புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலையில்லாதவனின் டையரி Poll_c10வேலையில்லாதவனின் டையரி Poll_m10வேலையில்லாதவனின் டையரி Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வேலையில்லாதவனின் டையரி Poll_c10வேலையில்லாதவனின் டையரி Poll_m10வேலையில்லாதவனின் டையரி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வேலையில்லாதவனின் டையரி Poll_c10வேலையில்லாதவனின் டையரி Poll_m10வேலையில்லாதவனின் டையரி Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வேலையில்லாதவனின் டையரி Poll_c10வேலையில்லாதவனின் டையரி Poll_m10வேலையில்லாதவனின் டையரி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலையில்லாதவனின் டையரி Poll_c10வேலையில்லாதவனின் டையரி Poll_m10வேலையில்லாதவனின் டையரி Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
வேலையில்லாதவனின் டையரி Poll_c10வேலையில்லாதவனின் டையரி Poll_m10வேலையில்லாதவனின் டையரி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வேலையில்லாதவனின் டையரி Poll_c10வேலையில்லாதவனின் டையரி Poll_m10வேலையில்லாதவனின் டையரி Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
வேலையில்லாதவனின் டையரி Poll_c10வேலையில்லாதவனின் டையரி Poll_m10வேலையில்லாதவனின் டையரி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலையில்லாதவனின் டையரி


   
   

Page 1 of 2 1, 2  Next

செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Wed Nov 09, 2011 4:13 pm

பெயர் : வேலையில்லாதவன்
பிறந்த தேதி : கல்யாணம் முடிஞ்சிருந்தா இரண்டு பிள்ளைகள் இருக்கும்
முகவரி : வெட்டி ஆபிஸர்'னா எவனாயிருந்தாலும் கரெக்டா சொல்லிடுவான்
சாதி : சொன்னா மட்டும் வேலை கிடச்சுருமாக்கும்
படிப்பு : படிச்சு வாங்கின பட்டம் - 'எம் ஏ'

கிடச்ச பட்டம் - வீட்ல 'தண்டச்சோறு'
கடைக்கு போனா 'கடங்காரன்'
ஊர்ல 'தறுதல'
ப்ரெண்ட்ஸ்குள்ள 'வெட்டிஆபிசர்'
மாமா பொண்ணுகிட்ட 'ஊர் சுத்தி'
எக்ஸ்ட்ரா குவாலிபிகேஷன்: நிறைய அறிவு இருக்கு(அது யாருக்கும் வேண்டாமாம்)
பொழுதுபோக்கு : எல்லா கப்பல் வியாபாரிக்கும்(கம்பெனிக்கும்) விண்ணப்பம் அனுப்புவது, காலையில டீக்கடைக்கு போனா அம்புட்டு பேப்பரையும் ஒருத்தரையும் படிக்கவிடாம படிக்கிறது, ரோட்ல போற பொண்ணுங்ககிட்ட சந்தோசமா திட்டு வாங்கிறது.
எதிர்பார்ப்பு : காலில்லாத ஒருத்தன் கால்பந்தாட்டத்த பார்க்கிற மாதிரி தபால்காரன எதிர்பார்ப்பது.
எதிர்கால லட்சியம் : வேலை கொடுக்கிறவனுக்கு கோவில் கட்டணும்.
எப்படியாவது ஒரு வேலையில சேர்ந்து நல்லதா ஒரு சட்டை எடுக்கணும்.எம்பிளாய்மெண்ட் ஆபிஸை ஹோட்டலா மாத்தனும் ( ஒரு 10 பேருக்காவது வேலை கிடைக்கும்)
பொறாமை : ஹோட்டல கிளீன் பண்ணும் சின்னப்பையன் கூட நிறைய சம்பாதிப்பது.
பிடித்த சினிமா : வேலைக்காரன்.
பிடித்த நடிகர்கள் : ஹீரோவுடன் சுத்தும் நண்பர்கள் குரூப்(அவங்கதான் எப்பவும் வேலையில்லாம இருப்பாங்க)
பிடித்த இடம் : டீக்கடை, ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கும் கட்டைச்சுவர்( அத வளரவிடாம மெயிண்டெயின் பண்றோம்)

பிடித்த நண்பர்கள் : என்னைப்போல் ஒருவன்( நிறைய இருக்காய்ங்க)
எரிச்சலான வார்த்தை : 'இன்னுமா வேலை கிடைக்கல'
பிடிக்காத விசயம் : 'வேலை காலி இல்லை' விளம்பர போர்டு.
ஆறுதலான விசயம் : என்னவிட நிறைய படிச்சுட்டு சும்மா சுத்துறவங்கள பார்க்கும் போது.
மேற்கண்ட விபரங்கள் அனைத்தும் உண்மை எனவும், இதை எங்க வேணுமுன்னாலும் சத்தியம் செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 4:16 pm

மற்றவர்களின் பெர்சனல் டைரியை படிப்பது தவறு..
இதில் நான் ஒருவரிகூட படிக்கலா சிரி சிரி சிரி சிரி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 4:18 pm

வேலையில்லாதவனின் டையரி 168300 வேலையில்லாதவனின் டையரி 168300 வேலையில்லாதவனின் டையரி 168300 வேலையில்லாதவனின் டையரி 168300 வேலையில்லாதவனின் டையரி 168300 வேலையில்லாதவனின் டையரி 168300 வேலையில்லாதவனின் டையரி 168300 வேலையில்லாதவனின் டையரி 168300 வேலையில்லாதவனின் டையரி 168300



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Wed Nov 09, 2011 4:23 pm

ரேவதி wrote:மற்றவர்களின் பெர்சனல் டைரியை படிப்பது தவறு..
இதில் நான் ஒருவரிகூட படிக்கலா வேலையில்லாதவனின் டையரி 705463 வேலையில்லாதவனின் டையரி 705463

நம்பிட்டோம் !நம்பிட்டோம்!! சிரி சிரி சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 4:27 pm

anandham jiivni wrote:
ரேவதி wrote:மற்றவர்களின் பெர்சனல் டைரியை படிப்பது தவறு..
இதில் நான் ஒருவரிகூட படிக்கலா வேலையில்லாதவனின் டையரி 705463 வேலையில்லாதவனின் டையரி 705463

நம்பிட்டோம் !நம்பிட்டோம்!! சிரி சிரி சிரி
உண்மையை சொன்ன உலகம் எங்க நம்புது சிரி



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Nov 09, 2011 4:35 pm

குரு நீங்க படிக்காம உங்களுக்கு எப்படி அது பெர்சனல்
டைரின்னு தெரியும் ????????? வேலையில்லாதவனின் டையரி 173465

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 4:55 pm

dhilipdsp wrote:குரு நீங்க படிக்காம உங்களுக்கு எப்படி அது பெர்சனல்
டைரின்னு தெரியும் ????????? வேலையில்லாதவனின் டையரி 173465
டைரி என்றாலே அது பெர்சனல்தானே வேலையில்லாதவனின் டையரி 362913



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Nov 09, 2011 4:58 pm

dhilipdsp wrote:குரு நீங்க படிக்காம உங்களுக்கு எப்படி அது பெர்சனல்
டைரின்னு தெரியும் ????????? வேலையில்லாதவனின் டையரி 173465

அது அவங்க டைரி-யா இருக்கும் நக்கல் நாயகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Nov 09, 2011 4:59 pm

டைரியில் பல வகை உள்ளது (டெலிஃபோன் டைரி, காண்டாக்ட் டைரி) அதை பிரித்து படித்தல் தான் தெரியும் அது என்ன டைரி என்று.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 5:01 pm

dhilipdsp wrote:டைரியில் பல வகை உள்ளது (டெலிஃபோன் டைரி, காண்டாக்ட் டைரி) அதை பிரித்து படித்தல் தான் தெரியும் அது என்ன டைரி என்று.
இப்போ என்னப்பா சொல்ல வரிங்க வேலையில்லாதவனின் டையரி 139731 வேலையில்லாதவனின் டையரி 246975



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக