புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_lcapஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_voting_barஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_rcap 
37 Posts - 74%
dhilipdsp
உண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_lcapஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_voting_barஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_rcap 
4 Posts - 8%
mohamed nizamudeen
உண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_lcapஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_voting_barஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
உண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_lcapஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_voting_barஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
உண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_lcapஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_voting_barஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
உண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_lcapஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_voting_barஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_lcapஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_voting_barஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_rcap 
32 Posts - 76%
dhilipdsp
உண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_lcapஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_voting_barஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
உண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_lcapஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_voting_barஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_rcap 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
உண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_lcapஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_voting_barஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
உண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_lcapஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_voting_barஉண்மை சொல்லடி  ............. - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை சொல்லடி .............


   
   

Page 2 of 2 Previous  1, 2

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 10, 2011 11:04 pm

First topic message reminder :

என் மன வானில் .....
மா கோலம் போடவில்லை ...
மல்லிகையும் சூடவில்லை ...
மயில் இறகு போல ...
மெல்ல வருடி சென்றாய் !!!

காதல் என்ற இதமான ...
கானம் பாடி ....

வானம் பாடி போலவே !!!

இசையில் மயங்கியே ...
உன் நினைவில் என்னை விலுங்கியே ....
என்னை விட்டு சென்றாய் அடி ....

வர்ணம் போன வானவில் போலவே ....
உந்தன் காதல் மழையில் நனைந்த ....
தருணங்களை எண்ணியே .....

வருத்தங்களை திருத்த உன் ....
வார்த்தைகளும் இல்லை .....

வருடங்களை போக்க உன் ...
வசந்தமும் இல்லை .....

உதிர்ந்த சருகாகவே ??
எரிந்து கொண்டு இருக்கிறேன் ....
உந்தன் காதலால் .....


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 11, 2011 8:18 pm

குணம் கொண்டு ...
மனம் கண்டு பழகி ....
இனம் பாராமல் ....
மனம் தந்து ...
தினம் கணம் கணம் நினைவில் ...
மலர்ந்து மணம் பரப்பினோம் .....

இன்றோ மலரை போலவே ....
உதிர்ந்தோமே !!!!


sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Fri Nov 11, 2011 8:23 pm

உண்மை சொல்லடி  ............. - Page 2 224747944

avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Fri Nov 11, 2011 9:56 pm

அருமையான கவிதை அண்ணா சூப்பருங்க
உதிர்ந்த சருகாகவே ??
எரிந்து கொண்டு இருக்கிறேன் ....
உந்தன் காதலால் ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 12, 2011 9:40 am

நன்றி ....

பூங்குழலி அவர்களே ...



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 12, 2011 9:44 am

என் காதலுக்கு ....
அழகாய் மெருகு ஏற்றிவள் ....
அவள் தான் .....

அதை தெரு கோடியிலே...
விட்டவளும் நீ தான் .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 25, 2011 10:09 pm

காதலும் வந்தது ....
கனவுகளும் பூத்தது ....

என் நினைவை அல்லவா ...
துளைத்தேன் .....


எந்நாளும் உன் நினைவில் ...
திளைத்தேன் ....

கனவுகளையும் களைத்தாய் ....
நினைவுகளையும் தொலைத்தாய் .....

கனவு சிறகு தந்தவளும் நீ ....
அதை முறித்தவலும் நீ ....

காண முடியாமல் தவிக்கிறேன் ....
கண்ணிற்கு கண்ணீரை மட்டும் ...
காணிக்கை ஆக்கி எங்கே சென்றாய் அடி ..........

நீங்க மனமில்லாமல் தவித்தேன் ...
நீயோ ???
நீங்கள் என் மனம் இல்லை என ....
நீங்கி சென்றாய் அடி ....

காணாமல் இருக்கமாட்டேன் என்றேன் ....
நீயோ ???
கானல் நீர் நான் என்றாய் .........

என்னடி நியாயம் ....
எங்கே போனதடி உந்தன் ....
மனித நேயம் .............

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Feb 06, 2012 6:52 pm

மனங்களை தினம் ...
தொடுக்கிறோம்........
கண்ணீர் அர்ச்சணையோடு ...
மணவரையில் அல்ல
மனங்களை தொலைத்த ...
பண பேய்களுக்கு நடுவே .....
எங்கள் காதல் அப்படியாவது .....
மணம் வீசும் என்று ......

இனம் என கூறி பிணமாக்கிய ....
காதலை கணம் நினைந்தே ...........

எங்கள் குணம் புரியாமலே ,
அவர்களும் ....
தினம் என்னவென்றே ...
தெரியாமலேயே நாங்களும் !!!!

தொலைத்தோம் தூக்கத்தில் ....
தோள் தந்த எங்கள் தோளமை காதலை ....


நாங்களும் அழகாய் ...
நடிக்கிறோம் ...
துடிக்க மறந்த எங்களின் இதயம் .....
துடிப்பது போல .............
என் கவிதை படித்தவர்கள் ....
சொன்னார்கள் அழகான ...
காதல் என்று ......
காதல் அழகு தான் நாங்கள் அழுவதால் ....
அறிவார் யார் ஆள்மனதில் புதைந்த ...
அழியாத காதலை ..............
எத்தனை பேருக்கு தெரியும் ...
எங்களின் இறந்த காதலின் ....
வருத்தமான இரங்கற்பா இக்கவிதை என்று .................................

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 07, 2012 1:32 am

மனங்களை தினம் ...
தொடுக்கிறோம்........
கண்ணீர் அர்ச்சணையோடு ...
மணவரையில் அல்ல
மனங்களை தொலைத்த ...
பண பேய்களுக்கு நடுவே .....
எங்கள் காதல் அப்படியாவது .....
மணம் வீசும் என்று ......

இனம் என கூறி பிணமாக்கிய ....
காதலை கணம் நினைந்தே ...........

எங்கள் குணம் புரியாமலே ,
அவர்களும் ....
தினம் என்னவென்றே ...
தெரியாமலேயே நாங்களும் !!!!

தொலைத்தோம் துக்கத்தில் ....
தோள் தந்த எங்கள் தோளமை காதலை ....

நெருப்பாய் எங்களை பிரித்தவர்களுக்கு ....
விருப்பமாய் பிறிந்தோம் ...
எங்களின் பிரியா காதலுடன் ....

நேசம் கொண்டோம் பாசம் காட்டாமல்
பாதியாய் எங்களை பிரித்த பாவிகளையும் ....

நாங்களும் அழகாய் ...
நடிக்கிறோம் ...
துடிக்க மறந்த எங்களின் இதயம் .....
துடிப்பது போல .............
எங்கள் கவிதை படித்தவர்கள் ....
சொன்னார்கள் அழகான ...
காதல் என்று ......
காதல் அழகு தான் நாங்கள் அழுவதால் ....
அறிவார் யார் ஆள்மனதில் புதைந்த ...
அழியாத காதலை ..............
எத்தனை பேருக்கு தெரியும் ...
எங்களின் இறந்த காதலின் ....
வருத்தமான இரங்கற்பா இக்கவிதை என்று ....
படிப்பவர் அறிவார் கவிதை என்று .....
இந்த பாரிலே யார் உணர்வார் நாங்கள் பாவம் என்று .....
புரிந்தவர் சில பேர் எம்மை அறிந்தவர் பல பேர் ...........


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Feb 07, 2012 2:04 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக