புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_m10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_m10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_m10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10 
181 Posts - 77%
heezulia
ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_m10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_m10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10 
10 Posts - 4%
prajai
ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_m10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_m10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_m10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_m10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_m10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_m10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_m10ஆ .. அந்த மந்திரச்சொல்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ .. அந்த மந்திரச்சொல்!


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 12, 2011 5:55 pm

ஆ .. அந்த மந்திரச்சொல்! P71.6rg2bydwo62hkw8s40s80gos8.a5fuq7lrqzjq4gw8okk0w0koo.th

பத்தாம் வகுப்பு படிக்கும்போது, கேள்வி ஒன்றுக்குத் தவறாக பதில் சொன்ன
என்னை, சரியாகப் பதில் சொன்ன உன்னைவிட்டுக் கொட்டச் சொன்னார் வாத்தியார்.

கொட்டுக்கள் புதிதல்ல… இதற்கு முன் கொட்டிய எல்லோருமே, எப்போதோ
அவர்களுக்கு நான் செய்த இம்சைகளுக்கெல்லாம் பழி தீர்த்துக் கொள்வதுபோல,
கோபத்தை என் தலையில் காட்டுவார்கள்.

ஆனால் நீயோ உன் கொட்டின் மூலம், உன் பிரியத்தைக் காட்டி விட்டாய். என்னை
வலிக்காமல் கொட்டிய முதல் கை உன்னுடையது தான். ஒருவேளை இது பெண்ணின் கை
என்பதனால் வலிக்கவில்லையோ என்று நினைத்துவிட முடியாது. என்னைக் கொட்டிய
கைகளில் பலது பெண் கைகள்தான்.

கொட்டிய கைகளுக்குச் சொந்தக் காரிகள்,
வகுப்பு முடிந்ததும் நல்லா வலிச்சிச்சா? என்று கொக்காணிச் சிரிப்பு
காட்டிப் போவார்கள். ஆனால் நீயோ வகுப்பு முடிந்ததும் ரொம்ப வலிக்குதா?
என்று இதமாகக் கேட்டாய். நீதான் கொட்டவே இல்லையே! என்று நான் சொன்ன பதிலைக்
கேட்டு, வெட்கமாய் ஓடிப்போனாய்.

எப்படி என்றே தெரியவில்லை… அதற்குப் பிறகு நான் யாரிடமும் கொட்டு வாங்கியதில்லை. படிக்கிற பையனாக மாறிவிட்டேன்.

இதை உன்னிடம் சொன்னபோது, ?நீ நல்லாப் படிச்சு பெரிய ஆளா வரணும். என்னா..? என்று உரிமையோடு சொல்லிவிட்டு மறைந்து போனாய்.

அந்த உன் மந்திரச்சொல்லால்… நான் படிப்பில் பெரிய ஆளாகி ஊருக்குத்
திரும்புகையில்… ஒரு சின்னஞ்சிறு குடிசை முன் கையில் குழந்தையோடு
நின்றிருந்த நீ என்னைப் பெருமையோடு பார்த்தாய்.

?கடவுளே… உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?? என்று மனம் அதிர நான் தடுமாறி
நிற்கையில், நீயோ என்னைப் பார்த்து நல்லாயிருக்கியா… சீக்கிரம்
வீட்டுக்குப்போ. ?என் புள்ள இன்னிக்கு வருது… என் புள்ள வருது?ன்னு காலை
யில இருந்து உன் ஆத்தா ரோட்டுக்கும் வீட்டுக்கும் நடந்திட்டிருக்கு என்றாய்
ஒரு தெய்வத்தின் குரலில்.

நான் சிறுவனாகிப் போனேன்!
முதலாட்டம் பார்த்துவிட்டு
உன் வீட்டைக் கடக்கையில்,
முதல்முதலில் உன்னை
இரவு உடையில் பார்த்த
அந்த முதல் இரவை
இன்னும் விடியவிடவில்லை நான்!

வெள்ளி
முளைக்கும்போது
நீ குளிக்கிறாயா?
இல்லை…
நீ குளிக்கும்போது
வெள்ளி
முளைக்கிறதா?

நீ குளித்து முடித்ததும்
ஒரு துண்டெடுத்து
உன் கூந்தலில்
சுற்றிக்கொள்கிறாயே…
அதற்குப் பெயர்தான்
முடிசூட்டிக் கொள்வதா?

கண்ணாடித் தொட்டியில்
நான் வளர்க்கும் மீன்கள்,
உன் மீது புகார் வாசிக்கின்றன…
அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்
ஏன் அவ்வளவு அழகான தொட்டி? என்று.

தபூ சங்கர்-



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 12, 2011 6:02 pm

அருமை பாட்டி ..

தபூ சங்கர் பக்கங்கள் என்றாலே தனி சிறப்பு தான் ..


பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 12, 2011 6:14 pm

வை.பாலாஜி wrote:அருமை பாட்டி ..

தபூ சங்கர் பக்கங்கள் என்றாலே தனி சிறப்பு தான் ..

நன்றி ஆ .. அந்த மந்திரச்சொல்! 676261



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 12, 2011 9:38 pm

கண்ணாடித் தொட்டியில்
நான் வளர்க்கும் மீன்கள்,
உன் மீது புகார் வாசிக்கின்றன…
அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்
ஏன் அவ்வளவு அழகான தொட்டி? என்று

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆ .. அந்த மந்திரச்சொல்! Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 14, 2011 4:32 pm

ஆ .. அந்த மந்திரச்சொல்! 678642 ஆ .. அந்த மந்திரச்சொல்! 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Mon Nov 14, 2011 4:35 pm

அருமையான பகிர்வு நன்றி



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 14, 2011 4:37 pm

சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 14, 2011 4:41 pm

நன்றி ஹிஷா ,திலக் ஆ .. அந்த மந்திரச்சொல்! 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Nov 21, 2011 1:03 pm

மிகவும் நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 21, 2011 1:14 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று ஆ .. அந்த மந்திரச்சொல்! 677196 ஆ .. அந்த மந்திரச்சொல்! 677196 ஆ .. அந்த மந்திரச்சொல்! 677196
நன்றி அண்ணா ஆ .. அந்த மந்திரச்சொல்! 678642



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக