புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_m10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10 
336 Posts - 79%
heezulia
பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_m10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_m10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_m10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_m10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_m10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_m10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_m10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_m10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_m10பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 09, 2011 1:10 pm

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பெரணமல்லூரை சேர்ந்தவர் செல்வம்(25), கட்டிட தொழிலாளி. இவர் கட்டிட வேலைக்காக அடிக்கடி சென்னை சென்று வருவாராம். அப்போது செல்வத்துக்கும், சென்னை கே.கே.நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்த கங்கா (எ) கற்பகத்துக்கும்(35) கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

கங்காவுக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இதற்கிடையில் கங்கா தன்னை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்துமாறு செல்வத்தை வற்புறுத்தி வந்தாராம்.

இந்நிலையில் 07/11/2011 அன்று செல்வம், கங்காவை தனது பைக்கில் சென்னையில் இருந்து கண்ணமங்கலம் அடுத்த ஆவணியாபுரத்துக்கு அழைத்து வந்துள்ளார். அங்குள்ள காட்டுப்பகுதியில் இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது கங்கா தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம், கங்காவை கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த அவரை பனை ஓலையில் படுக்க வைத்து தீ வைத்தாராம். அப்போது கங்காவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்தனர். அங்கிருந்த செல்வத்தை பிடித்து கண்ணமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த கங்காவை ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கங்கா 07/11/2011 அன்று இரவு இறந்தார். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நக்கீரன்



பெண் எரித்து கொலை: கள்ள காதலன் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Nov 09, 2011 1:12 pm

இப்படியெல்லாம் நடப்பதற்கு ஒரு வயது வித்தியாசம் வேண்டாமா?அறிவு என்பதே கிடையாதா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக