ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கர்மவீரரே…
by T.N.Balasubramanian Today at 9:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்

+3
பிரகாஸ்
தாமு
யாழவன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் Empty பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்

Post by யாழவன் Fri Sep 25, 2009 5:36 pm

1. மனைவிக்காக செலவழிக்காத கணவன் சம்பாதித்தென்ன?
சேர்த்தென்ன?

2. கணவன் வீட்டில் ராமன் வெளியில் கிருஷ்ணன் எனறால்
மனைவி வீட்டில் கண்ணகி வெளியில் மாதவி சரியா?

3. மனைவி சொல் மிக்க மந்திரம் இல்லை படுக்கை அறையில்
மட்டும் தானா?

4. மனைவி சந்தோஷமாக இருந்தால் நெருங்கலாம்
-ஜலதோஷமாக இருந்தால்?

5. வீட்டைக் கட்டிப்பார் கலயாணம் செய்து பார் மனைவியை
சந்தோஷமாக வைத்துப் பார்.

6. மனைவியுடன் சண்டை போட்டால் சமயலறையில் கடுகு
மடடுமா வெடிக்கும்?

7. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
-மனைவியுடன் வாழத்தெரியாத கணவன் கெடுத்த வரம்
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் Empty Re: பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்

Post by தாமு Sun Sep 27, 2009 6:58 pm

பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் 677196 பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் 677196 பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் Empty Re: பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்

Post by பிரகாஸ் Sun Sep 27, 2009 8:13 pm

4. மனைவி சந்தோஷமாக இருந்தால் நெருங்கலாம்
-ஜலதோஷமாக இருந்தால்? இப்பவும் நெருங்கலாம் தப்பில்லை மனைவி சுகயீனம் உற்றிற்குக்கும் பொது கணவன் பார்த்துக்கொள்வது அவரின்கடமை (மனைவியை நெருங்கலாம் )

5. வீட்டைக் கட்டிப்பார் கலயாணம் செய்து பார் மனைவியை
சந்தோஷமாக வைத்துப் பார். முடியும்


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
-மனைவியுடன் வாழத்தெரியாத கணவன் கெடுத்த வரம்
பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் 677196 பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் 678642


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் Empty Re: பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்

Post by சதீஷ்குமார் Sun Sep 27, 2009 8:24 pm

1. மனைவிக்காக செலவழிக்காத கணவன் சம்பாதித்தென்ன?
சேர்த்தென்ன?


சம்பளம் நேரா அவங்க கைக்கு தானே போகுது
கணக்கு வழக்கே அவங்கதானே பார்கிறாங்க பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் 139731

4. மனைவி சந்தோஷமாக இருந்தால் நெருங்கலாம்
-ஜலதோஷமாக இருந்தால்?

ஏன் காதலுடன் தான் நெருங்க வேண்டுமா,
கருணையுடன்,அக்கறையுடன் நெருங்கலாமே பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் 572280

6. மனைவியுடன் சண்டை போட்டால் சமயலறையில் கடுகு
மடடுமா வெடிக்கும்?
பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் 230655 சமையலையே வெடிக்கும்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் Empty Re: பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்

Post by பிரகாஸ் Sun Sep 27, 2009 8:27 pm

6. மனைவியுடன் சண்டை போட்டால் சமயலறையில் கடுகு
[b]மடடுமா வெடிக்கும்?
சில சமயம் தலையும் வெடிக்கும்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் Empty Re: பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்

Post by மீனு Sun Sep 27, 2009 9:47 pm

சூப்பர் பெண் மொழிகள் யாழவன்..அருமை


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் Empty Re: பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்

Post by மீனு Sun Sep 27, 2009 9:48 pm

பிரகாஸ் wrote:6. மனைவியுடன் சண்டை போட்டால் சமயலறையில் கடுகு
[b]மடடுமா வெடிக்கும்?
சில சமயம் தலையும் வெடிக்கும்

பிரகாஸ் அண்ணாவின் தலை வெடித்து பல காயங்கள் உள்ளனவாம்..என்பது
கடுகு செய்தி .... பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் 838572


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் Empty Re: பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்

Post by பிரகாஸ் Mon Sep 28, 2009 1:07 am

மீனு wrote:
பிரகாஸ் wrote:6. மனைவியுடன் சண்டை போட்டால் சமயலறையில் கடுகு
[b]மடடுமா வெடிக்கும்?
சில சமயம் தலையும் வெடிக்கும்

பிரகாஸ் அண்ணாவின் தலை வெடித்து பல காயங்கள் உள்ளனவாம்..என்பது
கடுகு செய்தி .... பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் 838572
இப்படி எல்லாம் உண்மையை எலோருக்கும் தெரியும் படியா சொல்லபிடாது


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் Empty Re: பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்

Post by ரூபன் Mon Sep 28, 2009 1:26 am

ஆனா உண்மை அதுதானே பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் Empty Re: பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்

Post by பிரகாஸ் Mon Sep 28, 2009 1:28 am

ரூபன் wrote:ஆனா உண்மை அதுதானே பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் Icon_lol
பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் 211781


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

பெண் மொழிகள் அவை பொன் மொழிகள் Empty Re: பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum