புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாஸாவின் படத்தில் என்ன தவறு?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அட்லாண்டிஸ் எனும் நாஸா விண்வெளி ஊர்த்தியிலுள்ள (space shuttle) ஓட்டுநர் அறையின் (cockpit) புகைப்படத்தை பாருங்கள். படம் மார்ச் 2000த்தில் நாஸாவின் வலைத்தளத்தில் வெளியானது. இப்படத்தில் என்ன தவறு இருக்கிறது என்று பார்த்தவுடன் சட்டென்று உங்களால் கூற முடியுமா?
ஓட்டுநர் அறையில் பளீரென்று விளக்குகள் எரிகிறது. அப்படியெனில் படம் பிடித்த காமிரா மிகத்துரிதமாக திறந்துமூடும் வேகத்துடன் இயங்கும் ஷட்டரை கொண்டதாக இருக்கவேண்டும். இல்லாவிடில் விளக்கொளி அதிகம் பட்டு படம் வெளிறிவிடும். அப்படியெனில், ஜன்னல் வழியாக எப்படி நட்சத்திரங்கள் தெரிகிறது? அவைகளை படம் பிடிக்க சற்று மிதவேகத்தில் இயங்கும் அபர்சர்-ஷட்டர் கொண்ட காமிரா வேண்டுமே.
போகட்டும். முதலில் படத்தில் எப்படி அய்யா ஜன்னலுக்கு வெளியே காட்சிகள் தெரிகிறது. அறையினுள் வெளிச்சம் மிகுதியாக இருக்கையில், துரிதகதி ஷட்டரை கொண்ட காமிராவில் படம்பிடிக்கையில், கண்ணாடி ஜன்னல்கள் அநேக விளக்கொளியை அறையினுள்ளேயே தெரிவது போல பிரதிபலித்துவிடுமே. கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட விமானத்தினுள்ளிருந்தும், ஹோட்டல் அறையினுள் இருந்தும் எத்தனை முறை நாம் இப்படி சொதப்பலாக படம் பிடித்துள்ளோம். இவர்கள் மட்டும் எப்படி கனகச்சிதமாக எடுத்துள்ளார்கள்?
இன்னொரு விந்தை. ஜன்னலுக்கு வெளியே, விண் ஊர்த்திக்கு மிக அருகே நம் பூமி தெரிகிறது. இப்படி ஒரு தருணம் விண்வெளிஊர்த்தியின் பயணத்தில் நிகழலாம். ஆனால் பூமியின் (சூரியனிடமிருந்து) பிரதிபலிப்பு ஒளி மிக அதிகம். இவ்வளவு அருகில் இருந்தால் பின்வானம் கருத்து அதற்கு மிக அருகில் ஜன்னலில் நட்சத்திரங்கள் தெரியாது. பூமியின் வெளிச்சம் படத்தில் அவற்றை மறைத்துவிடும்.
அப்படியென்றால் நாஸாவில் யாரோ ஒருவர் வேண்டுமென்றே போலிப்படம் தயாரித்து நம்மை ஏமாற்றியுள்ளார்களா?
அவசரப்பட்டு நாஸாவைப் பற்றி ஏதாவது நாகூசாமல் நாம் சொல்வதற்கு முன், அவர்களே விக்கிபீடியாவில் இப்படத்தை வைத்துள்ளார்கள். அங்கு ஓரமாக this is a composite image என்று எழுதியுள்ளார்கள். அதாவது, பல (வேறு) படங்களின் ஒட்டு.
படத்தை நன்றாக பார்த்தால் ஓட்டுநர் ஊர்த்தியை கட்டுப்படுத்தி ஓட்ட உபயோகிக்கும் ”செலுத்தும் குச்சி” (control stick) கூட படத்தில் உள்ள ஓட்டுநர் அறையில் இல்லை என்று தெரியும். வருடம் 2000த்தில், எதிர்காலத்தில் தங்கள் விண் ஊர்த்தியின் ஓட்டுநர் அறையின் புதியமாதிரி வடிவமைப்பு எப்படி இருக்கும் என்று விவரிக்கையில் வாசகர் பிரமிப்பிற்காக இப்படி செய்திருக்கிறார்கள்.

- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
படம் எங்கே..?
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Tamilzhan wrote:படம் எங்கே..?
படம் என்றதும் என்ன நினைத்தீர்கள்..இலியான்..
நாசாவின் வலைத் தளத்தில் என்று ரெட் ஆகா இருக்கே..அங்கு கிளிக் பண்ணுங்கள் படம் வரும்..
..இது நமீதா படம் இல்லை..
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
அத அங்கே சொல்லனும் லூசு..!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இலியானை ரொம்ப புத்திசாலி என்று நினைத்தது மீனுவின் தவறுதான்..சாரி..
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
என்னமா யோசிக்கிறீங்க
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சதீஷ்குமார் wrote: என்னமா யோசிக்கிறீங்க
நான் தப்ப யோசித்திட்டேன் சதீஷ்..நம்ம தமிழன் அண்ணாவை லூசு என்று மீனு யோசிக்கவே இல்லை பாருங்க ..
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
இது ஸ்டார் வார்ஸ் படத்தின் ஒட்டு வேலை.
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Tamilzhan wrote:
அத அங்கே சொல்லனும் லூசு..!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2