ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை

3 posters

Go down

அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை Empty அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை

Post by இளமாறன் Thu Nov 10, 2011 1:30 am

அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை

First Published : 10 Nov 2011 12:31:56 AM IST


வியன்னா, நவ.9: ஈரான் அணு குண்டு தயாரிப்பில் ரகசியமாக ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக இதுவரையில் அதிகாரபூர்வமற்ற முறையில் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது என்ற விஷயம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலை அச்சுறுத்துவதற்காக இத்தகைய நடவடிக்கையில் இறங்கியிருந்தாலும் ஈரானின் இந்த நடவடிக்கை மேலை நாடுகளிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்டுள் சமீபத்திய அறிக்கையில் கூறியிருப்பது: இஸ்லாமியக் குடியரசு நாடுகள் சில அணு ஆயுத தயாரிப்பில் இறங்கியுள்ளன. இதற்காக மறைமுகமாக தேவையான உதிரி பாகங்களைக் கொள்முதல் செய்வது, உயர் வெடிப்பொருள் சோதனை கருவிகள், டெட்டனேட்டர்களை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் கம்ப்யூட்டர் உதவியுடன் அணுகுண்டுகளை வடிவமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. இவை அனைத்துமே அணு குண்டு சோதனைக்கு முந்தைய நடவடிக்கைகளாகும். மேலும் ஏவுகணையில் வைத்து செலுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்படுகின்றன. ஈரானிடம் உள்ள ஷாகாப் எனும் ஏவுகணையில் இவை வைத்து செலுத்தப்பட உள்ளன. இந்த ஏவுகணை இஸ்ரேலை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை முழுமையாகப் படிக்கவில்லை என்றும் எனவே இது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என்று ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகெவ் கூறியுள்ளார்.

இதனிடையே ஈரானின் அணு ஆயுத தாக்குதலை முறியடிப்போம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எகுத் பராக் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் வானொலி மூலம் நிகழ்த்திய உரையில் ஈரான் மீது எவ்வித புதிய பொருளாதார தடை எதையும் ஐக்கிய நாடுகள் சபை விதிக்காது என தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகில் உள்ள இஸ்ரேலின் அனைத்து நட்பு நாடுகளும் இது தொடர்பாக மேற்கொள்ளும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் வரவேற்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து நடவடிக்கைகள் எனில், அது ராணுவ நடவடிக்கையா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை முறியடிக்கும் விதமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இதனிடையே ஐக்கிய நாடுகள் அணு சக்தி அமைப்பு வெளியிட்ட தகவலை ஈரான் செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ மறுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அமைப்பு, புலனாய்வு அமைப்புகள் அளித்த தவறான தகவல் மற்றும் உபயோகமற்ற புகைப்படங்களின் அடிப்படையில் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இங்குள்ள உருக்கு கன்டெய்னரில் அணு ஆயுதம் சார்ந்த கருவிகள் இருப்பதாக அது கருதுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் தூதர் கருத்து: அணுசக்தியைப் பயன்படுத்தும் விஷயத்தில் தங்களுக்குள்ள உரிமையை ஒருபோதும் ஈரான் விட்டுக் கொடுக்காது என்று அந்நாட்டு தூதர் அலி அக்ஸர் சோல்டனே தெரிவித்துள்ளார். ஆக்கபூர்வ பணிகளில் அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியில் ஈரான் தொடர்ந்து ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் (ஐஏஇஏ) ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை Empty Re: அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை

Post by msmasfaq Thu Nov 10, 2011 8:41 am

ஐக்கிய நாடுகள் சபை இதை யாருமோ இப்ப நம்புவது இல்லை


அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை Empty Re: அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை

Post by கேசவன் Thu Nov 10, 2011 9:05 am

அடுத்தது அமெரிக்க படைகள் ஈரானுக்கு குடிபெயரும் என்று நினைக்கிறேன்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை 1357389அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை 59010615அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை Images3ijfஅணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை Empty Re: அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பாதுகாப்புரஷியா, சீனாவிடம் ஈரான் வலியுறுத்தல்
» வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து - ஈரான் அதிரடி அறிவிப்பு
» காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது
» அணுசக்தி ரகசியங்களை வெளியிட “அமெரிக்கா ரூ.25 கோடி லஞ்சம் தர முன் வந்தது” ஈரான் விஞ்ஞானி புகார்
» ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை தொடர்பில் பொது உடன்படிக்கையை எட்டுவதற்கு உலகின் 6 அதிகார சக்திகள் வியன்னாவில் கூடி ஆராய்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum