புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார்
Page 1 of 1 •
- செபஸ்டின் லீலாஆனந்தம்பண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011
டெல்லி: கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் சாதனைகளில் அதிக இடத்தை பிடித்து கொண்டு மற்ற வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். அதிக சதம், அதிக அரைசதம், அதிக போட்டிகளில் பங்கேற்பு, அதிக ரன்கள் என்று கிரிக்கெட் போட்டியில் உள்ள எல்லா தளத்திலும் தனது முத்திரையை சச்சின் படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 49 சதங்களும், ஒருநாள் அரங்கில் 51 சதங்களும் அடித்துள்ளார் சச்சின். கடந்த மார்ச் மாதம் நடந்த உலகப் போட்டியில் தனது 99வது சதத்தை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அடித்த சச்சின், அடுத்தடுத்த நடந்த போட்டிகளில் 100வது சதத்தை அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சதமடிக்க தவறிய சச்சின், பின்னர் காயமடைந்து பல போட்டிகளில் பங்கேற்கவில்லை.
தற்போது இந்தியா வந்துள்ள மேற்குஇந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் சச்சின் தனது 100வது சதத்தை அடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 7 ரன்களுடன் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார். இருப்பினும் இன்னொரு புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
இன்று நடந்த 3வது நாள் ஆட்டத்தின்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரமாவது ரன்னை எடுத்தார்.
தேவேந்தர பிஷூ வீசிய பந்தில் 28வது ரன்னை எடுத்து 15,000 ரன்கள் என்ற இலக்கை எட்டினார் சச்சின். தற்போது 15000 ரன்களைக் கடந்து சாதனை நடை போட்டு வருகிறார்.
சச்சின் இந்த புதிய மைல்கல்லை எட்டியதும் உடன் ஆடி வந்த டிராவிட் சச்சினை நெருங்கி வாழ்த்தினார். அதேபோல மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்களும் வாழ்த்தினர். ரசிகர்களும் கொண்டாட்டத்துடன் சச்சினை வாழ்த்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து முதலிடம்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் பட்டியலில் தொடர்ந்து சச்சினே முதலிடத்தில் உள்ளார்.
2வது இடத்தில் ராகுல் டிராவிட் இருக்கிறார். அவர் 12,775 ரன்களைக் குவித்து வைத்துள்ளார். 3வது இடத்தில், 12,487 ரன்களுடன் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் இருக்கிறார்.

வாழ்த்துகள் சச்சின்!
இரண்டாவது இடத்தில் டிராவிட் இருப்பது மகிழ்ச்சியான செய்தி! மூன்றாவது இடத்தையும் இந்திய வீரர்கள் பிடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்!
இரண்டாவது இடத்தில் டிராவிட் இருப்பது மகிழ்ச்சியான செய்தி! மூன்றாவது இடத்தையும் இந்திய வீரர்கள் பிடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சதங்களில் சதம் அடிக்க வாழ்த்துக்கள் தலைவா...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
» சர்வதேச கிரிக்கெட்டில் இளம் கேப்டன்: 19 வயது ரஷித் கான் அபார சாதனை
» மொஹாலி டெஸ்ட் போட்டியில் இந்திய பின்கள வீரர்கள் புதிய சாதனை செய்துள்ளார்கள்.
» மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை
» உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார் சச்சின் டெண்டுல்கர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1