ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

+11
T.N.Balasubramanian
கேசவன்
ranhasan
subinma
sino
இளமாறன்
dhilipdsp
பேகன்
உமா
அ.இராஜ்திலக்
sshanthi
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Empty எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by sshanthi Fri Nov 11, 2011 2:22 pm

First topic message reminder :

யாராவது எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா (13.11.2011)


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down


எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by இளமாறன் Fri Nov 11, 2011 8:10 pm

காதில் இன்று
காதல் சொல்லி
வாழ்வில் என்றும்
இன்பம் அள்ளி
நலத்தில் நாம்
சேர்ந்திருக்க
உறவு தந்த
ஒப்பற்ற நாள்
மீண்டும்.

சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by subinma Fri Nov 11, 2011 10:08 pm

அன்பு சகோதரிக்கு,
உங்கள் கணவரை பற்றி உங்கள் எண்ணங்களை ஒரு தாளில் எழுதுங்கள்.
உங்கள் கணவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பை எழுதுங்கள்.
நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் பாசத்தை எழுதுங்கள்.
கவிதை தாயார். நீங்கள் உங்கள் கணவருக்கு எழுதும் அந்த வார்த்தைகளை விட சிறந்த கவிதை உலகெங்கும் தேடினாலும் கிடைக்காது.
avatar
subinma
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 11/11/2011

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by ranhasan Fri Nov 11, 2011 10:25 pm

subinma wrote:அன்பு சகோதரிக்கு,
உங்கள் கணவரை பற்றி உங்கள் எண்ணங்களை ஒரு தாளில் எழுதுங்கள்.
உங்கள் கணவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பை எழுதுங்கள்.
நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் பாசத்தை எழுதுங்கள்.
கவிதை தாயார். நீங்கள் உங்கள் கணவருக்கு எழுதும் அந்த வார்த்தைகளை விட சிறந்த கவிதை உலகெங்கும் தேடினாலும் கிடைக்காது.

நான் சொல்ல நினைத்ததை இவர் சொல்லிவிட்டார்.. உங்களுக்கான உணர்வை பிறர் மூலம் தேடாதீர்... இது உங்கள் இல்லம், உங்கள் இல்லறம், உங்கள் இல்லான், இதில் மாற்றார் சிந்தனை கலப்பு தேவையற்றது... உங்கள் அன்பை தாளில் வடியுங்கள் அது கவியற்ற வரிகளாய் இருந்தாலும் சரி உங்கள் கணவருக்கு அது பெரிய கவியாகவே தோன்றும்...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Hஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Aஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Sஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Aஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by கேசவன் Sat Nov 12, 2011 7:09 am

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 224747944


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 1357389எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 59010615எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Images3ijfஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by T.N.Balasubramanian Sat Nov 12, 2011 7:47 am

மற்றவர் எழுதி நீங்கள் உங்கள் கணவனுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி கிடைக்குமா? அதற்கு பதிலாக,நீங்களே உங்களுக்கு தெரிந்த மொழியில் , ஒரு வார்த்தை,அன்பே என்றோ அமுதமே என்றோ எழுதி கொடுங்கள்.காகிதத்தில் முழு அளவு பெரியதாக எழுதுங்கள்.நிச்சயமாக உங்கள் கணவர் அதை ரசிப்பார். உங்களுக்கு எந்தன் திருமண வாழ்த்துக்கள். !!எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 154550

அன்று ஈகரை அன்பர்களுக்கு இனிப்புகள் அனுப்புங்கள்.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by அ.இராஜ்திலக் Sat Nov 12, 2011 9:23 am

அக்கா !அனைவரும் தங்களின் "ஆலோசனை வழங்கி உள்ளார்கள் " அவர்களுக்கு வாழ்த்துகள்!
அப்படியே எனது கவிதையும் "ஓர் ஆலோசனையாக எடுத்து கொள்வீர்கள்"


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by ஹிஷாலீ Sat Nov 12, 2011 10:08 am

உங்களுக்கு என் திருமண வாழ்த்துக்கள். !!
மலர்கள் சேர்ந்து மாலையாம் பெண்ணே - நாளை
மங்கள ஓசை மேளமாம் - நீ
மூன்று மூடுச்சி தாரமாம் - இனி
முக் கண் வேந்தான் உன் மாமனாம்
பாலும் பழமும் பசிக்குமாம் - உங்களை இந்த
பாரே வாழ்த்தி போற்றுமாம் . அன்பு மலர்



என்றும் அன்புடன் உங்கள்
ஈகரை ஹிஷாலீ.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by உதயசுதா Sat Nov 12, 2011 10:13 am

T.N.Balasubramanian wrote:மற்றவர் எழுதி நீங்கள் உங்கள் கணவனுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி கிடைக்குமா? அதற்கு பதிலாக,நீங்களே உங்களுக்கு தெரிந்த மொழியில் , ஒரு வார்த்தை,அன்பே என்றோ அமுதமே என்றோ எழுதி கொடுங்கள்.காகிதத்தில் முழு அளவு பெரியதாக எழுதுங்கள்.நிச்சயமாக உங்கள் கணவர் அதை ரசிப்பார். உங்களுக்கு எந்தன் திருமண வாழ்த்துக்கள். !!எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 154550

அன்று ஈகரை அன்பர்களுக்கு இனிப்புகள் அனுப்புங்கள்.

ரமணியன்.
அதானே சார் சொல்றது சரிதான் .உங்க கணவருக்கு ஒரு பேப்பரில் பெரிய எழுத்துகளில் i love you. என்று எழுதி கொடுப்பதில் இருக்கும் சந்தோஷம் மற்றவர் எழுதி கொடுத்து அதை கணவரிடம் கொடுக்கும்போது இருக்காது.யோசிங்க


எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Uஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Dஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Aஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Yஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Aஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Sஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Uஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Dஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Hஎனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by அ.இராஜ்திலக் Sat Nov 12, 2011 11:03 am

நிச்சயமாக ஏன் விவாத பொருளாக எடுத்து கொண்டு ஆளாளுக்கு ஆலோசனை கூறுகின்றீர்கள்
ஏன் உங்களுக்காக எனது தம்பி எழுதி கொடுத்த கவிதை என்றோ! எனது உறவுகள் எழுதி கொடுத்த கவிதை என்றோ கூறி மிக்க மகிழ்ச்சியடைய மாட்டார்களா ?

புது ஆடை இனிப்புகள் யாரோ செய்ததுதானே எல்லாவற்றிலும் பிறரது பங்களிப்புகட்டாயம் உள்ளதே. அந்த சகோதரி தான் எழுதிய கவிதை என்றா கூறி பெருமை பட்டு கொள்ள போகின்றனர். நீங்கள் அப்படி கூறுவதாகதான் எனக்கு இப்போது படுகிறது ." நமது திருமண நாளுக்காக எனது தம்பி எழுதிய கவிதை, ஏன் நீங்கள்( கருத்தளித்தவர்கள் ) எழுதிய இப்படி நிறைய கவிதைகளை காட்டி திக்கு முக்காட செய்ய மாட்டார்களா ?" முடிந்தால் தாங்களும் சகோதரிக்கு கவிதைகள் தர கேட்டு கொள்கிறேன். நன்றி அன்பு உள்ளங்களே !


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா  - Page 2 Empty Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum