புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) - Page 2 I_vote_lcapசாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) - Page 2 I_voting_barசாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) - Page 2 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) - Page 2 I_vote_lcapசாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) - Page 2 I_voting_barசாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) - Page 2 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு)

Page 2 of 2 Previous  1, 2

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Wed Nov 09, 2011 12:16 pm

First topic message reminder :

பல்வேறு கிராமங்களில் இன்றளவும் பேயோட்டும் விழாக்கள் நடந்து வருகின்றன. சாட்டையால் அடிப்பது, உச்சி முடியை பிடுங்கி மரத்தில் கட்டுவது, சத்தியம் வாங்குவது உள்பட பல்வேறு ரகங்களில் இவை அரங்கேறுகின்றன. அதிர்ச்சியாலோ, அருளாலோ சிலர் தெளிவு பெறுகிறார்கள். பேயோட்டும் நிகழ்ச்சிகளில் பூசாரிதான் பிரதானமாய் இருப்பார். அவரை மையமிட்டே பூஜைகள் நடக்கும். பூஜைகளில் கேட்கும் சத்தங்களும் கூச்சல்களும் பார்ப்போரை நடுநடுங்க வைக்கும். இருந்தாலும் விழாவில் ஏராளமானோர் பங்கேற்க தவறுவதில்லை.

நாமக்கல் – திருச்சி மாவட்டங்களின் எல்லையில் தாத்தையங்கார் பேட்டையை அடுத்துள்ளது வெள்ளாளப்பட்டி கிராமம். இங்கு அச்சப்பன் கோயிலில் நடக்கும் சாட்டையடி திருவிழா சுத்துவட்டாரத்தில் பிரசித்தம். விஜயதசமியன்று இந்த விழா நடத்தப்படுகிறது. விழாவின் முக்கிய அம்சமே பேயோட்டும் நிகழ்ச்சிதான். அச்சப்பன் சாமிக்கு சர்வ அலங்காரம் செய்து அருகில் இருக்கும் காட்டு மண்டபத்துக்கு கொண்டு வருகிறார்கள். அங்குதான் ஆவிகளை விரட்டியடிக்கும் சடங்கு நடக்கிறது. பேய் பிடித்த கன்னிப் பெண்கள், திருமணமான பெண்கள் அச்சப்பன் சாமி முன்பு வரிசையாக உட்கார வைக்கப்படுகிறார்கள். அவர்களை பூசாரி சாட்டையால் அடிக்கிறார்.

இதனால் தங்களை பிடித்து ஆட்டும் பேய் விலகி ஓடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சாட்டையடியில் பங்கேற்க திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளாமான பெண் பக்தர்கள் வருகிறார்கள். சில பெண்கள், சாட்டையால் ஒரு அடி வாங்கியும் வலி தெரியாமல் நின்று மீண்டும் மீண்டும் அடி வாங்குகிறார்கள். தங்களை விட்டு கெட்ட சக்திகள் நீங்கிவிட்டதாக நினைத்த பிறகே எழுந்து செல்கிறார்கள். ‘அச்சப்பன் கோயில்ல சாட்டையடி வாங்குனா, பிடிச்ச பேய், நொய்நொடியெல்லாம் ஓடிப்போகும்னு நம்புறோம். அதனால, வருசா வருசம் வந்து அடி வாங்குறோம்’ என்கிறார்கள் சாட்டையடி பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

இதுபோல, கிருஷ்ணகிரி அருகே கொல்லப்பள்ளி மாரியம்மன் கோயிலிலும் சாட்டையடி திருவிழா விமரிசையாக நடக்கிறது. ஏராளமான பெண்கள் பங்கேற்கிறார்கள். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, ஆத்தூர் பகுதிகளில் பேயோட்டும் விழா வித்தியாசமான முறையில் நடக்கிறது. அங்கு பெண்களை முறத்தால் அடித்து பேயோட்டுகிறார்கள். காளி வேஷம் போட்டிருக்கும் பூசாரி கையில் முறம் வைத்திருக்கிறார். பேய் ஓட்டப்பட வேண்டிய பெண்கள் வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள். ஆக்ரோஷமாக கத்தியபடியே வரும் பூசாரி, அவர்களை முறத்தால் அடிக்கிறார். தலையை ஆட்டியும், நாக்கை நீட்டியும் பெண்கள் ஆவேசமாக கத்துகிறார்கள். பூசாரி முறத்தால் அடிக்க அடிக்க.. அவர்களது ஆட்டம் அடங்குகிறது. அவர்களை ஆட்டிப் படைத்துவந்த பேய் ஓடிப்போனதாக நம்புகிறார்கள் மக்கள்.
சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) - Page 2 Saddai

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 12:56 pm

சிவா wrote:ஆயிரம் ரூபாய் தான் கேட்டீர்களா? தந்து விடுகிறேன் பானு! சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) - Page 2 224747944
ஆமான்னா நான் ரொம்ப ஆசை படமாட்டேன் சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) - Page 2 102564 சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) - Page 2 102564 சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) - Page 2 102564

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Nov 09, 2011 1:23 pm

நானும் ஒரு பேய ஓட்டனும், நல்ல பூச்சாரி கிடைக்குமா?

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Wed Nov 09, 2011 10:04 pm

ஜாஹீதாபானு wrote:பேயுமில்ல பிசாசுமில்ல எல்லாம் கட்டுக் கதை சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) - Page 2 740322

சரியா சொநீங்கள்..... நீங்க எல்லாம் இருக்கும் போதூ பேய் எப்படி வரும்....??? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக