புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கூடங்குளம் அணுமின் உலை : முப்படையும் மும்முரம்
Page 1 of 1 •
அணு எதிர்ப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில், கூடங்குளம் அணு உலை, ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. ராணுவத்தின் முப்படைகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படைகள், இந்திய கடலோர காவல் படைகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.
அணு உலையை மூடக்கோரி, இடிந்தகரை சர்ச் வளாகத்தில், ஒரு குழுவினர் போராட்டம் நடத்துவதால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கூடங்குளம் அணு உலைக்கு, சர்வதேச அளவிலான அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே, கூடுதல் பாதுகாப்பு வழங்க, பிரதமர் அலுவலகம் மூலம், ராணுவத் துறையிடம், இந்திய அணுசக்தி கழகம் கேட்டு கொண்டதன்படி, கூடங்குளம் அணு உலை, ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் மூன்று படைகளும், களத்தில் இறங்கியுள்ளன.புனேவிலுள்ள தரைப்படையின், தெற்கு மண்டல தலைமை அலுவலக உத்தரவுப்படி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சென்னையிலுள்ள, தென் மாநில தலைமை ராணுவ அதிகாரி மேற்பார்வையில், கூடங்குளம் அணு உலை பாதுகாப்பில், தரைப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கொச்சியை தலைமையிடமாக கொண்ட, தென்னிந்திய கடற்படை (நேவி) தலைமை அட்மிரல் சுதர்சன் ஸ்ரீகாந்த் மேற்பார்வையில், கூடங்குளம் உலையைச் சுற்றியுள்ள இந்திய கடற்பகுதியில், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில், கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், ராடார் கருவி கண்காணிப்பு, கடற்பகுதி கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட, தெற்கு மண்டல விமானப் படையினரும், கூடங்குளம் அணு உலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போர் விமானங்களும், ஏவுகணை சுமந்த விமானங்களும், அணு உலையின் எல்லையைச் சுற்றிய கடற்பகுதிகளின் மீது, பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, அணு உலை வளாகத்தில், கடலோர காவல்படையின் போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, அனைத்து நவீன தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர, ரகசிய வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டு, அணு உலை மற்றும் அதன் சுற்றுப்புற கடற்பகுதிகள் கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி, உலையைச் சுற்றியுள்ள மொபைல்போன் டவர்களும் கண்காணிக்கப்படுகின்றன.அணு உலைக்கு வெளியிலும், நிலப்பகுதிகளிலும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தீவிர பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணு உலையின் கட்டுப்பாட்டு அறை, எரிபொருள் பகுதி உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களின் பாதுகாப்பும், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, இந்திய அணுசக்தி கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நடக்கட்டும் நடக்கட்டும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் இன்று பணிக்கு திரும்புகிறார்கள்
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும்
» அப்துல்கலாம் கூடங்குளம் வந்தார், அணுமின் நிலையத்தை இன்று பார்வையிடுகிறார்
» கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி
» கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1