ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை சொல்லடி .............

+3
அ.இராஜ்திலக்
இளமாறன்
பூவன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உண்மை சொல்லடி  ............. Empty உண்மை சொல்லடி .............

Post by பூவன் Thu Nov 10, 2011 11:04 pm

என் மன வானில் .....
மா கோலம் போடவில்லை ...
மல்லிகையும் சூடவில்லை ...
மயில் இறகு போல ...
மெல்ல வருடி சென்றாய் !!!

காதல் என்ற இதமான ...
கானம் பாடி ....

வானம் பாடி போலவே !!!

இசையில் மயங்கியே ...
உன் நினைவில் என்னை விலுங்கியே ....
என்னை விட்டு சென்றாய் அடி ....

வர்ணம் போன வானவில் போலவே ....
உந்தன் காதல் மழையில் நனைந்த ....
தருணங்களை எண்ணியே .....

வருத்தங்களை திருத்த உன் ....
வார்த்தைகளும் இல்லை .....

வருடங்களை போக்க உன் ...
வசந்தமும் இல்லை .....

உதிர்ந்த சருகாகவே ??
எரிந்து கொண்டு இருக்கிறேன் ....
உந்தன் காதலால் .....


Last edited by pooven on Fri Nov 25, 2011 10:10 pm; edited 3 times in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உண்மை சொல்லடி  ............. Empty Re: உண்மை சொல்லடி .............

Post by இளமாறன் Thu Nov 10, 2011 11:21 pm

உதிர்ந்த சருகாகவே ??
எரிந்து கொண்டு இருக்கிறேன் ....
உந்தன் காதலால் .

சூப்பருங்க சூப்பருங்க

பொதுவாக காதல் வாழ வைக்க வேண்டும் என்பது என் கருத்து


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உண்மை சொல்லடி  ............. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உண்மை சொல்லடி  ............. Empty Re: உண்மை சொல்லடி .............

Post by பூவன் Thu Nov 10, 2011 11:24 pm

நண்பரே காதல் வாழ வைக்கும் .....
ஆனால் காதலை வாழ விடுபவர்கள் ....
எத்தனை பேர் ...........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உண்மை சொல்லடி  ............. Empty Re: உண்மை சொல்லடி .............

Post by இளமாறன் Thu Nov 10, 2011 11:26 pm

pooven wrote:நண்பரே காதல் வாழ வைக்கும் .....
ஆனால் காதலை வாழ விடுபவர்கள் ....
எத்தனை பேர் ...........

காதல் உணர்வுகள் இனிமையாதது தான் ஆனால் அதன் வலி மிக கொடுமையாக இருக்கிறது ..பலரின் வாழ்க்கையை இந்த காதல் அழிக்கிறது என்பதே உண்மை சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உண்மை சொல்லடி  ............. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உண்மை சொல்லடி  ............. Empty Re: உண்மை சொல்லடி .............

Post by பூவன் Thu Nov 10, 2011 11:33 pm

பலரின் வாழ்க்கையை அழிக்கிறது ....
என்பதை விட சிலருக்கு ....
வாழ்க்கையாகவே இருக்கிறது என்பது உண்மை .....

உணர்வுகள் இனிமை அல்ல ....
கொடுமை .....

கொளுத்தும் வெயில் கூட சுகம் கண்டேன் ....
அவள் இருந்த போது....

நிற்கும் நிழல் கூட சுமை கண்டேன் ....
அவள் இல்லாத போது ..........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உண்மை சொல்லடி  ............. Empty Re: உண்மை சொல்லடி .............

Post by அ.இராஜ்திலக் Fri Nov 11, 2011 12:51 pm

உதிர்ந்த சருகாகவே ??
எரிந்து கொண்டு இருக்கிறேன் ....
உந்தன் காதலால் .....

உணர்வின் வெளிப்பாடு அருமை


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

உண்மை சொல்லடி  ............. Empty Re: உண்மை சொல்லடி .............

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 11, 2011 12:56 pm

pooven wrote:
உன் நினைவில் என்னை விலுங்கியே ....
என்னை விட்டு சென்றாய் அடி ....

அருமையான வரிகள்...நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உண்மை சொல்லடி  ............. Empty Re: உண்மை சொல்லடி .............

Post by பூவன் Fri Nov 11, 2011 2:22 pm

என் மனவானில் ......

தினமும் சிறகடித்து பறக்கிறாய் ....
என் சிறகை மட்டும் ....
உடைத்து அல்லவா ???

நீ பறப்பது என்னவோ
காதலை விட்டு உயரமாக ....
நானோ துயரமாக ???

உண்மை சொல்வாயா!!!!


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உண்மை சொல்லடி  ............. Empty Re: உண்மை சொல்லடி .............

Post by பூவன் Fri Nov 11, 2011 7:36 pm

நினைவுகளுக்கும் கனவை தந்தாய் ...
என்னை நீங்கிய நாளில் ....

கனவை போலவே நீங்கி ...
நிஜத்தையும் நிழல் ஆக்கினாய் ...

என்னை விட்டு நீங்கி ......

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உண்மை சொல்லடி  ............. Empty Re: உண்மை சொல்லடி .............

Post by இளமாறன் Fri Nov 11, 2011 7:41 pm

கனவை போலவே நீங்கி ...
நிஜத்தையும் நிழல் ஆக்கினாய் ..

நிழலாய் இருந்த நீ
நிஜங்களையும் நிழலாக்குகிறாய் அசத்தல் வரிகள் சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உண்மை சொல்லடி  ............. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உண்மை சொல்லடி  ............. Empty Re: உண்மை சொல்லடி .............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum