ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

Top posting users this week
ayyasamy ram
நானே அடுத்த பிரதமர்...! Poll_c10நானே அடுத்த பிரதமர்...! Poll_m10நானே அடுத்த பிரதமர்...! Poll_c10 
heezulia
நானே அடுத்த பிரதமர்...! Poll_c10நானே அடுத்த பிரதமர்...! Poll_m10நானே அடுத்த பிரதமர்...! Poll_c10 
mohamed nizamudeen
நானே அடுத்த பிரதமர்...! Poll_c10நானே அடுத்த பிரதமர்...! Poll_m10நானே அடுத்த பிரதமர்...! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானே அடுத்த பிரதமர்...!

Go down

நானே அடுத்த பிரதமர்...! Empty நானே அடுத்த பிரதமர்...!

Post by கேசவன் Fri Nov 11, 2011 8:31 am

.நானே அடுத்த பிரதமர்...! Manmogan+sing+cartoon
இந்த கட்டுரை ujiladevi.blogspot.com என்ற தளத்திலிருந்து எடுக்கபட்டது

ங்கே
சொல்லப்படுகிற தகவல்கள் அனைத்தும் நயமான நகைச்சுவைக்கு ஏற்ற கற்பனையே
ஆகும் ஒரு வேளை இவர்களின் மனம் இப்படி உணமையாக சிந்தித்தால்... என்று
எண்ணிப்பார்த்தேன் அதன் விளைவே இன்றைய பதிவு


மன்மோகன் சிங்

காலையில்
கண்விழித்ததும் இன்றைய நாளிலாவது நாட்டுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும்
ஏறுக்கு மாறாக நடக்கின்ற அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சாட்டையில்
சொடுக்கி வேலைவாங்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும் குளித்து முடித்து
ஆடையை மாற்றுகிறேனோ இல்லையோ அம்மையாரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும்
காலையில் தோன்றிய எண்ணங்கள் எல்லாம் நீர் குமிழி போல மறைந்து போய்விடும்
அதை செய் இதை செய் அப்படி நடக்காதே இப்படி பேசு என்று அவர்கள் போடும்
கட்டளை ஒவ்வொன்றுக்கும் தலையாட்டியே கழுத்து வலிக்கும் சரிதான் நீயுமாச்சி
உன் அதிகாரமும் ஆச்சி என்று பதவியை தூக்கிபோட்டு விட்டு நடையை கட்டலாம்
என்று தோன்றும் அப்படி தோன்றிய மறு வினாடியே பதவி இல்லை என்றால் அதிகாரிகள்
அடிக்கும் சல்யூட்டும் உயர்ரக பாதுகாப்பும் மாலை மரியாதைகளும் இல்லாமல்
போய்விடுமே என்று தோன்றும் என்ன செய்வது பதவி சுகத்திற்காக தலையை ஆட்டி
பிழைப்பு நடத்த வேண்டியதுதான்



நானே அடுத்த பிரதமர்...! Soniya+ganthi+new+cartoon
சோனியா காந்தி

ந்த
நாடு மிகவும் நல்ல நாடு இதுவே இத்தாலியாக இருந்தால் திருமணம் செய்து வந்த
ஊரில் அதிகாரம் பண்ண அனுமதிப்பார்களா? அடடா இந்தியர்களின் பரந்த மனமே மனம்
அரசியல் தெரியுமா நமக்கு நிர்வாகம் தான் செய்ய தெரியுமா? அட அவைகள் கூட
வேண்டாம் இந்தியாவின் சரித்திரம் தான் தெரியுமா? இந்திர காந்தி ராஜுவ்
காந்தி இவர்களை தவிர வேறு யார் வேறு எது நமக்கு தெரியும். ஒன்றுமே
தெரியாமல் ஆட்சி நடத்தும் மாயாஜாலம் இந்தியாவில் தவிர வேறு எங்கு செய்ய
முடியும். ஆயிரம் தான் கொள்ளையடித்தாலும். கொலைபாதக செயல்களுக்கு கூட்டு
போனாலும். எதை பற்றியுமே கவலை படாது வாழ்கவென்று கோஷம் போடும் மக்கள்
உலகில் எந்த மூலையில் தேடுனாலும் கிடைப்பார்களா? இந்தியாவில் அத்தகைய
மக்கள் கூட்டம் தாரளமாக இருக்கிறதே பிறகென்ன கவலை குருடன் கையில் சிக்கிய
விலாங்கு குரங்கு கையில் கிடைத்த பூமாலை போன்ற பழமொழிகள் நமக்கு தான்
நன்றாக பொருந்தும் ஆனால் இது இங்கே யாருக்கு புரிய போகிறது. ஆடும் வரை
ஆடுவோம் ஆட்டம் நின்றால் இருக்கவே இருக்கிறது இத்தாலி.



நானே அடுத்த பிரதமர்...! Ragul+ganthi+cartoon


ராகுல் காந்தி

திறந்த
வெளி பைத்தியக்கார ஆஸ்பத்திரி இந்தியா தான் ஒரு மாதத்துக்கு முன்பே டீ
கடையை தேர்ந்தெடுத்து பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் பக்காவா செய்து ஓட்டை
குவளைக்குள் நல்ல டம்ளரை சொருகி உயர்ரக தேயிலையில் போடுகின்ற தேனீரை
தீடிரென்று யாரும் எதிர்பாராமல் வண்டியிலிருந்து இறங்கி போய் குடிப்பேனாம்
அதையும் பாராட்டி பத்திரிக்கைகள் எழுதுமாம் ராகுலை போல் எளிமையானவர் யாருமே
இல்லை என்று மேடையில் பேசுவார்களாம் மக்களும் கைதட்டுவார்களாம் இதை
பைத்தியக்காரர்களின் கும்மாளம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல என்ன
செய்வது பிரதமர் பதவியை பிடிக்க வேண்டுமென்றால் இப்படியெல்லாம்
குட்டிக்கரணம் போட்டுத்தான் ஆகவேண்டியிருக்கிறது பதவியை பிடித்து விட்டால்
மக்களை குட்டிக்கரணம் போடவைக்கலாம் அதுவரை இந்த பைத்தியங்களோடு ஆடவேண்டியது
தான் எல்லாம் தலையெழுத்து



நானே அடுத்த பிரதமர்...! Jayalalitha+new+cartoon


ஜெயலலிதா

டுத்த
பிரதமர் அத்வானியா நரேந்திர மோடியா இல்லையென்றால் இதே மன்மோகன் சிங்தானா
என்று பேசுகிறார்களே இவர்கள் யாருக்கும் ஜெயலிதா என்ற ஒரு மாமேதை இருப்பது
தெரியவே இல்லையே எனக்கு என்ன குறைச்சல் நன்றாக ஆங்கிலம் பேசுவேன் எழுதி
கொடுத்ததை ஏற்ற இறக்கத்தோடு படித்து காட்டுவேன் வெளிநாட்டு தலைவர்களும்
தூதர்களும் வந்தால் என்னை போல் சிரித்து வரவேற்க இவர்களில் யாருக்கேனும்
தகுதி இருக்கிறதா என்ன? பதவி காலம் முழுவதும் அயல் நாட்டு சுற்று
பயணத்திலேயே இருப்பேன் நான் நாட்டில் இல்லாத போது சசிகலாவை பொறுப்போடு
நாட்டை கவனித்துக்கொள்ள கட்டளையிடுவேன் பிரதமரை போற்றி புகழ்வதற்கு என்றே
தனி இலாக்கா ஏற்படுத்துவேன் மக்கள் பார்த்து சந்தோசப்பட துர்கா பூஜை
காலத்தில் பார்வதி தேவியாகவும் மற்ற நேரங்களில் பாரத தேவியாகவும் என்னை
சித்தரித்து நாடு முழுவது கட்டவுட் வைக்க சொல்வேன் பாராளு மன்ற கட்டிடத்தை
ஒரே நாளில் சட்டம் போட்டு சென்னையில் மைய பகுதியில் வாஸ்து முறைப்படி
சதுரமாக கட்டுவேன் டெல்லியில் உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்தை மக்கள்
அனைவரும் விரும்பி பார்க்கும் கிரிக்கெட் மைதானமாகவும் ஆக்குவேன்
விளையாட்டு இல்லாத நாளில் சினிமா சூட்டிங் நடத்தவும் பிரதமருக்கு பாராட்டு
விழா நடத்தவும் பயன்படுத்த சொல்வேன் மிக முக்கியமாக தினசரி புதிய புதிய
மந்திரிகளை நியமிப்பேன்



இந்த கட்டுரை ujiladevi.blogspot.com என்ற தளத்திலிருந்து எடுக்கபட்டது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நானே அடுத்த பிரதமர்...! 1357389நானே அடுத்த பிரதமர்...! 59010615நானே அடுத்த பிரதமர்...! Images3ijfநானே அடுத்த பிரதமர்...! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum