ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு)

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Empty சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு)

Post by puthiyaulakam Wed Nov 09, 2011 12:16 pm

பல்வேறு கிராமங்களில் இன்றளவும் பேயோட்டும் விழாக்கள் நடந்து வருகின்றன. சாட்டையால் அடிப்பது, உச்சி முடியை பிடுங்கி மரத்தில் கட்டுவது, சத்தியம் வாங்குவது உள்பட பல்வேறு ரகங்களில் இவை அரங்கேறுகின்றன. அதிர்ச்சியாலோ, அருளாலோ சிலர் தெளிவு பெறுகிறார்கள். பேயோட்டும் நிகழ்ச்சிகளில் பூசாரிதான் பிரதானமாய் இருப்பார். அவரை மையமிட்டே பூஜைகள் நடக்கும். பூஜைகளில் கேட்கும் சத்தங்களும் கூச்சல்களும் பார்ப்போரை நடுநடுங்க வைக்கும். இருந்தாலும் விழாவில் ஏராளமானோர் பங்கேற்க தவறுவதில்லை.

நாமக்கல் – திருச்சி மாவட்டங்களின் எல்லையில் தாத்தையங்கார் பேட்டையை அடுத்துள்ளது வெள்ளாளப்பட்டி கிராமம். இங்கு அச்சப்பன் கோயிலில் நடக்கும் சாட்டையடி திருவிழா சுத்துவட்டாரத்தில் பிரசித்தம். விஜயதசமியன்று இந்த விழா நடத்தப்படுகிறது. விழாவின் முக்கிய அம்சமே பேயோட்டும் நிகழ்ச்சிதான். அச்சப்பன் சாமிக்கு சர்வ அலங்காரம் செய்து அருகில் இருக்கும் காட்டு மண்டபத்துக்கு கொண்டு வருகிறார்கள். அங்குதான் ஆவிகளை விரட்டியடிக்கும் சடங்கு நடக்கிறது. பேய் பிடித்த கன்னிப் பெண்கள், திருமணமான பெண்கள் அச்சப்பன் சாமி முன்பு வரிசையாக உட்கார வைக்கப்படுகிறார்கள். அவர்களை பூசாரி சாட்டையால் அடிக்கிறார்.

இதனால் தங்களை பிடித்து ஆட்டும் பேய் விலகி ஓடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சாட்டையடியில் பங்கேற்க திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளாமான பெண் பக்தர்கள் வருகிறார்கள். சில பெண்கள், சாட்டையால் ஒரு அடி வாங்கியும் வலி தெரியாமல் நின்று மீண்டும் மீண்டும் அடி வாங்குகிறார்கள். தங்களை விட்டு கெட்ட சக்திகள் நீங்கிவிட்டதாக நினைத்த பிறகே எழுந்து செல்கிறார்கள். ‘அச்சப்பன் கோயில்ல சாட்டையடி வாங்குனா, பிடிச்ச பேய், நொய்நொடியெல்லாம் ஓடிப்போகும்னு நம்புறோம். அதனால, வருசா வருசம் வந்து அடி வாங்குறோம்’ என்கிறார்கள் சாட்டையடி பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

இதுபோல, கிருஷ்ணகிரி அருகே கொல்லப்பள்ளி மாரியம்மன் கோயிலிலும் சாட்டையடி திருவிழா விமரிசையாக நடக்கிறது. ஏராளமான பெண்கள் பங்கேற்கிறார்கள். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, ஆத்தூர் பகுதிகளில் பேயோட்டும் விழா வித்தியாசமான முறையில் நடக்கிறது. அங்கு பெண்களை முறத்தால் அடித்து பேயோட்டுகிறார்கள். காளி வேஷம் போட்டிருக்கும் பூசாரி கையில் முறம் வைத்திருக்கிறார். பேய் ஓட்டப்பட வேண்டிய பெண்கள் வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள். ஆக்ரோஷமாக கத்தியபடியே வரும் பூசாரி, அவர்களை முறத்தால் அடிக்கிறார். தலையை ஆட்டியும், நாக்கை நீட்டியும் பெண்கள் ஆவேசமாக கத்துகிறார்கள். பூசாரி முறத்தால் அடிக்க அடிக்க.. அவர்களது ஆட்டம் அடங்குகிறது. அவர்களை ஆட்டிப் படைத்துவந்த பேய் ஓடிப்போனதாக நம்புகிறார்கள் மக்கள்.
சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Saddai

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Empty Re: சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு)

Post by சிவா Wed Nov 09, 2011 12:18 pm

இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறி மக்களிடம் பணம் பறிக்கும் வேலையே இந்த பேய் என்பது! சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 56667

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Empty Re: சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு)

Post by ஜாஹீதாபானு Wed Nov 09, 2011 12:21 pm

பேயுமில்ல பிசாசுமில்ல எல்லாம் கட்டுக் கதை சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 740322

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Empty Re: சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு)

Post by சிவா Wed Nov 09, 2011 12:21 pm

ஜாஹீதாபானு wrote:பேயுமில்ல பிசாசுமில்ல எல்லாம் கட்டுக் கதை சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 740322

சரியாகக் கூறியுள்ளீர்கள் பானு! சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 677196 சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 677196 சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 677196

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Empty Re: சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு)

Post by ஜாஹீதாபானு Wed Nov 09, 2011 12:27 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:பேயுமில்ல பிசாசுமில்ல எல்லாம் கட்டுக் கதை சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 740322

சரியாகக் கூறியுள்ளீர்கள் பானு! சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 677196 சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 677196 சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 677196
சரி ...... சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 102564சரியா சொன்னதுக்கு பணம் குடுங்க மாமா சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 755837 சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 755837

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Empty Re: சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு)

Post by சிவா Wed Nov 09, 2011 12:35 pm

ஜாஹீதாபானு wrote:

சரி.. சரி.. அடுத்து சென்னைக்கு வரும்பொழுது 50 பைசா தந்துவிடுகிறேன்!

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Empty Re: சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு)

Post by ஜாஹீதாபானு Wed Nov 09, 2011 12:41 pm

நான் பணம் தான் கேட்டேன் சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 56667 பைசா இல்ல சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 246975

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Empty Re: சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு)

Post by சிவா Wed Nov 09, 2011 12:43 pm

ஜாஹீதாபானு wrote:
நான் பணம் தான் கேட்டேன் சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 56667 பைசா இல்ல சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 246975

அப்ப ஒரு ரூபாய் ஓகேயா? சிரி

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Empty Re: சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு)

Post by ஜாஹீதாபானு Wed Nov 09, 2011 12:49 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
நான் பணம் தான் கேட்டேன் சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 56667 பைசா இல்ல சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 246975

அப்ப ஒரு ரூபாய் ஓகேயா? சிரி
அதுவும் பைசா தான் சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 440806
சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Rupees1000

இது தான் ரூபாய் சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 755837 சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 755837 சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 755837 சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 755837சரியாண்ணா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Empty Re: சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு)

Post by சிவா Wed Nov 09, 2011 12:53 pm

ஆயிரம் ரூபாய் தான் கேட்டீர்களா? தந்து விடுகிறேன் பானு! சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) 224747944

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு) Empty Re: சாட்டை அடிக்கு தலைதெறிக்க ஓடும் பேய்கள்.! (படம் இணைப்பு)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum