புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை Poll_c10ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை Poll_m10ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை Poll_c10ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை Poll_m10ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை Poll_c10ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை Poll_m10ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 10, 2011 11:13 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால், நோயாளிகள் அவதிப்படும் நிலை தொடர்கிறது. இதைக் கண்டித்து அரசு டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தியுள்ள நிலையில், மாவட்ட அமைச்சர் சண்முகம் தலையிட்டு பிரச்னையைத் தீர்க்க, துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விழுப்புரம் மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில், 45 ஏக்கர் பரப்பளவில், 200 கோடி ரூபாய் செலவில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முண்டியம்பாக்கத்தில் உருவாக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் அவசரமாக கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேவையான அத்தியாவசிய சாதனங்கள் அமைக்காத நிலையில், திறப்பு விழா நடந்தது. மருத்துவமனை திறந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கட்டமைப்பு வசதிகள் முழுமை பெறாததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்படும் பெரும்பாலான நோயாளிகள், மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவது தொடர்கிறது. இம்மருத்துவமனை அமைந்ததும், உயரிய சிகிச்சை கிடைக்கும் என்ற மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு வீணாகியுள்ளது.

கட்டு போட துணி இல்லை: தமிழகத்தில் நீளமான தேசிய நெடுஞ்சாலையை உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டத்தில், நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. விபத்துகளில் காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் யார் வந்தாலும், அவர்களுக்கு உடனடி அவசர சிகிச்சை ஏதுமின்றி, மேல்சிகிச்சைக்கு அருகிலுள்ள புதுச்சேரி மற்றும் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில், பல பேருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால், ரத்தப் போக்கு அதிகமாகி உயிரிழக்கும் அவலம் நீடிக்கிறது. விபத்தில் அடிபட்டு வருபவர்கள் உடல்நிலை பற்றி உடனடியாக அறிய தேவையான, "சிடி' ஸ்கேன் இல்லாததும் முக்கிய காரணம். ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட "சிடி' ஸ்கேன், விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையம் இரவில் செயல்படாததால், அவசரத் தேவைக்கு பயன்படாத அவலம் நீடிக்கிறது. அனைத்து துறைகளில் டாக்டர்கள் பணியில் இருந்தாலும், அவர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்யத் தயாராக இருந்தும் பிரச்னை தீரவில்லை. மருத்துவத்திற்குத் தேவையான மருந்துகள், குளுகோஸ் பாட்டில்கள் உள்ளிட்டவை சப்ளை செய்யப்படவில்லை. இங்கு, மருத்துவச் சிகிச்சைக்காக வரும் தினக்கூலி ஏழை மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், கட்டு போடும் துணி கூட இல்லாததால் மக்கள், மருத்துவமனையின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.

இப்பிரச்னைகள் குறித்து, பணியில் உள்ள டாக்டர்கள் மருந்து மற்றும் அடிப்படை சாதனங்கள் தேவை பற்றி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் பலனில்லை. நிர்வாகத்தின் சார்பில் சென்னை மருத்துவ இயக்குனரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து பதிலளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றாலும், சிகிச்சையின் தரம் குறைந்து கொண்டே செல்கிறது. துரித சிகிச்சை அளிக்கப்படாததால் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள், நோயாளிகளின் அதிருப்திக்கு ஆளாகின்றனர். இதனால் ஆவேசமடைந்த டாக்டர்கள், மருத்துவமனையில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம்(8ம் தேதி), கறுப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் வசதிக்காக கட்டப்பட்டுள்ள கட்டண கழிவறை இன்றளவும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. கலெக்டர் மணிமேகலை மருத்துவமனையை ஆய்வு செய்தபோது, அடிப்படை வசதிகள் முழுமை பெறாதது தெரிய வந்தது. கலெக்டர் உடனடியாக அனைத்து அதிகாரிகளையும் அழைத்து கூட்டம் நடத்தியும், பிரச்னைகள் இன்னும் சரி செய்யப்படவில்லை. மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவம் பார்த்து பயிற்சி எடுத்துக்கொள்ள கட்டப்பட்ட இம்மருத்துவமனையில், "சிடி' ஸ்கேன் போன்ற சாதனங்களும், மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் தங்கள் பயிற்சித் திறனை வளர்த்துக் கொள்வது கேள்விக்குறியான விஷயமாகியுள்ளது.

மாவட்ட மக்களின் மருத்துவத் தேவையைப் போக்க கடந்த ஆட்சியில் அவசரக் கோலத்தில் திறக்கப்பட்ட அரசு மருத்துவமனையை திறம்படச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டியது, புதிய அரசின் கடமையாகும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அமோக ஆதரவளித்து ஆட்சிப் பொறுப்பை வழங்கிய மாவட்ட மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், புதிய அரசு செயல்பட வேண்டும். மக்களின் உயிர் காக்கும் முக்கிய பிரச்னையான இதை முதல்வர் ஜெ., கவனத்திற்கு கொண்டு சென்று, மருத்துவமனை முழுமையாகச் செயல்பட அமைச்சர் சண்முகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டு போட வேட்டி: கடந்த 6ம் தேதி, விக்கிரவாண்டி அருகே சாலையை கடக்க முயன்ற கார் மீது மற்றொரு கார் மோதியதில், புதுமணப்பெண் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போதிய மருத்துவ வசதியில்லாததாலும், கட்டு போட துணி இல்லாததாலும் உடன் சென்ற உறவினர்கள், கட்டியிருந்த வேட்டியால் மணப்பெண் மற்றும் ஒரு பெண்ணிற்கு கட்டு போட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இம்மருத்துவமனைக்கு கம்பெனி மூலம் சப்ளை செய்யப்பட்ட மருந்துகளுக்கு "பில்' செலுத்தாத காரணத்தால், பல்வேறு மருந்து கம்பெனிகளும் தங்கள் சப்ளையை நிறுத்திக் கொண்டுள்ளன. பெரிய அளவிலான அறுவை சிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்துகள் இம்மருத்துவமனையில் ஸ்டாக் இல்லை. கடந்த காலங்களில் மாதந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடைபெற்ற நிலையில், தற்போது மாதத்திற்கு 20 அறுவை சிகிச்சைகள் கூட செய்யப்படுவதில்லை. காரணம், அதற்கான மருந்துகள் சப்ளை செய்யப்படுவதில்லை என, டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் செய்வாரா? கடந்த தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி முயற்சியின் பேரில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வரப்பட்டது என இன்றளவும் அக்கட்சியினர் பெருமை கொள்கின்றனர். அதேபோல், கடந்த முறை அ.தி.மு.க., ஆட்சியின்போது அமைச்சர் பதவி வகித்த சண்முகம், திண்டிவனம் நகருக்கு கண்டரக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்ததை அவரது கட்சியினர் சாதனையாக சொல்லி வருகின்றனர். இத்திட்டங்களில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், பொதுமக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டவை என்பதால் இருவருக்கும் மிகுந்த மக்கள் செல்வாக்கை உருவாக்கியது. இதேபோல், மக்கள் நலன் கருதி மாவட்ட அரசு மருத்துவமனை முழுமையாகச் செயல்பட, உள்ளூர் அமைச்சர் சண்முகம் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு உள்ளது.

தினமலர்

ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 10, 2011 11:28 pm

பெருமைக்காக ஏதோ ஏதோ இலவசமாக கொடுக்கிறார்கள் ஆனால் அத்தியாவச தேவைகளை மறந்து விடுகிறார்கள் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Nov 11, 2011 8:09 am

அதிர்ச்சி அதிர்ச்சி ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை 440806

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை 1357389ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை 59010615ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை Images3ijfரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக