புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
106 Posts - 64%
heezulia
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
41 Posts - 25%
வேல்முருகன் காசி
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
6 Posts - 4%
viyasan
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
1 Post - 1%
eraeravi
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
283 Posts - 45%
heezulia
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
19 Posts - 3%
prajai
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_m10பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 08, 2011 3:58 pm

பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Original_asin_4705fc48a2f07

பணியிடங்களில் இருந்தும், கல்வி நிலையங்களில் இருந்தும் வீடு
திரும்பும்போதோ அல்லது வெளியில் செல்லும் போதோ பல்வேறு சூழ்நிலைகளில்
பெண்கள் பல வகைகளில் துன்புறுத்தப்படுகின்றனர்

இதற்கு பெண்களின் தைரியமும், துணிச்சலும், எச்சரிக்கை உணர்வும்தான்
மாற்று மருந்தாக அமையும். அதுபோன்ற சம்பவங்கள் எல்லா பெண்களுக்கும் நேரும்
என்று கூற இயலாது. ஆனால் அவ்வாறு நேரும்போது அதனை எதிர்க்கும் ஆற்றலை
பெண் பெற்றிருக்க வேண்டும்.

பொதுவாக பெண்கள் மூன்று காரணங்களால் எளிதல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

குறைவான விழிப்புணர்வு:

பெண்கள் எங்கே இருக்கிறோம், நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதில்
கவனம் வைத்திருக்க வேண்டும். நம்மை மறந்த நிலையில் இருக்கும் சூழ்நிலையைத்
தவிர்க்க வேண்டும். நாம் புதிதாக போகும் இடத்தைப் பற்றிய தகவல்களை நாம்
அறிந்திருக்க வேண்டும்.

உடல் மொழி:

தலையை குனிந்துகொண்டு, எதற்கும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால்
ஏமாற்றமே மிஞ்சும். உடலையும், தலையையும் நேராக வைத்திருங்கள். மனித உடலில்
புஜங்கள் தான் மிகவும் வலிமையானவை. எனவே, உங்களது கைகளும், புஜங்களும்
தாக்குதலை தடுக்கவும், எதிர்தாக்குதலுக்கும் தயாராக இருக்கட்டும்.

தவறான இடத்தில், நேரத்தில் இருத்தல்:

குறிப்பாக இரவு நேரங்களில் குறுகிய பாதையில் தனியாக செல்வதை
தவிருங்கள். உங்களுக்கு நம்பிக்கை குறைந்தவர்களுடன் கட்டாயத்தின் பேரில்
செல்வதையும் தவிர்த்துவிடுங்கள். எந்த இடத்திற்கும் நேரம் காலதாங்கள் சுதந்திரப் பறவை என்ற எண்ணத்தில் கண்ட நேரத்தில், கண்ட இடத்தில் இருந்து தாங்களாகவே வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.
காரில் கடைகள் உட்பட வெளியிடங்களுக்கு செல்லும் போதும், உண்ணும்போதும்
திறந்த காரில் உட்கார்ந்துகொண்டிருக்கும் வழக்கம் பெண்களிடம் அதிகமாக
உள்ளது. அப்போது மர்ம மனிதர்கள் காரில் ஏறி மிரட்டி உங்களை வேறு
இடத்திற்கு அழைத்து சென்றுவிடலாம். எனவே, காரின் கதவுகளை நன்கு மூடி
வைத்துக்கொள்ளுங்கள் அல்லது தனியாக அமர்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்

நன்றி தினசரி

ம் என்று
ஒன்று உண்டு.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 08, 2011 4:21 pm

மிகவும் எச்சரிக்கையான, பயனுள்ள, விழிப்புணர்வு செய்திகள்...
நன்றிகள் பானு. பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! 678642 பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! 678642 பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! 678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 08, 2011 5:03 pm

நன்றி உமா பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! 678642

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
slaveofallah
slaveofallah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/11/2011

Postslaveofallah Tue Nov 08, 2011 10:50 pm

அஞ்சுவதும் அடிபனிவதும் அல்லாஹ்விற்கு என்று கூறி விட்டிர்கள், நீங்கள் யாருக்கு அஞ்ச போறிங்க?

உங்களுடைய அறிவுரை கண்டிப்பாக எல்லோருக்கும் பயனாக இருக்கும்?

பார்வை தாழ்த்தி கவனமாக செல்வது ஆணுக்கும் / பெண்ணுக்கும் நல்லது...

avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Tue Nov 08, 2011 11:53 pm

நல்ல பகிர்வு அக்கா அருமையிருக்கு

மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்

அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 09, 2011 12:08 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல விழிப்புணர்வு செய்திகள்

எனக்கு புரியாததை விளக்கவும்

நம்மை மறந்த நிலையில் இருக்கும் சூழ்நிலையைத்
தவிர்க்க வேண்டும்

ம் என்று
ஒன்று உண்டு.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 4:19 pm

[quote="slaveofallah"]அஞ்சுவதும் அடிபனிவதும் அல்லாஹ்விற்கு என்று கூறி விட்டிர்கள், நீங்கள் யாருக்கு அஞ்ச போறிங்க?

உங்களுடைய அறிவுரை கண்டிப்பாக எல்லோருக்கும் பயனாக இருக்கும்?

[size=12]சிஃஜெகுஓட்டே
ஏன் இந்தக் கேள்வி .......... அதிர்ச்சி அதிர்ச்சி
என்னை படைத்த இறைவனுக்கும் என் கணவருக்கும் தவிர வேறு யாருக்கும் அஞ்சமாட்டேன் பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! 224747944 பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! 224747944 பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! 224747944 பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள் ..! 224747944

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக