புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஆதரவுக் கரம் நீட்டிய இந்தியாவையே ‘சீனா’ என்ற கேடயத்தை வைத்துக் கொண்டு
கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது குட்டி இலங்கை. தும்பை விட்டு வாலைப்
பிடித்த கதையாக அடுத்தகட்ட முடிவு எடுக்க முடியாமல் கையைப் பிசைந்து
கொண்டு கவலையோடு நிற்கிறார்கள் இந்திய ராஜதந்திரிகள்.
ஒன்றரை வருடங்களுக்கு முன் இலங்கையின் வடபகுதியில் முள்ளிவாய்க்காலில் உலகத் தமிழர்களையெல்லாம் கலங்கடிக்கும் சோகம் நிகழ்ந்தது.
அப்போது
கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காகவும் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்காகவும் ஒட்டு மொத்த
உலகத் தமிழர்களும் கலங்கி நின்ற போதும் இந்தியா ராஜதந்திர ரீதியாகதான்
வென்று விட்டதாக பெருமை கொண்டது.
இலங்கைக்கு ரேடார் உள்ளிட்ட பல
ஆயுதங்களையும் மிலிட்டரி இன்ஜினீயரிங் சர்வீஸின் தொழில்நுட்ப
வல்லுநர்களையும் கொடுத்து உதவியபோது தமிழகத் தலைவர்கள் கண்டித்தனர்.
‘
‘இலங்கைக்கு இந்த சமயத்தில் இந்தியா உதவி செய்யாவிட்டால் நமது எதிரி
நாடான சீனா அங்கே உதவிக்குப் போய் நிற்கும். குறைந்தபட்சம் அங்கே தனது
படைகளை நிறுவவும், ராணுவ தளத்தை அமைக்கவும் உதவி செய்தாலே இந்தியாவுக்கு
அது பெரும் பிரச்னையாகப் போய்விடும். எனவே, தமிழர்களின் நலனை பிறகு
பார்த்துக் கொள்ளலாம். இந்தியாவின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில்
இப்படித்தான் முடிவு எடுக்க முடியும்’’ என்று அதிகாரிகள் தரப்பில் பதில்
கொடுத்தனர்.
விடுதலைப்புலிகளின் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக நாம்
நின்றால், அங்கே நமது பாதுகாப்பு, ராணுவ நடவடிக்கைகளுக்கு அவர்கள் உதவியாக
இருப்பார்கள் என்று தமிழர் தலைவர்கள் தெரிவித்த யோசனையை இந்திய
அதிகாரிகள் ஏற்கவில்லை.
போர் முடிந்து அமைதி நிலை திரும்பியதும்
இந்தியாவைக் கண்டுகொள்ளாமல் சீனாவிடம் நெருங்கியது இலங்கை. வடபகுதியில்
கட்டுமானப் பணிகள், சீர்திருத்தப் பணிகளில் இந்தியாவை விடாமல் சீனாவையே
முன்னிறுத்தியது. இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்தது. அடுத்து என்ன
செய்யலாம் என்ற யோசனையில் இந்தியாவின் ‘ரா’ அதிகாரிகள் விசாரணையில்
இறங்கினர்.
சீனாவுடன் நட்பு பாராட்டி இந்தியாவைப் புறக்கணித்தால்
அடுத்து இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கும் என்பதையும் பழைய
நண்பனான இலங்கை கணித்திருந்தது.
விடுதலைப் புலிகளில் இன்னும்
யாரேனும் எஞ்சியிருக்கிறார்களா? அப்படி எஞ்சியிருக்கும் நபர்களுடன் அல்லது
குழுக்களுடன் மற்றும் ‘ரா’ அதிகாரிகள் வடகிழக்கு இலங்கைப் பகுதியில்
ஏதேனும் ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? என்பதை அறிந்துகொள்ள இலங்கை
ஒரு உபாயம் செய்தது.
அதன்படி பதுளை, மட்டக்களப்பு, அம்பாறை,
திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் இரவில் வீட்டுக்குள் நுழையும் மர்ம
மனிதர்கள் அங்கிருக்கும் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார்கள். உடல்
முழுக்க கிரீஸ் தடவிக் கொண்டு கையில் கூர்மையான ஆயுதங்களுடன் ஓட்டைப்
பிரித்து உள்ளே நுழையும் அவர்கள், பெண்களைக் கட்டிப்பிடிப்பது, அவர்களைக்
கீறி லேசான ரத்தக் காயங்கள் ஏற்படுத்தி பயமுறுத்துவது உள்ளிட்ட
நடவடிக்கைகளில் இறங்கினர்.
சில இடங்களில் பிடிபட்டவர்களை போலீஸ்
ஸ்டேஷனில் கொண்டுபோய் ஒப்படைத்த போது அடுத்த நாள் அந்த மர்ம நபர்கள்
அனுப்பிவைக்கப் பட்டிருந்தார்கள். இது தமிழர்களிடம் கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியதுடன், அரசே இந்த மாதிரியான நடவடிக்கைகளைத் தூண்டிவிடுகிறதோ
என்று பலத்த சந்தேகத்தையும் தோற்றுவித்தது.
இந்நிலையில்,
இந்தியாவை ஏமாற்றிய இலங்கையின் கபட நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளது.
ஒருவேளை தமிழ்ப் பெண்கள் பாதிக்கப்படும்போது வடஇலங்கையில் உள்ள ஆயுதக்
குழுக்கள் வெகுண்டு வெளியே வருவார்கள் என்ற திட்டத்தில்தான் இப்படி ஒரு
நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது இலங்கை அரசு.
ஆனால், அப்படி எந்த
பதிலடித் தாக்குதலும் நடக்கவில்லை என்பதையும், இந்தியாவும் இலங்கைக்கு
எதிரான ரகசிய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை என்று தி ருப்தியடைந்து
கொண்டது இலங்கை அரசு.
இப்போது பல்வேறு சீனக் கம்பெனிகள் மத்திய
இலங்கையிலும், வடகிழக்குப் பகுதியிலும் இடங்களை வாங்கிப் போட்டு
தொழில்களைத் தொடங்கி வருகின்றன. சுற்றுலாத் தொழிலை தனது பொருளாதாரத்தின்
முதுகெலும்பாக நம்பியிருக்கும் இலங்கையின் மத்திய பகுதியில் பல இடங்களை பல
லட்சங்கள் கொடுத்து வாங்கி வருகின்றனர் சீனர்கள்.
இப்படி வரும்
சீனர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து அவர்கள் தொழில்
தொடங்குவதற்கு எல்லாவிதமான ஒத்துழைப்பையும் கொடுத்து வருகிறது இலங்கை
அரசு.
அதேசமயம் வடகிழக்குப் பகுதியில் துறைமுகங்கள் அமைக்கும்
பணியிலும் சீனா ஈடுபட்டுள்ளதை கவலையோடு பார்க்கிறார்கள் இந்திய ராணுவ
அதிகாரிகள். இந் தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட குறுகிய கடல்
பிரதேசத்தில் உள்ள எண்ணெய் வளத்தை இலங்கையிலிருந்தே சுரண்டும் பணியிலும்
ஈடுபட்டுள்ளன சீன நிறுவனங்கள்.
ராஜபக்ஷே அரசோ என்ன நடந்தாலும் சரி
தனது ஆட்சிக்குப் பங்கம் வராமல் இருந்தால் போதும் என்ற மனநிலையில் ‘என்ன
வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கதவுகளை திறந்துவிட்டு
விட்டது.
தற்போது இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடிக்கும்
மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதன் பின்னணியில் சீனாவும் இருக்கலாம் என்ற
சந்தேகத்தைக் கிளப்பியி ருக்கிறார்கள் தமிழக மீனவர்கள்.
வடக்கில்
அருணாசலப் பிரதேசத்தைத் தனது நாடு என்று சொல்லிக் கொண்டு அங்கே பிரச்னை
செய்து கொண்டிருக்கும் சீனா, தெற்கிலும் தனது கால்களை அழுத் தமாகப்
பதிப்பதை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய அரசின்
ராஜதந்திரிகள்.
‘இனி என்ன நடவடிக்கை எடுத்தாலும் கண் கெட்ட பிறகு
சூரிய நமஸ்காரம் செய்த கதையாகிவிடும்’ என்கிறார் ஓய்வு பெற்ற இந்திய
வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர். அவரது கருத்தில் அர்த்தம் இருப்பதாகவே
தெரிகிறது என்கிறார்கள் தமிழகத் தலைவர்கள்.

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
akilan7 wrote:இலங்கைக்குள் சீன ஆதிக்கத்தை தடுப்பதற்கு இந்தியா மீண்டும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கையில் எடுக்கலாம் என்று தோன்றுகிறது, இதப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கேசவன்.
இந்தியா கையிலெடுக்கலாம் ஆனால் இலங்கை கையில் எடுத்தால்தானே! ஏற்கனவே வடகிழக்கு ஒன்றாக இருக்கவெண்டுமென்ற ஒப்பந்தத்ததை இந்தியாவின் கண் முன்னே கிழிது வீசும்போது
இந்தியா என்ன செய்தது? இதன் பின்னணியில் இந்தியாவின் ஆமோதிப்பு இருந்திருகலாம்.ஆனால்
இந்தியாவின் பிடியிலிருந்து நழுவி விட்டது இலங்கை. இப்போது கிரீஸ் பூசிய கருப்பு மனிதன் இலங்கை.! பிடித்தால் வழுக்கும்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இனிமேல் இலங்கை இந்தியாவை மதிக்காது அதனால் எதை கையில் எடுத்தாலும் ஒன்றும் வேலைக்கு ஆகாதுakilan7 wrote:இலங்கைக்குள் சீன ஆதிக்கத்தை தடுப்பதற்கு இந்தியா மீண்டும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கையில் எடுக்கலாம் என்று தோன்றுகிறது, இதப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கேசவன்.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- GuestGuest
என்னங்க நம்மாலம் இன்டியன்ஸ் ... தமிழ் நாட்ட காவு குடுதாவது இந்தியா வ காப்பதுவோம்லா ...அடுத முள்ளிவாய்க்கால் தமிழகத்தில் நடக்கலாம் ... சைனா வின் உதவியுடன் ... அதனால் என்ன .. நமக்குதான் மான் ஆட .. மாயில் ஆடுகிறது அதை ரசிக்கலாம் ... ஈகரை போன்ற தளங்களில் புரிய வைக்க திரி போட்டால் ... அவர்களை அவமானபடுதலாம் ...
புரட்சி wrote:என்னங்க நம்மாலம் இன்டியன்ஸ் ... தமிழ் நாட்ட காவு குடுதாவது இந்தியா வ காப்பதுவோம்லா ...அடுத முள்ளிவாய்க்கால் தமிழகத்தில் நடக்கலாம் ... சைனா வின் உதவியுடன் ... அதனால் என்ன .. நமக்குதான் மான் ஆட .. மாயில் ஆடுகிறது அதை ரசிக்கலாம் ... ஈகரை போன்ற தளங்களில் புரிய வைக்க திரி போட்டால் ... அவர்களை அவமானபடுதலாம் ...
இதுவரை ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பதைக் கூறினால் நன்றாக இருக்கும். ஈகரையில் சினிமா செய்திகள் வெளிவந்தால் அதைத் தாக்குவீர்கள். நகைச்சுவைப் பதிவுகள் வந்தால் ஈழம் இருக்கும் நிலையில் இந்தப் பதிவு தேவையா என்பீர்கள். இதைத் தவிர ஈழத்திற்கு என்ன செய்துள்ளீர்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இதே தான் நான் இன்னோர் பதிவுல கேட்டு இருந்தேன். அதுக்கு அவர் நான் என்ன உதவி செய்தேன் என்று சொல்ல விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார்.சிவா wrote:புரட்சி wrote:என்னங்க நம்மாலம் இன்டியன்ஸ் ... தமிழ் நாட்ட காவு குடுதாவது இந்தியா வ காப்பதுவோம்லா ...அடுத முள்ளிவாய்க்கால் தமிழகத்தில் நடக்கலாம் ... சைனா வின் உதவியுடன் ... அதனால் என்ன .. நமக்குதான் மான் ஆட .. மாயில் ஆடுகிறது அதை ரசிக்கலாம் ... ஈகரை போன்ற தளங்களில் புரிய வைக்க திரி போட்டால் ... அவர்களை அவமானபடுதலாம் ...
இதுவரை ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பதைக் கூறினால் நன்றாக இருக்கும். ஈகரையில் சினிமா செய்திகள் வெளிவந்தால் அதைத் தாக்குவீர்கள். நகைச்சுவைப் பதிவுகள் வந்தால் ஈழம் இருக்கும் நிலையில் இந்தப் பதிவு தேவையா என்பீர்கள். இதைத் தவிர ஈழத்திற்கு என்ன செய்துள்ளீர்கள்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஆம் சரியாக சொன்னீர்கள் .ஆனால் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 5000 கோடி ரூபாய் அன்பளிப்பாக கொடுத்ததே தவிர இலங்கை தமிழர்களுக்கு ஒரு உதவி கூட செய்யவில்லை .இன்று தமிழீழம் இருந்திருந்தால் இந்தியாவுக்கு மிகப்பெரிய கவசமாக இருந்துருக்கும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2