ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....?

+2
பாலாஜி
ஜாஹீதாபானு
6 posters

Go down

எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? Empty எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....?

Post by ஜாஹீதாபானு Fri Nov 11, 2011 2:03 pm

எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? Ship
ஒரு கிராமமே மிதந்து செல்வது போன்று பல தொன் எடையுள்ள சாமான்களையும்
ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி? என்ற வியப்பு
நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம்.

சிறிய
கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாசமின்றி எல்லா கப்பல்களும் அதிக
எடை கொண்டவை. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி
ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான
தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும்.

10
ஆயிரம் தொன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடையுள்ள தண்ணீரை
இடம்பெயரச் செய்யும். எனவே ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்குப் பதிலாக, அது
இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின்
`டிஸ்பிளேஸ்மென்ட்’ 10 ஆயிரம் டன் என்று கூறுவார்கள்.

அமிழ்ந்துள்ள
கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் கிடப்பு
நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங்கள் கப்பலின் உடற்பகுதியை
நசுக்குகின்றன. ஆனால் அவை இந்த நடைமுறையில் ஒன்றையொன்று அமிழ்த்துச்
சமநிலையை ஏற்படுத்துகின்றன. செங்குத்தான போக்கில் உள்ள அழுத்தங்களின்
சக்தியே கப்பலின் எடையை ஒரு சமநிலைக்குக் கொண்டுவருவதாக ஆக்கிமிடிஸ்
கருதினார்.

காற்றில் அமிழ்ந்துள்ள பொருட்களுக்கும் இந்தக் கொள்கை
பொருந்தும். காஸ் உள்ளிட்ட எல்லா திரவங்களுக்கும் ஆக்கிமிடிஸின் கொள்கை
பொதுவானதே. உதாரணமாக, பலூனை எடுத்துக்கொள்வோம். அது தனது பருமனுக்குச்
சமமான காற்றின் எடையை விட இலேசாக இருந்தால் மேலேசெல்லும்.

மேலே
செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைவாகின்றது. அதனால் மேலே சென்ற பலூனின்
உள்ளே இருக்கும் வாயுவின் அடர்த்திக்கு சமனான காற்று வெளியே இருக்கும் வரை
பலூன் மேலே செல்லும்.

நாம் வாயால் ஊதும் பலூன் மேலே செல்வதில்லை.
காரணம். பலூலினுள் இருப்பது சாதாரண காற்று. அதனால் அதன் எடையும் அது
ஏற்படுத்தும் இடத்தின் காற்றின் எட்டையும் சமமாகிறது. இதன் காராணமாகவே
பறக்க விடப்படும் பலூன்களில் காற்றைவிட அடர்த்தி (எடை) குறைவான ஈலியம்
வாயுவால் நிரப்பப்ப்டுகின்றது.
நீரில் மூழ்கிய ஒரு கப்பலை அல்லது, வாகனத்தை வெளியே கொண்டுவர அந்த கப்பலில்
அல்லது வாகனத்தின் உள் பகுதியில் இறப்பரால் ஆன பெரிய பலூன்களை வைத்து
அதற்குள் (ஈலியம்) வாயுவை நிரப்புகின்றார்கள். அப்போது நீரினால் நிரம்பிய
கப்பலின் அல்லது வாகனத்தின் உள்பகுதி பலூன் விரியும் போது நீர்ரினால்
நிரம்பிய பகுதி காற்றினால் நிரப்பப்ப்டுகின்றது. நீரிலும் பார்க்க காற்று
அல்லது ஈலியம் வாயு அடர்த்தி குறைவாக இருப்பதனால் மூழ்கிய கப்பலை அல்லது
வாகனத்தை மிதக்கச் செய்கிறது.

கப்பல் கடலில் செல்லும் போது கடல்
மட்ட நீர் இருக்க வேண்டிய இடத்தை கப்பலின் வெளிப்பக்கத்தில் கோடு இட்டு
காட்டப் பட்டிருக்கும். இந்த நீர் மட்டத்திற்கு மேல் கடல் நீர் மட்டம்
கூடினால் கப்பல் மூழ்கும் ஆபத்து உள்ளது. அதுபோல் இவ் நீர் மட்டத்திற்கு
கீழ் கடல் நீர் இருந்தாலும் கப்பல் சரியக்கூடிய ஆபத்து உள்ளது.

உப்பு
குறைவான கடலில் (அடர்த்தி குறைந்த) சென்று கொண்டிருக்கும் கப்பல் அடர்த்தி
கூடிய உப்புக் கடலில் செல்லும் போது கூட மிதக்கின்றது. அதன் போது கப்பலின்
கடல்நீர்மட்டத்தினை சரி செய்வதற்காக. அடித்தளத்தில் நீர் நிரப்பி நீர்
மட்டத்தினை சரிசெய்கின்றார்கள்.
நன்றி அறிவு களஞ்சியம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? Empty Re: எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....?

Post by பாலாஜி Fri Nov 11, 2011 2:06 pm

மிக்க பயனுள்ள பகிர்வு .... நன்றிகள் பல ...... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? Empty Re: எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....?

Post by ஜாஹீதாபானு Fri Nov 11, 2011 2:50 pm

வை.பாலாஜி wrote:மிக்க பயனுள்ள பகிர்வு .... நன்றிகள் பல ...... எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 224747944
நானும் எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642 பல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? Empty Re: எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....?

Post by இளமாறன் Fri Nov 11, 2011 2:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? Empty Re: எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....?

Post by dsudhanandan Fri Nov 11, 2011 3:00 pm

பயனுள்ள ஒரு தகவலை அறியதந்தமைக்கு நன்றி பானு...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? Empty Re: எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....?

Post by பூஜிதா Fri Nov 11, 2011 3:37 pm

அறியதந்தமைக்கு நன்றி எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? 678642


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? Empty Re: எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....?

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Fri Nov 11, 2011 3:57 pm

நன்றி ... மிகவும் பயனுள்ளது


செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....? Empty Re: எப்படி கடலில் கப்பல் மிதக்கிறது ....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum