Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
+11
T.N.Balasubramanian
கேசவன்
ranhasan
subinma
sino
இளமாறன்
dhilipdsp
பேகன்
உமா
அ.இராஜ்திலக்
sshanthi
15 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
First topic message reminder :
யாராவது எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா (13.11.2011)
யாராவது எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா (13.11.2011)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
காதில் இன்று
காதல் சொல்லி
வாழ்வில் என்றும்
இன்பம் அள்ளி
நலத்தில் நாம்
சேர்ந்திருக்க
உறவு தந்த
ஒப்பற்ற நாள்
மீண்டும்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
அன்பு சகோதரிக்கு,
உங்கள் கணவரை பற்றி உங்கள் எண்ணங்களை ஒரு தாளில் எழுதுங்கள்.
உங்கள் கணவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பை எழுதுங்கள்.
நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் பாசத்தை எழுதுங்கள்.
கவிதை தாயார். நீங்கள் உங்கள் கணவருக்கு எழுதும் அந்த வார்த்தைகளை விட சிறந்த கவிதை உலகெங்கும் தேடினாலும் கிடைக்காது.

subinma- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 11/11/2011
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
subinma wrote:அன்பு சகோதரிக்கு,
உங்கள் கணவரை பற்றி உங்கள் எண்ணங்களை ஒரு தாளில் எழுதுங்கள்.
உங்கள் கணவர் உங்கள் மீது கொண்டுள்ள அன்பை எழுதுங்கள்.
நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் பாசத்தை எழுதுங்கள்.
கவிதை தாயார். நீங்கள் உங்கள் கணவருக்கு எழுதும் அந்த வார்த்தைகளை விட சிறந்த கவிதை உலகெங்கும் தேடினாலும் கிடைக்காது.
நான் சொல்ல நினைத்ததை இவர் சொல்லிவிட்டார்.. உங்களுக்கான உணர்வை பிறர் மூலம் தேடாதீர்... இது உங்கள் இல்லம், உங்கள் இல்லறம், உங்கள் இல்லான், இதில் மாற்றார் சிந்தனை கலப்பு தேவையற்றது... உங்கள் அன்பை தாளில் வடியுங்கள் அது கவியற்ற வரிகளாய் இருந்தாலும் சரி உங்கள் கணவருக்கு அது பெரிய கவியாகவே தோன்றும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா - Page 2 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா - Page 2 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா - Page 2 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
![எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா - Page 2 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா - Page 2 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா - Page 2 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா - Page 2 Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா - Page 2 Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
மற்றவர் எழுதி நீங்கள் உங்கள் கணவனுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி கிடைக்குமா? அதற்கு பதிலாக,நீங்களே உங்களுக்கு தெரிந்த மொழியில் , ஒரு வார்த்தை,அன்பே என்றோ அமுதமே என்றோ எழுதி கொடுங்கள்.காகிதத்தில் முழு அளவு பெரியதாக எழுதுங்கள்.நிச்சயமாக உங்கள் கணவர் அதை ரசிப்பார். உங்களுக்கு எந்தன் திருமண வாழ்த்துக்கள். !!
அன்று ஈகரை அன்பர்களுக்கு இனிப்புகள் அனுப்புங்கள்.
ரமணியன்.
![எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா - Page 2 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
அன்று ஈகரை அன்பர்களுக்கு இனிப்புகள் அனுப்புங்கள்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
அக்கா !அனைவரும் தங்களின் "ஆலோசனை வழங்கி உள்ளார்கள் " அவர்களுக்கு வாழ்த்துகள்!
அப்படியே எனது கவிதையும் "ஓர் ஆலோசனையாக எடுத்து கொள்வீர்கள்"
அப்படியே எனது கவிதையும் "ஓர் ஆலோசனையாக எடுத்து கொள்வீர்கள்"
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்பான
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
அ.இராஜ்திலக்- இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
உங்களுக்கு என் திருமண வாழ்த்துக்கள். !!
மலர்கள் சேர்ந்து மாலையாம் பெண்ணே - நாளை
மங்கள ஓசை மேளமாம் - நீ
மூன்று மூடுச்சி தாரமாம் - இனி
முக் கண் வேந்தான் உன் மாமனாம்
பாலும் பழமும் பசிக்குமாம் - உங்களை இந்த
பாரே வாழ்த்தி போற்றுமாம் .
என்றும் அன்புடன் உங்கள்
ஈகரை ஹிஷாலீ.
மலர்கள் சேர்ந்து மாலையாம் பெண்ணே - நாளை
மங்கள ஓசை மேளமாம் - நீ
மூன்று மூடுச்சி தாரமாம் - இனி
முக் கண் வேந்தான் உன் மாமனாம்
பாலும் பழமும் பசிக்குமாம் - உங்களை இந்த
பாரே வாழ்த்தி போற்றுமாம் .
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
என்றும் அன்புடன் உங்கள்
ஈகரை ஹிஷாலீ.
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
அதானே சார் சொல்றது சரிதான் .உங்க கணவருக்கு ஒரு பேப்பரில் பெரிய எழுத்துகளில் i love you. என்று எழுதி கொடுப்பதில் இருக்கும் சந்தோஷம் மற்றவர் எழுதி கொடுத்து அதை கணவரிடம் கொடுக்கும்போது இருக்காது.யோசிங்கT.N.Balasubramanian wrote:மற்றவர் எழுதி நீங்கள் உங்கள் கணவனுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி கிடைக்குமா? அதற்கு பதிலாக,நீங்களே உங்களுக்கு தெரிந்த மொழியில் , ஒரு வார்த்தை,அன்பே என்றோ அமுதமே என்றோ எழுதி கொடுங்கள்.காகிதத்தில் முழு அளவு பெரியதாக எழுதுங்கள்.நிச்சயமாக உங்கள் கணவர் அதை ரசிப்பார். உங்களுக்கு எந்தன் திருமண வாழ்த்துக்கள். !!![]()
அன்று ஈகரை அன்பர்களுக்கு இனிப்புகள் அனுப்புங்கள்.
ரமணியன்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: எனது திருமணநாள் அன்று எனது கணவருக்கு கவிதையை பரிசாக கொடுக்க எனக்கு ஒரு கவிதை எழுதி தருவீர்களா
நிச்சயமாக ஏன் விவாத பொருளாக எடுத்து கொண்டு ஆளாளுக்கு ஆலோசனை கூறுகின்றீர்கள்
ஏன் உங்களுக்காக எனது தம்பி எழுதி கொடுத்த கவிதை என்றோ! எனது உறவுகள் எழுதி கொடுத்த கவிதை என்றோ கூறி மிக்க மகிழ்ச்சியடைய மாட்டார்களா ?
புது ஆடை இனிப்புகள் யாரோ செய்ததுதானே எல்லாவற்றிலும் பிறரது பங்களிப்புகட்டாயம் உள்ளதே. அந்த சகோதரி தான் எழுதிய கவிதை என்றா கூறி பெருமை பட்டு கொள்ள போகின்றனர். நீங்கள் அப்படி கூறுவதாகதான் எனக்கு இப்போது படுகிறது ." நமது திருமண நாளுக்காக எனது தம்பி எழுதிய கவிதை, ஏன் நீங்கள்( கருத்தளித்தவர்கள் ) எழுதிய இப்படி நிறைய கவிதைகளை காட்டி திக்கு முக்காட செய்ய மாட்டார்களா ?" முடிந்தால் தாங்களும் சகோதரிக்கு கவிதைகள் தர கேட்டு கொள்கிறேன். நன்றி அன்பு உள்ளங்களே !
ஏன் உங்களுக்காக எனது தம்பி எழுதி கொடுத்த கவிதை என்றோ! எனது உறவுகள் எழுதி கொடுத்த கவிதை என்றோ கூறி மிக்க மகிழ்ச்சியடைய மாட்டார்களா ?
புது ஆடை இனிப்புகள் யாரோ செய்ததுதானே எல்லாவற்றிலும் பிறரது பங்களிப்புகட்டாயம் உள்ளதே. அந்த சகோதரி தான் எழுதிய கவிதை என்றா கூறி பெருமை பட்டு கொள்ள போகின்றனர். நீங்கள் அப்படி கூறுவதாகதான் எனக்கு இப்போது படுகிறது ." நமது திருமண நாளுக்காக எனது தம்பி எழுதிய கவிதை, ஏன் நீங்கள்( கருத்தளித்தவர்கள் ) எழுதிய இப்படி நிறைய கவிதைகளை காட்டி திக்கு முக்காட செய்ய மாட்டார்களா ?" முடிந்தால் தாங்களும் சகோதரிக்கு கவிதைகள் தர கேட்டு கொள்கிறேன். நன்றி அன்பு உள்ளங்களே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்பான
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
அ.இராஜ்திலக்- இளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உங்கள் தளத்திற்கு நிமிடத்தில் கவிதை எழுதி கொடுக்கிறது ஒரு தளம், ஆடியோவுடன் கவிதையை கேட்கலாம்.
» இதுபோதும் எனக்கு - எனது கவிதை - எனது குரலில்
» கேள்விக்கு என்ன பதில்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் நம் சகோதரி அபியின் கணவருக்கு வாழ்த்துக்கள்
» காதல் கவிதை தருவீர்களா
» இதுபோதும் எனக்கு - எனது கவிதை - எனது குரலில்
» கேள்விக்கு என்ன பதில்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் நம் சகோதரி அபியின் கணவருக்கு வாழ்த்துக்கள்
» காதல் கவிதை தருவீர்களா
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|