ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

+13
ரா.ரமேஷ்குமார்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பூஜிதா
slaveofallah
வின்சீலன்
பாலாஜி
அருண்
kitcha
ஹிஷாலீ
ராஜா
கே. பாலா
ரேவதி
jesudoss
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 Empty வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by jesudoss Thu Nov 10, 2011 10:39 am

First topic message reminder :


வேலாயுதம் படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கி, படத்தை பிரித்தானியாவில் வெளியிட்டுள்ளது.
இளையதளபதி விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த படம் வேலாயுதம். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்க, ஓஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார்.

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 Velayutham_006இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

முதல் வாரத்தை விட இரண்டாம் வாரத்தில் அதிக தியேட்டர்களில் வெளியாகி இருப்பதால், அந்த சந்தோஷத்தை கொண்டாட படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்தளித்தார் விஜய்.

வேலாயுதம் படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கியிருப்பதால் ரசிகர்களும், படக்குழுவினர்களும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

பிரித்தானியாவில் வேலாயுதம் 17 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு(ஒக்டோபர் 26-30 வரை) ரூ.1.03 கோடி வசூலித்து உள்ளது. அதே நேரம் ஏழாம் அறிவு திரைப்படம் 19 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு(ஒக்டோபர் 26-30 வரை) 85.77 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.

வேலாயுதம் படத்தின் இந்த வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் விஜய், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் நண்பன் படத்தினையும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

வேலாயுதம் படத்தின் இந்த வெற்றியால் மீண்டும் விஜய்- ஜெயம் ராஜா கூட்டணி சேர வாய்ப்புள்ளது என்று கொலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.


என்ன கொடுமை சார் இது........



viduppu


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 154550 வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 154550 வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down


வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by கே. பாலா Thu Nov 10, 2011 11:41 am

kitcha wrote:வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 316683_233333716720974_222658591121820_552471_176696821_n

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 705463
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை பயம் பயம் பயம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by ரேவதி Thu Nov 10, 2011 11:42 am

கே. பாலா wrote:
ரேவதி wrote:
கே. பாலா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன இவளோ அதிர்ச்சி..
ஏழாம் அறிவைவிட வேலாயுதம் எவளோ தேவலாம் வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 755837
அது சரி .....ஏழாம் அறிவை ரசிக்க - ஆறாம் அறிவு வேண்டும் !.....வேலாயுதம் பார்க்க... ஆறாம் அறிவு கண்டிப்பாக ஆகாது .... வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 755837 வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 755837

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 211781


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by jesudoss Thu Nov 10, 2011 11:47 am

ரேவதி wrote:
கே. பாலா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன இவளோ அதிர்ச்சி..
ஏழாம் அறிவைவிட வேலாயுதம் எவளோ தேவலாம் வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 755837

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 56667 வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 56667

இந்த தங்கச்சி செண்டிமெண்ட வச்சே படத ஒட்டிராணுங்க பா...

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 865843


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 154550 வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 154550 வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by பாலாஜி Thu Nov 10, 2011 11:50 am

ரேவதி wrote:
கே. பாலா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன இவளோ அதிர்ச்சி..
ஏழாம் அறிவைவிட வேலாயுதம் எவளோ தேவலாம் வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 755837

நான் பார்த்ததில் , இதுதான் மிக அதிர்ச்சியான பின்னூட்டம் .... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by jesudoss Thu Nov 10, 2011 11:51 am

கே. பாலா wrote:
ரேவதி wrote:
கே. பாலா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன இவளோ அதிர்ச்சி..
ஏழாம் அறிவைவிட வேலாயுதம் எவளோ தேவலாம் வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 755837
அது சரி .....ஏழாம் அறிவை ரசிக்க - ஆறாம் அறிவு வேண்டும் !.....வேலாயுதம் பார்க்க... ஆறாம் அறிவு கண்டிப்பாக ஆகாது .... வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 755837 வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 755837

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 224747944 வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 2825183110 வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 677196 வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 678642


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 154550 வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 154550 வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by ராஜா Thu Nov 10, 2011 11:51 am

ரேவதி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:ஏழாம் அறிவைவிட வேலாயுதம் எவளோ தேவலாம் வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 755837
அதெல்லாம் நம்ப முடியாது , நீ டி‌வி‌டி லிங்க் அனுப்பு பார்த்துட்டு சொல்லுறேன் புன்னகை
http://thalathalapathy.com/2011/11/01/velayutham-2011-13-dvdscr-xvid-new-print-free-download/
பார்ட் 3 டவுண்லோட் ஆகல வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 440806
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by ரேவதி Thu Nov 10, 2011 11:52 am

இந்த திரியில் எதிரிகள் அதிகம் ஆனதால் நான் வெளிநடப்பு செய்கிறேன் வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 230655


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by ரேவதி Thu Nov 10, 2011 11:54 am

ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:ஏழாம் அறிவைவிட வேலாயுதம் எவளோ தேவலாம் வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 755837
அதெல்லாம் நம்ப முடியாது , நீ டி‌வி‌டி லிங்க் அனுப்பு பார்த்துட்டு சொல்லுறேன் புன்னகை
http://thalathalapathy.com/2011/11/01/velayutham-2011-13-dvdscr-xvid-new-print-free-download/
பார்ட் 3 டவுண்லோட் ஆகல வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 440806
http://filekeen.com/4kv1r80pzm96


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by கே. பாலா Thu Nov 10, 2011 11:57 am

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:
கே. பாலா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன இவளோ அதிர்ச்சி..
ஏழாம் அறிவைவிட வேலாயுதம் எவளோ தேவலாம் வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 755837

நான் பார்த்ததில் , இதுதான் மிக அதிர்ச்சியான பின்னூட்டம் .... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
தங்கச்சி தானே சொல்லிச்சு ! விடுங்க பாஸ் !....ரொம்ப முட்டிக்காதீங்க !

(வேலாயுதத்திலும் தங்கச்சி சென்டிமெண்ட் !.....இங்கேயும் அதுதான்....பொழைக்க வேற வழி ?)


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by ராஜா Thu Nov 10, 2011 11:58 am

ரேவதி wrote:http://filekeen.com/4kv1r80pzm96
நன்றி , விஜய் ரசிகை என்றாள் இப்படி தான் இருக்கணும் , கேட்டவுடனே திருட்டு டி‌வி‌டி லிங்க் பறந்து வருகிறது வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 224747944
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம் - Page 2 Empty Re: வசூலில் ஏழாம் அறிவை மிஞ்சியது வேலாயுதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum