Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டில்லி டெஸ்ட் : இந்தியா வெற்றி
2 posters
Page 1 of 1
டில்லி டெஸ்ட் : இந்தியா வெற்றி
புதுடில்லி : வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டில்லி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள போதிலும், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 76 ரன்னில் ஆட்டமிழந்து சத சாதனையை இப்போட்டியிலும் தவற விட்டிருப்பது அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள், 1 டுவென்டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்துள்ளது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டில்லியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 304 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடிய போதிலும், மற்ற வீரர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் எல்பிடபிள்யூ முறையில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 2ம் இன்னிங்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீச, வெஸ்ட் இண்டீஸ் அணி, 180 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனையடுத்து, 276 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கான 276 ரன்களை எடுத்து 5 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
சச்சின் அரைசதம் : இதனையடுத்து, 4ம் நாள் ஆட்டம் இன்று துவங்கி நடைபெற்றது. துவக்கத்திலேயே, டிராவிட் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு அனுபவ வீரரான லட்சுமணனுடன் ஜோடி சேர்ந்து சச்சின் விளையாட ஆரம்பித்தார். அதிரடியாக விளையாடிய சச்சின் அரைசதமடித்தார். இது, சச்சின் டெஸ்ட் அரங்கின் 62வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியிலாவது, சதமடித்து, சதத்தில் சாதனையை சச்சின் படைப்பார் என்ற எதிர்பார்ப்பு இன்று மீண்டும் வீணாணது. மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 51 சதங்களும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 48 சதங்களும் கடந்துள்ளார். அவர் இன்னும் ஒரு சதம் அடித்தால், சதத்தில் சாதனை செய்ததாக அமையும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 15 ஆயிரம் ரன்களை கடந்த முதல்வீரர் என்ற சாதனையை நேற்று சச்சின் நி்கழ்ந்திருந்த நிலையில், இன்று சதமடித்து சாதனை படைப்பார் என்ற ரசிகர்களின் கனவை, கனவாகவே இருக்க செய்துவிட்டார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை சச்சின் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அத்தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அதேபோல், இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் அபாரம் : அறிமுகபோட்டியிலேயே, அதிக விக்கெட்கள் வீழத்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் தமிழக வீரர் அஸ்வின் இரண்டாம் இடம் பிடித்தார். முதலிடத்தில் ஹிர்வானி உள்ளார்.
இரண்டாவது டெஸ்டிலாவது, சச்சின் சத சாதனையை செய்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தினமலர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டில்லி டெஸ்ட் : இந்தியா வெற்றி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: டில்லி டெஸ்ட் : இந்தியா வெற்றி
வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள் .. மீண்டும் முதலிடம் பிடித்து இழந்த பெருமையை மீட்க வாழ்த்துக்கள்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 3-வது கிரிக்கெட் டெஸ்ட்--இந்தியா வெற்றி
» மொகாலி டெஸ்ட் : இந்தியா அபார வெற்றி
» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
» இந்தியா- இங்கிலாந்து -முதல் டெஸ்ட்
» 2 வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி - 2 க்கு பூஜ்யம் பெற்று வெஸ்ட் இண்டீஸ் " வேஸ்டானது "

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|