புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_m10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10 
70 Posts - 53%
heezulia
சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_m10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_m10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_m10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_m10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_m10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_m10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_m10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_m10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_m10சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 10, 2011 1:00 am

பெங்களூரு: ""இந்தியர்களின் கறுப்புப் பணம், சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இருப்பதாக எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இப்போது, பணமெல்லாம் அங்கு இல்லை. வரிச் சலுகை அளிக்கும் வேறு பல நாடுகளுக்கு மாற்றப்பட்டு விட்டன,'' என, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியான அவர், மேலும் கூறியதாவது: இந்தியர்களின் கறுப்புப் பணம், தற்போது சுவிஸ் வங்கிகளில் இல்லை. இது உறுதி. சுவிஸ் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள், அவற்றை எடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அதனால், அங்குள்ள வங்கிகளில் இருந்த இந்தியர்களின் கறுப்புப் பணம் எல்லாம், வரிச் சலுகை அளிக்கும் வேறு பல நாடுகளுக்கு மாற்றப்பட்டு விட்டன. இந்தியர்களின் கறுப்புப் பணம் சுவிஸ் வங்கிகளில் இருப்பதாக இன்னமும் நம்புவது முட்டாள்தனமானது. இருந்தாலும், சுவிஸ் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்திருந்த இந்தியர்கள் பற்றிய விவரங்களை, மத்திய அரசு கேட்டுப் பெற வேண்டும். அப்படி பெற்றால், அது அவர்களுக்கு எதிரான, பலமான ஆதாரமாக அமையும். அன்னியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் வரி ஏய்ப்புச் சட்டங்களின் கீழ், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். மேலும், பணம் எங்கு சென்றது என்பதையும் கண்டறியலாம். கறுப்புப் பண விவகாரத்தில், மத்திய அரசு வேண்டுமென்றே மந்தமாக செயல்படுவதன் மூலம், பல பெரும்புள்ளிகள் வெளிநாடுகளில் பணத்தைக் குவித்து வைத்திருப்பது தெரிகிறது. இவ்வாறு ஹெக்டே கூறினார்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 10, 2011 9:18 am

மத்திய அரசு வேண்டுமென்றே மந்தமாக செயல்படுகிறது
இதில் என்ன சந்தேகம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் 1357389சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் 59010615சுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Images3ijfசுவிஸ் வங்கிகளில் இருந்த பணத்தை எடுத்து விட்டனர் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக