புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  Poll_c10அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  Poll_m10அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  Poll_c10அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  Poll_m10அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  Poll_c10அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  Poll_m10அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  Poll_c10அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  Poll_m10அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா -டிக்கெட் விலை ஒரு பார்வை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Nov 10, 2011 1:47 am

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கி வேதாளத்தைத் தேடிப் போகையில் செல்போன் ஒலித்தது. விக்கி போனை எடுக்க, எதிர் முனையில் பேசிய வேதாளம், "உலகத் தமிழர்களை எல்லாம் தலை நிமிர வெக்கிற படத்தைப் பாக்கலாம்ன்னு தியேட்டருக்கு வந்தேன். ஆனா, உள்ளூர் தமிழனெல்லாம் அதைப் பார்க்க முடியாத மாதிரி கொள்ளைக் காசுக்கு டிக்கெட்டு விக்குறாங்க நண்பா. கையில காசு கம்மியா இருக்கு; காசோட தியேட்டருக்கு வா... கதை சொல்றேன்'' என்றது.
விக்கியின் இன்னோவா தியேட்டருக்குப் பறந்தது; தியேட்டர் வாசலில் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த வேதாளத்தைக் கேவலமாகப் பார்த்தான் விக்கி. "என்ன நண்பா அப்படிப் பாக்குற? இப்படி ஓ.சியில படம் பாக்குறதுக்கு பதிலா ஓடுற ரயில்ல விழலாம்ன்னு யோசிக்கறயா? நீ யோசிப்ப... ஆனா, நாங்க எல்லாம் அடுத்த முதல்வரை, அரை இருட்டுல தேடியே பழகீட்டோம். சினிமா பாக்கலேன்னா அடுத்த சி.எம்., யாருன்னு "டிசைட்' பண்ண முடியாதே. அதனாலதான், "பிச்சைப் புகிணும் பிலிமுக்கு போவது நன்றே'ங்கற முடிவோட படம் பாக்குறோம்.
இதைப் புரிஞ்சுட்டுதான் நம்ம ஊரு கவிஞப் பசங்க எல்லாம்,
"நல்ல தமிழ் நாட்டின்
நாற்காலிகள் எல்லாம்
நடிகர்களுக்காகவே
நட்டு வைக்கப்பட்டதாம்.
முதல்வராக இங்கே
மூத்த தகுதி எதுவென்றால்
அது முன்னாள் நடிகனாய்
இருப்பதுதானாம்''
அப்புடின்னு கவிதை எழுதிட்டுத் திரியுறாங்க. ஜனங்களுக்கு சினிமா மேல இருக்கற "கிரேஸை' புரிஞ்சுகிட்டுதான் புதுப்படத்துக்கு "புல்' ரேட்டு; 50 நாள் ஓடுனா "ஆப்' ரேட்டுன்னு ஒரு "ரேட் பிக்ஸ்' பண்ணியிருக்காங்க.
ஒரு டிக்கெட்டுக்கு 100 ரூவான்னு போட்டா கூட 2 குழந்தைங்க உள்ள குடும்பத்துல 4 டிக்கெட்டுக்கு 400 ரூவா ஆச்சு. இது போக, பாப்கார்ன் 80, "பார்க்கிங்' 20, தண்ணி பாட்டில் 50, தயிர் வடை 80ன்னு சொளையா 1000 ரூவா இல்லாம தியேட்டர் பக்கம் போக முடியாது. நாம்மாளுக வாங்குற அஞ்சாயிரம் சம்பளத்துல ஆயிரத்தை சினிமாவுக்கே குடுத்துட்டா, அப்பறம் புள்ள குட்டிகளோட எதாவது புளியமரத்துலதான் தொங்கணும். அதனாலதான் இன்னைக்கு என்னை மாதிரி பலபேரு ஓசிலயோ, விசிடிலயோ மட்டுமே படம் பார்க்குறாங்க.
எங்களால சினிமா பாக்காம இருக்கவும் முடியல; கொள்ளை விலை குடுத்து டிக்கெட்டு வாங்கவும் வக்கில்லை. டிக்கெட்டு விலை ஏன் இப்படி ஏறுது? அது குறைய நாங்க என்ன பண்ணணும்? இந்த கேள்விக்கு பதில் தெரிஞ்சும் சொல்லலேன்னா உன் தலை வெடிக்கும்'' என்றது வேதாளம்.
"நமக்காகப் பாடுபடுறவங்களை நடு ரோட்டுல நிறுத்தீட்டு, அடுத்த முதல்வரை தியேட்டர்ல அரை இருட்டுல தேர்வு பண்ணுனா தேசம் எப்படி உருப்படும்? நம்மளை முட்டாளாக்கற விஷயத்துக்காக மூணு மணி நேரத்தை ஒதுக்குறதே தப்பு; வாழ்க்கை முழுசையும் ஒதுக்குவோம்ன்னு இப்படி அடம்புடிச்சா என்ன பண்ணுறது?
உங்களால படம் பாக்காம இருக்க முடியாதுங்கற தைரியத்துலதான் டிக்கெட்டு விலைய ஏத்துறாங்க. சினிமா பாக்குறதை நிறுத்துனாலே டிக்கெட்டு விலை தன்னால குறையும்; அது நடக்கப் போறதில்லை; ஸோ, அடுத்த "ஆப்ஷனை'ப் பாப்போம். படத்துக்கு பட்ஜெட் அதிகமானா டிக்கெட் விலை உயரும்ங்கறங்க; "பட்ஜெட்' உயர, ஹீரோக்கள் சம்பளம்தான் காரணமாம். பல கோடி சம்பளம் வாங்குற உங்க ஹீரோக்கள் அதுல கொஞ்சம் குறைக்கத் தயாரா இல்லை; "பட்' மாசம் முச்சூடும் மாடா உழைச்சு 5,000 ரூபாய் சம்பாதிக்கறவன், ஆயிரத்தை சினிமா பாக்கக் குடுக்கணும்ன்னு சினிமாக்காறங்க எதிர்பார்க்கறாங்க.
உங்களோட "ஹீரோ வொர்ஷிப்'தான் இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம். "ஹீரோ வொர்ஷிப்' குறையாம சம்பளம் குறையாது; சம்பளம் குறையாம பட்ஜெட் குறையாது; பட்ஜெட் குறையாம டிக்கெட் விலை குறையாது. பத்து வட்டிக்கு வாங்கி "கட்டவுட்' வெக்குறது; அதுக்கு பாலாபிஷேகம் பண்ணுறது; புடிச்ச ஹீரோவோட படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்தா முக்தி கிடைச்சுரும்ன்னு நம்புறது; இதை எல்லாம் விடுங்க. டிக்கெட்டு விலை தானா குறையும்; அப்படியும் குறையுலேன்னா தியேட்டருக்கு போறதை விட்டுருங்க'', என்றான்.
விக்கியின் இந்த பதிலால் அவன் மவுனம் கலைந்தது வேதாளம் பறந்தது. தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 10, 2011 9:14 am

"நல்ல தமிழ் நாட்டின்
நாற்காலிகள் எல்லாம்
நடிகர்களுக்காகவே
நட்டு வைக்கப்பட்டதாம்.
முதல்வராக இங்கே
மூத்த தகுதி எதுவென்றால்
அது முன்னாள் நடிகனாய்
இருப்பதுதானாம்''

அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  224747944

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  1357389அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  59010615அடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  Images3ijfஅடுத்த முதல்வரை அரை இருட்டுல தேடறோம்- சினிமா  -டிக்கெட்  விலை ஒரு பார்வை  Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக