Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண்
+2
ராஜா
kitcha
6 posters
Page 1 of 1
புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண்
![புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Karrtpam](https://2img.net/h/tamilcnn.com/upload-files/nov_2011/india/karrtpam.jpg)
ஆள் மாறாட்டம் செய்து மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நூதன சம்பவம் புனேயில் நடந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேயை சேர்ந்தவர் சந்திரகாந்த் துக்காராம் குஞ்சீர்(51). இவரது மனைவி சாயா. சந்திரகாந்த் புனேயில் பிரபலமான இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
இதே கல்லூரியில் படித்த மாணவி ஒருவருக்கும் இவருக்கும் இடையே காதல் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த மாணவி இப்போது சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார்.
போராசிரியர் சந்திரகாந்துக்கு திருமணம் ஆகிவிட்டது என்று நன்கு தெரிந்திருந்தும் அந்த பெண் இன்ஜினியர் 2007&ம் ஆண்டு சந்திரகாந்தை திருமணம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனால் இரு முறை கர்ப்பமானார். ஆனால் இரு முறையும் கர்ப்பம் கலைந்துவிட்டது. இதற்கு சந்திரகாந்த், அவர் மனைவி மற்றும் ¢அவர்களது மகன் காரணம் என்று அந்த இன்ஜினியர் பெண் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக இரு தரப்புக்கும் அடிக்கடி ஏற்பட்ட சர்ச்சையால் விரக்தி அடைந்த பேராசிரியர் கடந்த மார்ச் மாதம் அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டித்துவிட்டார்.
இந்த நிலையில், பேராசிரியர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் லோனி கல்போர் போலீசார் போராசிரியர் சந்திரகாந்தை கைது செய்தனர்.
அவர் போலீஸ் காவலில் இருந்த போது, எஞ்ஜினியர் பெண் ஆள் மாறாட்டம் செய்து, சந்திரகாந்தின் மனைவி சாயா, பண்டர்பூர் சாலையில் உள்ள குப்தே மருத்துவமனையில் சேமித்து வைத்திருந்த கரு முட்டையை பெற்றுச் சென்று அதனை பயன்படுத்தி கர்ப்பம் தரித்துள்ளார்.
தன்னை சந்திரகாந்தின் மனைவி சாயா என்று கூறியதுடன், ஒரு ஆணையும் கூடவே அழைத்து சென்று இவர்தான் தன் கணவர் சந்திரகாந்த் என்று கூறி மருத்துவமனை அதிகாரிகளை ஏமாற்றி இந்த முட்டையை பெற்று கர்ப்பம் தரித்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ் சிஎன்என்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண் Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண்
இதுல கொஞ்சம் கூட உண்மை இருக்கிற மாதிரி தெரியலயே.பணம் விளையாடுகிற மாதிரி தான் இருக்கு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: புனேயில் நூதனத் திருட்டு! மற்றொரு பெண்ணின் கரு முட்டையை திருடி கர்ப்பம் தரித்த பலே பெண்
பெண்கள் நல்லவர்கள் என்று கேள்விப்பட்டு இருகிறேன்
இம்புட்டு நல்லவர்களாக இருபார்கள் என்று இதை பார்த்து தெரிந்து கொண்டேன்
இம்புட்டு நல்லவர்களாக இருபார்கள் என்று இதை பார்த்து தெரிந்து கொண்டேன்
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெண் போலீஸ் திருடி....மாட்டிக்கொண்டார்
» தில்லியில் மற்றொரு சம்பவம்: பெண், காதலர் படுகொலை
» திருமணமான பெண், மற்றொரு ஆணுடன் உறவு வைத்திருப்பது சட்டவிரோதமானது
» வியாபாரி வீட்டில் திருட்டு பக்கத்துவீட்டு பெண் கைது
» கரு தரித்த
» தில்லியில் மற்றொரு சம்பவம்: பெண், காதலர் படுகொலை
» திருமணமான பெண், மற்றொரு ஆணுடன் உறவு வைத்திருப்பது சட்டவிரோதமானது
» வியாபாரி வீட்டில் திருட்டு பக்கத்துவீட்டு பெண் கைது
» கரு தரித்த
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|