன்றி புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

இது உனாக்காக தோழி Empty Re: இது உனாக்காக தோழி

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Fri Nov 11, 2011 6:16 pm

உமா wrote:மிகவும் தூய்மையான உண்மையான வரிகள் ஆனந்த்.ஆனால் பிழை உள்ளது, புதிதாக எழுத முயற்சிக்கிறீங்க...அதற்க்கு என் வாழ்துக்கள்.
உங்கள் தோழி விரைவில் உங்களை தேடி வருவார்.
இது உனாக்காக தோழி 677196 இது உனாக்காக தோழி 677196

குழந்தை அல்லவா சில தடுமாறம் இருக்க தான் செய்உம் ... நான் திருத்தி கொள்கிறேன் ...
நன்றி ... நன்றி நன்றி நன்றி


செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

இது உனாக்காக தோழி Empty Re: இது உனாக்காக தோழி

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Fri Nov 11, 2011 6:21 pm

பூஜிதா wrote:இது உனாக்காக தோழி 224747944

நன்றி .... தோழி புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

இது உனாக்காக தோழி Empty Re: இது உனாக்காக தோழி

Post by இளமாறன் Fri Nov 11, 2011 8:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க
புறக்கணித்து போன நட்பு


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இது உனாக்காக தோழி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இது உனாக்காக தோழி Empty Re: இது உனாக்காக தோழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum