ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது! Poll_c10இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது! Poll_m10இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது! Poll_c10 
Dr.S.Soundarapandian
இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது! Poll_c10இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது! Poll_m10இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது!

Go down

இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது! Empty இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது!

Post by Guest Thu Nov 10, 2011 8:46 pm

உலக நாடுகளில் எங்கும் கேள்விப்படாத சட்டம் ஒன்று தற்போது இலங்கையில்
போட்டிருக்கினம். அதுதான் மீடியா சட்டம். அதாவது ஏதாவது ஒரு ஊடகம்
இலங்கையைப் பற்றி எழுதுது எண்டால் உடனே அவர்கள் இலங்கை ஊடக நிலையத்தோடு
தொடர்புகொண்டு தங்களைப் பதிவுசெய்ய வேண்டுமாம். இது ஒன்றும் உள்நாட்டு
ஊடகங்களுக்கு மட்டும் தான் என்று நினைக்கவேண்டாம்.

அனைத்து
வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இது பொருந்துமாம். அதாவது இனிமேல்பட்டு இலங்கை
குறித்து ஏதாவது ஒரு ஊடகம் தகவல் வெளியிட்டால் அது முன்கூட்டியே இலங்கை
அரசிடம் பதியப்பட்டு இருக்கவேண்டும் என்கிறது இலங்கை அரசு. அதற்கென்ன
பதியுஞ்சு போட்டு நடத்துவோம் என்று சிலர் நினைக்கலாம். அங்க தான் மாப்பு
வைச்சிருங்காங்க ஆப்பு!

இலங்கை அரசு நிரப்பச் சொல்லும் படிவம் கீளே
உள்ளது. அதனைப் பாருங்கள். அதில் மொத்தம் 8 கேள்விகள் இருக்கு. அதில் 4, 5,
7 மற்றும் 8 ம் கேள்விகள் மிக எடக்கு முடக்கானவை. அப்படிக்கூடச்
சொல்லமுடியாது. ஒரு ஊடகம் எங்கிருந்து இயங்குகிறது அதன் எழுத்தாளட் யார்?
அவர் பெயர் விலாசம் எங்கிருந்து அப்டேட் செய்கிறார்.

அவர் கணணியின்
இன்ரர்நெட் வழங்குனரின் ரகசியக் குறியீடுகள் மற்றும் ஐ.பி முகவரி என்று
அனைத்தையும் இலங்கை அரசு கோரியுள்ளது. அதாவது பிரித்தானியா அமெரிக்கா போன்ற
நாடுகளில் இயங்கிவரும் வேற்றின இணையங்களிடம் கூட அந் நாட்டரசுகள் இவ்வாறு
கேட்ப்பது இல்லை. ஏன் இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவுக்கு எதிராக
இயங்கிவரும் விக்கி லீக்ஸுக்கு கூட இவ்வளவு நெருக்கடிகள் இருக்கவில்லை.
ஆனால் இன்றைய நிலையில் புலம் பெயர் தமிழ் ஊடகங்களை இலங்கை அரசு
வெளிப்படையாகவே அச்சுறுத்துகிறது.

இவர்கள் அச்சுறுத்தல் எவ்வாறு
அமைந்திருக்கிறது என்று பார்ப்போம்: அதாவது இவர்கள் சொல்கிறார்கள் ஊடகத்தை
நத்துபவர்கள் தங்களிடம் பதியவேண்டும் என்று, அதற்கான 8 கேள்விகளுக்கும்
விடைகொடுக்கவேண்டும், பின்னர் நான் இலங்கை அரசுக்கும் அரச அதிகாரிகளுக்கும்
எதிராக எழுதமாட்டேன் என்று கடிதம் ஒன்றும் எழுதித் தருமாறு தனிப்பட்ட
முறையில் வற்புறுத்துகின்றராம். அப்படி என்றால் மட்டுமே இலங்கையில் உங்கள்
இணையங்கள் தடைசெய்யப்படாமல் இருக்கும் என்று இலங்கை அரசு வெளிப்படையாகவே
கூறியிருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள பல ஊடகங்கள்
குழம்பிப்போய் உள்ளார்கள். அதாவது அனைவரும் புரிந்துகொள்ளவேண்டியது
ஒன்றுதான். வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்களை(இணையங்களை) இலங்கை
அரசால் தடைசெய்ய முடியாது. மிஞ்சிப்போனால் அவர்கள் அதனை இலங்கையில்
தடைசெய்யலாம். அவ்வளவுதான்.

எனவே இவர்கள் பூச்சாண்டிக்கு எந்தத்
தமிழ் இணையங்களும் பயப்பிடத் தேவையில்லை. அதுமட்டுமல்ல தமிழ்நெட் போன்ற
ஆங்கில ஊடகங்களை இலங்கை அரசு ஏற்கனவே இலங்கையில் தடைசெய்து தான்
வைத்துள்ளது. அவ்வாறு தடைசெய்யப்பட்ட இணையங்களை சிறிய பொறிமுறை ஒன்றைப்
பாவித்தால் நிச்சயம் இலங்கையில் பார்வையிடலாம். அதுவும் பாதுகாப்பாகப்
பார்வையிடலாம்.

இப் பொறிமுறையை விரைவில் நாம் அறிமுகப்படுத்தி அதனை
நாம் ஈழத்தில் உள்ள எம் உறவுகளுக்கும் புரியவைக்கவேண்டும். அப்படி என்றால்
ஈழத்தில் இருக்கும் அனைவரும் தடைசெய்யப்பட்ட எந்த ஒரு தமிழ் இணையத்தையும்
பார்க்க முடியும். அரசு எதனை மறைக்க முற்படுகிறதோ அதனை புரிந்துகொள்ள
முடியும்.

ஈழத்தில் உள்ள போர் நினைவுகளை அழித்தார்கள்! மாவீரர்
துயிலும் இல்லங்கை அழித்தார்கள்! சிலைகளை உடைத்தார்கள்! ஈழத்தில் ஒரு
விடுதலைப் போர் நடந்ததா என இனிவரும் சந்ததிகள் கேட்க்கும் அளவுக்கு பல
காரியங்களைச் செய்யும் இவர்கள் இறுதியாக புலம்பெயர் மக்களையும் ஈழத்து
மக்களையும் பிரிக்கும் ஒரு நடவடிக்கையாகவும், ஈழத்து மக்களுக்கு சில
செய்திகள் சென்றடையாமல் தடுப்பதற்காக புலம்பெயர் தேசிய இணையங்களை
இலங்கையில் முடக்கவும் தற்போது நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

இலங்கையில்
இன்னமும் பல ஆபாசப்பட வலையமைப்புகளும் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும்
இணையங்களும் தடைசெய்யப்படாமல் இருக்கும்போது, புலம்பெயர் நாட்டு இணையங்களை
மட்டும் இலங்கை அரசு தடைசெய்ய இவ்வளவு பிரயத்தனத்தை ஏன் காட்டவேண்டும்?
இப்ப புரிகிறதா செய்தி ?

இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது! Sl-form

அதிர்வு
avatar
Guest
Guest


Back to top Go down

இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது! Empty Re: இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது!

Post by இளமாறன் Thu Nov 10, 2011 10:32 pm

நானும் படித்தேன் ஆச்சரியமாக இருக்கிறது .. சோகம்

பொதுவாக க்ரைம் branch போலீஸ் எல்லா ஊடகங்களிலும் தடை இல்லாமல் புகுந்து வரும் அளவுக்கு சக்தி இருக்கும் ஆனால் இவர்களுக்கு இல்லையோ என்று தோன்றுகிறது சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இலங்கையின் பயம் : இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பயம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்
» குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”
» கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது?
» மும்பை ஸ்டேடியத்தில் ஷாரூக்கான் நுழைய தடை நீடிக்கிறது சொந்த அணி ஆடுவதை நேரில் பார்க்க முடியாது
» இரண்டு பேரை ரொம்ப நேரம் முறைச்சு பார்க்க முடியாது...!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum