ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

+8
செபஸ்டின் லீலாஆனந்தம்
velgrafix
முகம்மது ஃபரீத்
அருண்
ராஜா
கேசவன்
ரேவதி
கே. பாலா
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? - Page 3 Empty கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by கே. பாலா Wed Nov 09, 2011 2:23 pm

First topic message reminder :




எனது கணினியில் விண்டோஸ் எக்ஸ்‌பி ....உள்ளது ...கடந்த சில நாட்களாக ஆன் செய்தவுடன் விண்டோஸ் லோகோ வந்த சிலவினாடிகளில்
When trying to update a password the return status indicates that the value provided as the current password is not correct.

இப்படி வந்து மீண்டும் ரீஸ்டார்ட் ஆகிறது ! சரி செய்ய வழி இருக்கிறதா நண்பர்களே !
நான் எதுவும் பாஸ் வோர்ட் கொடுக்கவில்லை !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? - Page 3 Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by கே. பாலா Fri Nov 11, 2011 11:35 am

வின்சீலன் wrote:பாலா அண்ணா இதுக்கு ஒரே வழி ஃபார்மட் அடிச்சு புதுசா இன்ஸ்டால் பண்ணுங்க
நிறைய முக்கியமான தகவல்களை .....டவுண்லோட் ...எல்லாம் "c" வைத்துவிட்டேன் ....பேக்அப் இல்லை..... முடியவில்லை என்றால் அதுதான் வழி !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? - Page 3 Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Fri Nov 11, 2011 11:58 am


http://www.filecluster.com/downloads/Ultimate-Boot-CD.எச்‌டி‌எம்‌எல்

இந்த link லிருந்து UBCD511.iso
டவுண்லோட் செய்து cd ஐ write செய்து boot செய்து registry edit செயலாம் ..
பாஸ்வேர்ட் மாற்றலாம் ...
உங்கள் தகவல்கள் எதுவும் மாறாது ... முயற்சி செய்து பாருங்கள் ... உதவிக்கு இதை எப்படி பயன்படுதுவது என்பதை வலை தளத்தில் பாருங்கள் ..


செலீயா
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? - Page 3 Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by ரேவதி Fri Nov 11, 2011 12:08 pm

கே. பாலா wrote:
வின்சீலன் wrote:பாலா அண்ணா இதுக்கு ஒரே வழி ஃபார்மட் அடிச்சு புதுசா இன்ஸ்டால் பண்ணுங்க
நிறைய முக்கியமான தகவல்களை .....டவுண்லோட் ...எல்லாம் "c" வைத்துவிட்டேன் ....பேக்அப் இல்லை..... முடியவில்லை என்றால் அதுதான் வழி !
முடிந்தவரை ஃபார்மட் செய்ய முயல வேண்டாம்...அருகில் தெரிந்த கணினி பொறியாளர் இருந்தால் அவரிடம் சொல்லி தேவையான தகவல்களை மட்டும் எடுத்து தர சொல்லுங்கள்..


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? - Page 3 Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by ரா.ரமேஷ்குமார் Fri Nov 11, 2011 12:39 pm

உபுண்டு போன்ற வேறு இயக்கு தளத்தை மற்றொரு டிரைவில் நிறுவி அதனுள் சென்று தேவையான தகவல்களை நகல் எடுக்க முயற்சி செய்து பாருங்கள் அண்ணா...
விண்டோஸ் பூட் ஆகவில்லை என்றாலும் உபுண்டு வழியாக உள் நுழையும் போது சி டிரைவ் அதில் காண்பிக்கபடும்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? - Page 3 Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by dhilipdsp Fri Nov 11, 2011 1:44 pm

உங்களது கணிப்பொறியில் சிமோஸ் பட்டெர்ரியின் அருகில் உள்ள டுக்டெரியினை ரிமூவ் செய்து ஆண் seiyaqvum
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? - Page 3 Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by ராஜா Tue Nov 15, 2011 11:39 am

என்ன ஆயிற்று பாலா சார் , பிரச்சினை முடிந்ததா இல்லையா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? - Page 3 Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum