புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பினால் நம்புங்கள் ! Poll_c10நம்பினால் நம்புங்கள் ! Poll_m10நம்பினால் நம்புங்கள் ! Poll_c10 
44 Posts - 59%
heezulia
நம்பினால் நம்புங்கள் ! Poll_c10நம்பினால் நம்புங்கள் ! Poll_m10நம்பினால் நம்புங்கள் ! Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
நம்பினால் நம்புங்கள் ! Poll_c10நம்பினால் நம்புங்கள் ! Poll_m10நம்பினால் நம்புங்கள் ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நம்பினால் நம்புங்கள் ! Poll_c10நம்பினால் நம்புங்கள் ! Poll_m10நம்பினால் நம்புங்கள் ! Poll_c10 
3 Posts - 4%
viyasan
நம்பினால் நம்புங்கள் ! Poll_c10நம்பினால் நம்புங்கள் ! Poll_m10நம்பினால் நம்புங்கள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பினால் நம்புங்கள் ! Poll_c10நம்பினால் நம்புங்கள் ! Poll_m10நம்பினால் நம்புங்கள் ! Poll_c10 
236 Posts - 42%
heezulia
நம்பினால் நம்புங்கள் ! Poll_c10நம்பினால் நம்புங்கள் ! Poll_m10நம்பினால் நம்புங்கள் ! Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
நம்பினால் நம்புங்கள் ! Poll_c10நம்பினால் நம்புங்கள் ! Poll_m10நம்பினால் நம்புங்கள் ! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம்பினால் நம்புங்கள் ! Poll_c10நம்பினால் நம்புங்கள் ! Poll_m10நம்பினால் நம்புங்கள் ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நம்பினால் நம்புங்கள் ! Poll_c10நம்பினால் நம்புங்கள் ! Poll_m10நம்பினால் நம்புங்கள் ! Poll_c10 
13 Posts - 2%
prajai
நம்பினால் நம்புங்கள் ! Poll_c10நம்பினால் நம்புங்கள் ! Poll_m10நம்பினால் நம்புங்கள் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நம்பினால் நம்புங்கள் ! Poll_c10நம்பினால் நம்புங்கள் ! Poll_m10நம்பினால் நம்புங்கள் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நம்பினால் நம்புங்கள் ! Poll_c10நம்பினால் நம்புங்கள் ! Poll_m10நம்பினால் நம்புங்கள் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நம்பினால் நம்புங்கள் ! Poll_c10நம்பினால் நம்புங்கள் ! Poll_m10நம்பினால் நம்புங்கள் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம்பினால் நம்புங்கள் ! Poll_c10நம்பினால் நம்புங்கள் ! Poll_m10நம்பினால் நம்புங்கள் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பினால் நம்புங்கள் !


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 02, 2011 11:54 am

நம்பினால் நம்புங்கள் !

இரண்டாவது ராணி எலிசபெத் 16 நாடுகளுக்கு ராணியாக இருந்தார்.

ஆண்களைவிட பெண்களுக்கே சுவை உணர்வு அதிகம்.

அமெரிக்க விண்வெளி வீரர்கள் 24 பேர் ஓஹியோ (Ohio) மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மாகாணத்தில்தான் விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களும். நிலவில் முதலில் கால் பதித்த நீல் ஆர்ம்ஸ்டராங்கும் பிறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயின்ட் பாண்டா தினமும் 12 மணிநேரம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்.

உலகில் இன்னும் 54 லட்சம் உயிரினங்களுக்கு பெயரிடப்படவே இல்லை.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 'டைனோசர்' என்ற நகர் உள்ளது.

சோனி நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ரைஸ் குக்கர். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை.

செவ்வாய் கோளில் உள்ள பாறைகளுக்கு யோகி, ஸ்கூபீ டு, இன்டியானா ஜோன்ஸ் என்றெல்லாம் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

'மோனலிசா' ஓவியத்தைத் திருடிவிட்டார் என்று ஒரு கட்டத்தில் ஓவியர் பாப்லோ பிக்காசோ மீதும் குற்றம் சாட்டப்பபட்டது.


பலரோடு சேர்ந்து சாப்பிடும்போது அதிக அளவு உணவு உட்கொள்கிறோம்.



ஜுராசிக் பார்க் படங்களில் பல ஆண்கள் கொல்லப்படுவார்கள், ஆனால் ஒரு பெண் கூட இறப்பதாக காட்டப்படவில்லை !


97 சதவிகித மின் அஞ்சல்கள் விளம்பரம் மற்றும் வீண் செய்திகளே.

மூக்கை மூடிக் கொண்டு 'ஹம்' செய்ய முடியாது.

கொட்டாவி விடும் போது நாக்கை தொட்டால் கொட்டாவி நின்று விடும்.

நீண்ட வார்த்தைகளைப் பார்த்தவுடன் சிலருக்கு ஏற்படும்
பயத்துக்கு 'hippopotomonstrosesquippedaliophobia' என்று பெயர்.


ஜெல்லி மீனில் 98 சதவிகிதம தண்ணீர்தான் என்பதால் சூரிய ஒளியில் ஆவியாகிவிடும்.


பிரான்ஸ் நாட்டில் சட்டப்படி இறந்து போனவரைக் கூட திருமணம் செய்து கொள்ள முடியும்.

கலர் சேர்க்கப்படாவிட்டால் கோலா பானம் பச்சை நிறத்தில்தான் இருக்கும்.

நம் உடல் ரத்தத்தை ஒரு முறை சுத்தம் செய்ய சிறுநீரகத்திற்க்கு வெறும் நான்கு நிமிடம் போதுமானது.


பார்வையற்றவரான லூயி ப்ரெய்லி தன் 15 வயதிலேயே ப்ரெய்லி எழுத்துமுறையை கண்டுபிடித்துவிட்டார்.


காந்தி திரைப்படத்தில் மொத்தம் 3 லட்சம் துணை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

ஸ்பானிஷ் மொழியில் "Wife" என்ற வார்த்தைக்கு 'கைவிலங்கு' என்ற பொருளும் உண்டு.

ஒட்டகச் சிவிங்கி நாள் ஒன்றுக்கு 30 நிமிடமே உறங்கும்.

இந்தியாவில் திரையரங்குகள் அதிகமுள்ள மாநிலம் ஆந்திர பிரதேசம்தான்.


அமெரிக்காவில் ஒரு லட்சத்தை நூறு ஆயிரம் என்றே அழைக்கிறார்கள்.

மக்களவையில் "ஜீரோ ஹவர்ஸ்" எனப்படும் நேரத்தின் கால அளவு ஒரு மணி நேரம் மட்டுமே.


லட்ச தீவில் மலையாள மொழியே அதிகம் பேசப்படுகிறது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பழைய பெயர் "இம்பீரியல் பேங்க் ஆப் இந்தியா". மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு 1955.

http://mellathamizhini.blogspot.com



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 02, 2011 12:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நம்பினால் நம்புங்கள் ! Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 02, 2011 12:03 pm

ingayum latchaththai one hundred thousand என்றுதானே சொல்லுகிறோம் மொகைதீன்
அறிய வேண்டிய தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி



நம்பினால் நம்புங்கள் ! Uநம்பினால் நம்புங்கள் ! Dநம்பினால் நம்புங்கள் ! Aநம்பினால் நம்புங்கள் ! Yநம்பினால் நம்புங்கள் ! Aநம்பினால் நம்புங்கள் ! Sநம்பினால் நம்புங்கள் ! Uநம்பினால் நம்புங்கள் ! Dநம்பினால் நம்புங்கள் ! Hநம்பினால் நம்புங்கள் ! A
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Nov 02, 2011 1:31 pm

அருமையான தகவல்கள் சூப்பருங்க
பகிர்ந்தமைக்கு நன்றி... நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 02, 2011 1:53 pm

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நம்பினால் நம்புங்கள் ! 1357389நம்பினால் நம்புங்கள் ! 59010615நம்பினால் நம்புங்கள் ! Images3ijfநம்பினால் நம்புங்கள் ! Images4px
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu Mar 08, 2012 9:14 pm

அருமையான தகவல்கள். மிக்க நன்றி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Mar 09, 2012 8:10 am

முகைதின் தம்பி...நீங்கள் சொல்லி நாங்க எப்படி நம்பாமே இருக்க முடியும். நல்லா இருக்கு மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 09, 2012 8:13 am

அருமையான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா..........

எனக்கு ஒரு சின்ன ஆசை ஒரு தகவலாவது நீங்க சொந்த முயற்சியில் கொடுத்ததா இருக்கனும் அண்ணா....... உங்களோட எல்லா தகவலும் எதோ ஒரு தளத்தில் இருந்து தானே எடுக்கப்படுகிறது....... இனி நீங்களே தேடி கண்டுபிடிச்சு தகவலை கொடுங்க அண்ணா அதுக்கு இருக்குற வரவேற்பே தனி..............




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக