புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 ஆயிரம் கி.மீ. தூரம் பாயும் அக்னி ஏவுகணை சோதனை வெற்றி  Poll_c103 ஆயிரம் கி.மீ. தூரம் பாயும் அக்னி ஏவுகணை சோதனை வெற்றி  Poll_m103 ஆயிரம் கி.மீ. தூரம் பாயும் அக்னி ஏவுகணை சோதனை வெற்றி  Poll_c10 
108 Posts - 74%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 ஆயிரம் கி.மீ. தூரம் பாயும் அக்னி ஏவுகணை சோதனை வெற்றி  Poll_c103 ஆயிரம் கி.மீ. தூரம் பாயும் அக்னி ஏவுகணை சோதனை வெற்றி  Poll_m103 ஆயிரம் கி.மீ. தூரம் பாயும் அக்னி ஏவுகணை சோதனை வெற்றி  Poll_c10 
273 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 ஆயிரம் கி.மீ. தூரம் பாயும் அக்னி ஏவுகணை சோதனை வெற்றி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 16, 2011 12:57 am

புதுடெல்லி, நவ.15-

இந்தியாவின் பாதுகாப்புக்காக அக்னி ரக ஏவுகணைகளை மத்திய அரசு தயாரித்து ராணுவத்தில் சேர்த்து வருகிறது. அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவிடம்தான் இத்தகைய நவீன ஏவுகணைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி ஏவுகணைகள் 1989-ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டு ராணுவத்தின் முப்படைகளிலும் சேர்க்கப்பட்டு வருகிறது. அக்னி-1 ஏவுகணை சுமார் 800 கி.மீ. தூரம் சென்று தாக்கக்கூடியது. அக்னி-2 ஏவுகணை 2500 கி.மீ. தூரமும், அக்னி-3 ஏவுகணை 3500 கி.மீ. தூரமும் பாயக்கூடியது.

இந்த நிலையில் அக்னி-2ன் நவீனமாக்கப்பட்ட புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டது. இந்த ஏவுகணை கடந்த டிசம்பர் மாதம் முதன்முதலாக பரிசோதிக்கப்பட்டபோது தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இன்று அந்த ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் சோதித்து பார்க்கப்பட்டது. நகரும் வாகன ஏவுதளத்தில் இருந்து சீறிப்பாய்ந்த அந்த அக்னி ஏவுகணை வெற்றிகரமாக 3 ஆயிரம் கி.மீ. பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கி யது. இந்த ஏவுகணை 20 மீட்டர் நீளம் உடையது. 17 டன் பிரமாண்ட எடை கொண்டது. இந்த ஏவுகணையில் ஒரு டன் அணு ஆயுதத்தை வைத்து செலுத்தி தாக்குதல் நடத்த முடியும்.

அக்னி-2 தரம் மேம்படுத்தப்பட்ட ஏவுகணை வெற்றி பெற்றதால் ராணுவ உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வகை ஏவுகணைகள் அக்னி-4 என்றழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன வகை ஏவுகணை மூலம் சீனாவின் முக்கிய நகரங்களான பீஜிங், ஷாங்காய் நகரங்களை இந்திய ராணுவத்தால் மிக எளிதாக தாக்க முடியும்.

அடுத்து அக்னி-5 ரக ஏவுகணையை இந்தியா தயாரித்து வருகிறது. இது அணு ஆயுதங்களை தாங்கி கண்டம் விட்டு கண்டம் பறந்து சென்று 6 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு அப்பால் உள்ள இலக்கையும் தாக்கக் கூடியது. அக்னி ஏவுகணைகளின் அடுத்தடுத்த வெற்றி, இந்தியாவை உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

3 ஆயிரம் கி.மீ. தூரம் பாயும் அக்னி ஏவுகணை சோதனை வெற்றி  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக