புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Poll_c10எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Poll_m10எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%

17 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Page 3 of 3 Previous  1, 2, 3

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Nov 11, 2011 2:22 pm

First topic message reminder :

யாராவது எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா (13.11.2011)

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 12, 2011 11:13 am

அ.இராஜ்திலக் wrote:நிச்சயமாக ஏன் விவாத பொருளாக எடுத்து கொண்டு ஆளாளுக்கு ஆலோசனை கூறுகின்றீர்கள் ஏன் உங்களுக்காக எனது தம்பி எழுதி கொடுத்த கவிதை என்றோ! எனது உறவுகள் எழுதி கொடுத்த கவிதை என்றோ கூறி மிக்க மகிழ்ச்சியடைய மாட்டார்களா ? நன்றி அன்பு உள்ளங்களே !
கருத்துக்கு நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 12, 2011 11:13 am

இதை விவாத பொருளா எடுத்து ஆலோசனை சொல்லவில்லை ராஜ்.
ஒரு சகோதரிக்கு சொல்லும் ஆலோசனையா தான் சொன்னோம்.
எந்த ஒரு கணவரும் தான் மனைவி தன்னை பற்றி என்ன நினைக்கிறாள் என்றுதான் திருமண நாள் அன்று தெரிந்து கொள்ள விரும்புவாரே ஒழிய மற்றவர்கள் எழுதி கொடுத்த கவிதைய அல்ல. அவர் தன் கணவர் மேல் எந்த அளவுக்கு காதல் வைத்து இருக்கிறார் என்பதை தன் வார்த்தைகளால் சொல்லும்போது அந்த கணவருக்கு கிடைக்கும் சந்தோஷம் மற்றவர் எழுதி கொடுக்கும் கவிதையில் கிடைப்பதில்லை என்பது நிஜம்.

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Uஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Dஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Aஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Yஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Aஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Sஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Uஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Dஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Hஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 A
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Sat Nov 12, 2011 12:02 pm

மற்றவர் எழுதிய கவிதை என்ற சொல்லை விடுத்து அந்த சகோதரி" நமது தம்பி,நமது தங்கை , நமது அக்காள் நமது அண்ணன் நமது ஈகரை சொந்தம்" என்று சொல்வதாக சொல்லி பாருங்களேன் என் அன்பு சகோதரி உதய சுதா!

அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 12, 2011 12:22 pm

அ.இராஜ்திலக் wrote:மற்றவர் எழுதிய கவிதை என்ற சொல்லை விடுத்து அந்த சகோதரி" நமது தம்பி,நமது தங்கை , நமது அக்காள் நமது அண்ணன் நமது ஈகரை சொந்தம்" என்று சொல்வதாக சொல்லி பாருங்களேன் என் அன்பு சகோதரி உதய சுதா!
இதுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.ஆனாலும் நாம இங்க பேசிக்குறதுக்கும்,நடமுறைக்கும் வித்தியாசம் இருக்கு.எந்த கணவர் இந்த கவிதை எனது ஈகரை தம்பி,அண்ணன் எழுதி கொடுத்தது என்று சொன்னால் ஏற்று கொள்வார்.இந்த காலத்தில் பெரும்பான்மையான கணவர்கள் தன் மனைவி அவருடைய சொந்த அண்ணன்,தம்பி கிட்ட பாசமுடன் பேசுவதையே விரும்புவதில்லை

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Uஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Dஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Aஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Yஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Aஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Sஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Uஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Dஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 Hஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 A
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 12, 2011 12:29 pm

உதயசுதா wrote:
அ.இராஜ்திலக் wrote:மற்றவர் எழுதிய கவிதை என்ற சொல்லை விடுத்து அந்த சகோதரி" நமது தம்பி,நமது தங்கை , நமது அக்காள் நமது அண்ணன் நமது ஈகரை சொந்தம்" என்று சொல்வதாக சொல்லி பாருங்களேன் என் அன்பு சகோதரி உதய சுதா!
இதுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.ஆனாலும் நாம இங்க பேசிக்குறதுக்கும்,நடமுறைக்கும் வித்தியாசம் இருக்கு.எந்த கணவர் இந்த கவிதை எனது ஈகரை தம்பி,அண்ணன் எழுதி கொடுத்தது என்று சொன்னால் ஏற்று கொள்வார்.இந்த காலத்தில் பெரும்பான்மையான கணவர்கள் தன் மனைவி அவருடைய சொந்த அண்ணன்,தம்பி கிட்ட பாசமுடன் பேசுவதையே விரும்புவதில்லை

இதில் நான் முன்வரலாமா ?

இருந்தும் பேசுகிறேன் அக்கா கூறுவது முற்றிலும் உண்மை. காரணம் உறவை மதிப்பதில்லை. உணர்வை விரும்புவதால் இவ்வாறு நடக்கிறது காரணம் .
அண்ணன் தங்கை உறவுகூட கணவன் மனைவியாக மாறிய கதையை நான் படித்திருக்கேன்( அப்பா மக்கள் கூட இப்படி இருந்ததை படித்திருக்கிறேன்) அதை வைத்து தான் சொல்கிறேன்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 12, 2011 12:31 pm

மற்றவர் எழுதி தரும் கவிதையயை விட நீங்களே ஒரு கவிதை எழுதி
உங்கள் கணவருக்கு கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு கவிதை எழுத வரவில்லை என்றாலும் ,முயற்சி செய்து ஒரு கவிதை எழுதினால் அதுதான் சிறந்த பரிசாக அமையும் என்பது எனது எண்ணம் ..

தவறாக இருந்தால் மன்னியுங்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Nov 12, 2011 12:36 pm

வை.பாலாஜி wrote:மற்றவர் எழுதி தரும் கவிதையயை விட நீங்களே ஒரு கவிதை எழுதி
உங்கள் கணவருக்கு கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு கவிதை எழுத வரவில்லை என்றாலும் ,முயற்சி செய்து ஒரு கவிதை எழுதினால் அதுதான் சிறந்த பரிசாக அமையும் என்பது எனது எண்ணம் ..

தவறாக இருந்தால் மன்னியுங்கள்

தவறே இல்லை. முற்றிலும் உண்மை.

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Sat Nov 12, 2011 12:42 pm

நான் எதையும் தவறாக எடுத்து கொள்வதில்லை பிறரும் அவ்வாறு எடுது
கொள்வார்கள் என்றும் நினைக்கவில்லை.
எல்லோரது கருத்துகளும் உயர்வானவையே அது அனைவரது மகிழ்ச்சிக்கும் உறுதுணையாகட்டும். மிக்க நன்றி அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்.

அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 12, 2011 12:58 pm

sshanthi அவர்களுக்கு விரைந்து உதவிய ராஜ்திலக் அவர்களுக்கு நன்றி , எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 3 678642

இத்துடன் இந்த திரியை பூட்டுகிறேன்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக