ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ?

+8
ரேவதி
பிரசன்னா
செபஸ்டின் லீலாஆனந்தம்
aathma
dhilipdsp
பாலாஜி
dsudhanandan
ஜாஹீதாபானு
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 Empty இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ?

Post by ஜாஹீதாபானு Wed Nov 09, 2011 5:52 pm

First topic message reminder :

இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 Horsewagon
குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாய்
வந்துகொண்டிருந்தான் ஒருவன். குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே சிறுவன்
ஒருவன் நின்றிருந்தான்.
‘‘தம்பி, இந்த ரோட்ல போனா ஊர் வருமா?’’

‘‘வருமே’’ என்றான் சிறுவன்.

‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’

‘‘மெதுவா போனா பத்து நிமிஷத்துல போயிறலாம். வேகமாய்ப் போனா அரைமணி நேரம் ஆகும்’’

சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரைவண்டிக்காரனுக்குக் கோபம்.

‘‘மெதுவா போனா சீக்கிரம் போயிரலாம்? வேகமா போனா லேட்டாகுமா? கிண்டலா?’’
என்று சிறுவனிடம் கோபித்துக் கொண்டு வண்டியை வேகமாய் ஓட்டினான்.

கொஞ்ச தூரம் போவதற்குள் சாலை முழுவதும்
கற்கள். வேகமாய்ப் போன வண்டி தடுமாறி கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின.
வண்டியை நிமிர்த்தி கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போவதற்குள்
அரைமணி நேரத்துக்கு மேலாகிவிட்டது.

சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.


நன்றி தினசரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ?

Post by ஜாஹீதாபானு Wed Nov 09, 2011 7:40 pm

செபஸ்டின் லீலாஆனந்தம் wrote: இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383
ஜாஹீதாபானு wrote:
dsudhanandan wrote: இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 224747944
தினம் ஒரு நீதிக்கதை வழங்கும் பானுவிற்கு இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 678642
எனக்கு நன்றி சொன்ன சுதானந்தனுக்கு இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 677196 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 677196 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 677196 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 677196 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 677196

இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383
இதுக்கு இத்தனை சியர்ஸா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ?

Post by ஜாஹீதாபானு Wed Nov 09, 2011 7:41 pm

ரேவதி wrote:நல்ல நீதி கதை இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 2825183110
இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 2825183110 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 2825183110 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 2825183110


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ?

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Wed Nov 09, 2011 7:47 pm

ஜாஹீதாபானு wrote:
செபஸ்டின் லீலாஆனந்தம் wrote: இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383
ஜாஹீதாபானு wrote:
dsudhanandan wrote: இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 224747944
தினம் ஒரு நீதிக்கதை வழங்கும் பானுவிற்கு இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 678642
எனக்கு நன்றி சொன்ன சுதானந்தனுக்கு இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 677196 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 677196 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 677196 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 677196 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 677196

இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 359383
இதுக்கு இத்தனை சியர்ஸா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பழக்க தோஷம் ....
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ?

Post by இளமாறன் Thu Nov 10, 2011 1:36 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல நீதிக்கதை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ?

Post by கேசவன் Thu Nov 10, 2011 10:51 am

கதை அருமை


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 1357389இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 59010615இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 Images3ijfஇன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ?

Post by ஜாஹீதாபானு Thu Nov 10, 2011 1:36 pm

இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 678642 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 678642 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 678642 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 678642 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 678642


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ?

Post by kitcha Thu Nov 10, 2011 4:23 pm

தினம் ஒரு பயனுள்ள கதையை முத்தாக தரும் உங்களுக்கு அன்பான வாழ்த்துகள்,இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 2825183110

தொடர்ந்து முத்துமழை பொழிய வாழ்த்துகள் இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 677196 இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 2825183110


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ?

Post by அ.இராஜ்திலக் Thu Nov 10, 2011 4:26 pm

அருமையான பகிர்வு நன்றி பாட்டி.


அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Back to top Go down

இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ? - Page 2 Empty Re: இன்று ஒரு கதை (09/11/11 பானு) வேகமா போன லேட்டாகுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum