ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

+8
செபஸ்டின் லீலாஆனந்தம்
velgrafix
முகம்மது ஃபரீத்
அருண்
ராஜா
கேசவன்
ரேவதி
கே. பாலா
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? Empty கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by கே. பாலா Wed Nov 09, 2011 2:23 pm




எனது கணினியில் விண்டோஸ் எக்ஸ்‌பி ....உள்ளது ...கடந்த சில நாட்களாக ஆன் செய்தவுடன் விண்டோஸ் லோகோ வந்த சிலவினாடிகளில்
When trying to update a password the return status indicates that the value provided as the current password is not correct.

இப்படி வந்து மீண்டும் ரீஸ்டார்ட் ஆகிறது ! சரி செய்ய வழி இருக்கிறதா நண்பர்களே !
நான் எதுவும் பாஸ் வோர்ட் கொடுக்கவில்லை !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by ரேவதி Wed Nov 09, 2011 2:27 pm

இது உதவுமா என்று பாருங்கள்
http://support.microsoft.com/kb/307545


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by கேசவன் Wed Nov 09, 2011 2:33 pm

மன்ற ஆலோசகர் பாலா அவர்களுக்கே கணிப்பொறி பிரசனையா


Last edited by கேசவன் on Wed Nov 09, 2011 2:40 pm; edited 1 time in total


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? 1357389கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? 59010615கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? Images3ijfகணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by ரேவதி Wed Nov 09, 2011 2:35 pm

கேசவன் wrote:மன்ற ஆலோசகர் பல அவர்களுக்கே கணிப்பொறி பிரசனையா
பில்கேட்ஸ் பயன்படுத்தினாலும் கணினி என்றால் பிரச்சனை வரத்தானே செய்யும் கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? 755837


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by ராஜா Wed Nov 09, 2011 3:00 pm

கே. பாலா wrote:எனது கணினியில் விண்டோஸ் எக்ஸ்‌பி ....உள்ளது ...கடந்த சில நாட்களாக ஆன் செய்தவுடன் விண்டோஸ் லோகோ வந்த சிலவினாடிகளில் When trying to update a password the return status indicates that the value provided as the current password is not correct.இப்படி வந்து மீண்டும் ரீஸ்டார்ட் ஆகிறது ! சரி செய்ய வழி இருக்கிறதா நண்பர்களே !நான் எதுவும் பாஸ் வோர்ட் கொடுக்கவில்லை !
உங்களால் கணினியில் உள்நுழைய முடிகிறதா இல்லையா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by அருண் Wed Nov 09, 2011 3:16 pm

விண்டோஸ் எக்ஸ்‌பி! ஒர்ஜினால் அல்லது கிராக் வெர்ஷன் பயன்படுத்துரிங்களா சார்! இப்ப விண்டோஸ் எக்ஸ்‌பி எஸ்‌பி3 வந்தாச்சு உங்களுடயாது அப்டேட் ஆகி உள்ளதா என்று பாருங்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by முகம்மது ஃபரீத் Wed Nov 09, 2011 3:59 pm

safemode ல போயி 10 நாளைக்கு முன்னாடி உள்ள தேதில restore செய்யுங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by velgrafix Wed Nov 09, 2011 4:15 pm

ethukkum cmas battoryya kalatti meendum maattungal.
velgrafix
velgrafix
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 04/11/2011

Back to top Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Wed Nov 09, 2011 4:46 pm

velgrafix wrote:ethukkum cmas battoryya kalatti meendum maattungal.
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by கே. பாலா Thu Nov 10, 2011 11:49 am

ராஜா wrote:
கே. பாலா wrote:எனது கணினியில் விண்டோஸ் எக்ஸ்‌பி ....உள்ளது ...கடந்த சில நாட்களாக ஆன் செய்தவுடன் விண்டோஸ் லோகோ வந்த சிலவினாடிகளில் When trying to update a password the return status indicates that the value provided as the current password is not correct.இப்படி வந்து மீண்டும் ரீஸ்டார்ட் ஆகிறது ! சரி செய்ய வழி இருக்கிறதா நண்பர்களே !நான் எதுவும் பாஸ் வோர்ட் கொடுக்கவில்லை !
உங்களால் கணினியில் உள்நுழைய முடிகிறதா இல்லையா ?
இல்லை ராஜா சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கணினியில்  பிரச்சனை உதவமுடியுமா? Empty Re: கணினியில் பிரச்சனை உதவமுடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum