ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை

5 posters

Go down

தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை Empty தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை

Post by kitcha Wed Nov 09, 2011 2:22 pm

சென்னை: மழைக் காலங்களில் சாலைகளில் தேங்கி நிற்கும் நீர் மூலம் லெப்டோ ஸ்பைரோசிஸ் என்ற எலிக் காய்ச்சல் நோய் வரலாம் என்று பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைக் காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்ட் போன்ற நோய்கள் வராமல் தடுக்க, குடிநீரை வடிகட்டி, நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின்னர் குடிக்க வேண்டும்.

பாக்கெட் குடிநீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். மினரல் வாட்டரை அதன் தரம் அறிந்து பருக வேண்டும். உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறைகளை பயன்படுத்திய பின்பும் கைகளை சோப்பினால் நன்கு கழுவ வேண்டும்.

மழை நீரை வீட்டின் மேல் தளங்கள், பூந்தொட்டிகள், உபயோகமற்ற டயர்கள், மற்றும் பொருட்களில் தேங்க விடக்கூடாது. அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு காய்ச்சல் நோய்கள் பரவலாம். எனவே உபயோகமற்ற பொருட்களை உடனடியாக அகற்றிவிட வேண்டும்.

சாலைகளில் தேங்கி நிற்கும் நீரில் நடந்தால் கால்களை நன்றாகக் கழுவ வேண்டும். அந்த நீர் மூலம் லெப்டோ ஸ்பைரோசிஸ் என்ற எலிக் காய்ச்சல் நோய் உருவாகலாம்.

மேலும், சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பம்புகளில் தேங்கியிருக்கும் நீரை அடித்து எடுத்து பருகக்கூடாது. குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்தாலோ அல்லது அடைப்புகள் ஏற்பட்டு தேங்கி நின்றாலோ உடனடியாக புகார் செய்யவும்.

சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவு பண்டங்களை உண்ண வேண்டாம். உணவுப் பொருட்களை சமைத்தவுடன் சூடான நிலையிலேயே உண்ண வேண்டும்.

திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து, பொது கழிப்பிடங்கள் அல்லது வீடுகளில் உள்ள கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டும். உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குப்பைகளை குப்பைத் தொட்டியில் மட்டுமே போட வேண்டும்.

வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் நீர் ஆகாரங்களை அடிக்கடி பருக வேண்டும். உடனே அருகிலுள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தொற்றுநோய் மருத்துவமனையில் காலம் தாழ்த்தாமல் சிகிச்சையை பெற வேண்டும்.

இது சம்பந்தமாக பொதுமக்கள் புகார் தரவும், அவசர உதவி மற்றும் சிகிச்சைக்கு தொலைபேசி எண்கள் 1913, 25912686, 25912687 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.



தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை Empty Re: தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை

Post by ரேவதி Wed Nov 09, 2011 2:42 pm

அறிய தந்தமைக்கு நன்றிகள் தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை 678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை Empty Re: தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை

Post by ஜாஹீதாபானு Wed Nov 09, 2011 2:43 pm

நல்ல தகவல் கிச்சா நன்றி தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை 678642

இந்த காய்ச்சல் என் பையனுக்கு 7 வயதில் வந்தது 20 நாள் மருத்துவமனையில் இருந்தோம் ...22 நாள் கழித்து தான் சரியானது தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை 440806


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை Empty Re: தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை

Post by ராஜா Wed Nov 09, 2011 3:29 pm

சென்னை நகரில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள் தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை Empty எலிக்காய்ச்சல் நோய்

Post by dhilipdsp Wed Nov 09, 2011 3:46 pm

சென்னை, நவ.9:
மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கி நிற்கும் நீரில் நடந்தால் லெப்டோ
ஸ்பைரோசிஸ் என்ற எலிக்காய்ச்சல் நோய் வரும். எனவே அதில் நடக்க நேரிட்டால்
பின்னர் கால்களை நன்றாக கழுவ வேண்டும் என்று சென்னை மாநகராட்சி
பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மழைக்
காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு
போன்ற நோய்கள் வராமல் தடுக்க, குடிநீரை பாத்திரத்தில் வடிகட்டி, உருளும்
வரை கொதிக்க வைத்து ஆறிய பின்னர் குடிக்க வேண்டும். பாக்கெட் குடிநீர்
பருகுவதை தவிர்க்கவேண்டும். மினரல் குடிநீர் வகைகளின் தரம் அறிந்து பருக
வேண்டும். உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறைகளை பயன்படுத்திய பின்பும்
கைகளை சோப்பினால் நன்கு கழுவ வேண்டும். மழைநீரை வீட்டின் மேல் தளங்கள்,
பூந்தொட்டிகள், உபயோகமற்ற டயர்கள், மற்றும் பொருட்களில் தேங்க
விடக்கூடாது. அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு காய்ச்சல்
நோய்கள் ஏற்படும். எனவே உபயோகமற்ற பொருட்களை உடனடியாக அகற்றி விடவேண்டும்.
சாலைகளில் தேங்கி நிற்கும் நீரில் நடந்தால் கால்களை நன்கு கழுவ வேண்டும்.
அது லெப்டோஸ்பைரோசிஸ் என்ற எலிக்காய்ச்சல் நோயை உண்டாக்கும்.மேலும்,
சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கும் நேரம் தவிர்த்து மற்ற
நேரங்களில் பம்புகளில் தேங்கிய நீரை அடித்து எடுத்து பருகக்கூடாது.
குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்தாலோ அல்லது அடைப்புகள் ஏற்பட்டு தேங்கி
நின்றாலோ உடனடியாக புகார் செய்யலாம். சாலையோரங்களில் விற்கப்படும் ஈ
மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவு பண்டங்களை உண்ணக்கூடாது. உணவுப்
பொருட்களை சமைத்தவுடன் சூடான நிலையிலேயே உண்ண வேண்டும். திறந்த வெளியில்
மலம் கழிப்பதை தவிர்த்து, பொது கழிப்பிடங்கள் அல்லது வீடுகளில் உள்ள
கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டும். உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக
வைத்திருக்க வேண்டும். குப்பைகளை குப்பைத் தொட்டியில் மட்டுமே போட
வேண்டும். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு சர்க்கரை
கரைசல் மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருக வேண்டும்.
அருகிலுள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தொற்றுநோய்
மருத்துவமனையில் காலம் தாழ்த்தாமல் சிகிச்சையை பெற வேண்டும்.இது
சம்பந்தமாக பொதுமக்கள் புகார் அவசர உதவி மற்றும் சிகிச்சைக்கு தொலைபேசி
எண்கள் 1913, 25912686, 25912687 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்
என மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை Empty Re: தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை

Post by ஜாஹீதாபானு Wed Nov 09, 2011 4:19 pm

இந்த பதிவு ஏற்கனவே உள்ளது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை Empty Re: தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை

Post by dhilipdsp Wed Nov 09, 2011 4:29 pm

சாரி ஃப்ரெண்ட்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை Empty Re: தேங்கி நிற்கும் மழை நீரால் பரவும் எலிக் காய்ச்சல்: மாநகராட்சி எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum