ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)

3 posters

Go down

நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) Empty நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)

Post by puthiyaulakam Wed Nov 09, 2011 10:05 pm

நீங்கள் எத்தனையோ விதமான சாதனையாளர்களை பார்த்திருப்பீர்கள். நாம் எமது தளத்தில் இவ்வாறான பல வியக்கவைக்கும் சாதனைகள் சாதனையாளர்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறோம். இன்று நாம் அறிமுப்படுத்தும் சாதனையாளனும் உங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார் என்பது உண்மை. யேர்மனியில் இடம்பெறும் சூப்பர் டலண்ட் நிகழ்ச்சியின் போது பங்கு பற்றிய இவர் 32 வயதான டேவிட் மர்லீன். இவர் செய்தது ஓர் மரண சாதனை. ஆம் நீரை ஒரு தொட்டியில் நிரம்பி அதற்கு இவர் ஏறி இருந்த பின்னர் நீர் ஐஸ் கட்டியாக மாற்றப்படுகிறது.

இவ்வாறு 24 மணி நேரங்கள் அதற்குள்ளையே இறுகிய நிலையில் இருக்கிறார் இந்த மனிதர். சுவாத்திற்கு மட்டும் வெளியாக குழாய் வழங்கப்பட்டது. பின்னர் 1 நாளின் பின்னர் பலபேர் சேர்ந்து ஐஸ் கட்டியை நெருப்பு மூலம் கரைய வைத்து சுத்தியல் கொண்டு உடைத்தும் அதற்குள் இருந்த மனிதரை வெளியில் எடுக்கின்றார்கள். என்ன அதிசயம். அந்த மனதர் இறக்காமல் உயிருடன் இருந்தார் எந்த வித உடல் பாதிப்போ தயக்கமோ இன்றி. வெளியில் வந்த அவரிடன் நடுவர்கள் இது எப்படி சாத்தியம் என்று கேட்ட போது அதெல்லாம் ரகசியம் என்று சொல்லி புன்னகைக்கிறார் இந்த சாதனையாளர். நீங்களும் பாருங்கள் வியக்கவைக்கும் இச்சாதனையை


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) Empty Re: நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)

Post by Raja MVS Sat Nov 12, 2011 5:51 pm

அறியாத தகவல்... நன்றி...
Raja MVS
Raja MVS
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 25/03/2010

http://senthilrajamv-tamil.blogspot.com/

Back to top Go down

நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) Empty Re: நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)

Post by ஜாஹீதாபானு Sat Nov 12, 2011 5:59 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) Empty Re: நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்
» 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum