புதிய பதிவுகள்
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_m10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10 
132 Posts - 78%
heezulia
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_m10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_m10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_m10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_m10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_m10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_m10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_m10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_m10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10 
297 Posts - 77%
heezulia
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_m10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_m10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_m10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_m10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_m10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_m10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_m10ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 08, 2011 3:31 pm

ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Jump

வகுப்பில் ஒரு மாணவன் இருந்தான். ஜாலி என்ற பேரில் உலகில் உள்ள அத்தனை
கெட்ட பழக்கங்களையும் கற்று வைத்திருந்தான். அவனது கெட்ட பழக்கங்களை
யாராவது சுட்டிக் காட்டினால், அவன் சொல்லும் பதில் இதுதான்.
இந்த வயசுலதான் இப்படிலாம் இருக்க முடியும். அப்புறம் மாறிடலாம்!
இவனுடைய இந்தப் பழக்கங்களைக் கவனித்துக் கொண்டிருந்த பேராசிரியர் ஒருவர்
அவனை அழைத்தார்.

தம்பி, என் கூட வா. உனக்குக் கொஞ்சம் வேலை வைத்திருக்கிறேன் என்றார். மாணவன் அவருடன் சென்றான்.

அங்கே தோட்டத்தில் ஒரு சிறு செடியைக் காட்டினார்.

தம்பி இந்தச் செடியைக் கொஞ்சம் பிடுங்கிப் போடு என்றார் போடு என்றார் பேராசிரியர்.

தயக்கமே இல்லாமல் மாணவன் சட்டென்று பிடுங்கிவிட்டான்.

அடுத்து அதைவிட சற்று பெரிய செடியைக் காட்டி பிடுங்கச் சொன்னார். அதையும் அவன் எளிதில் பிடுங்கிவிட்டான்.

அதற்கடுத்து அதைவிடப் பெரிய செடி. இந்த முறை சற்று சிரமப்பட்டு பிடுங்கினான் மாணவன்.

கடைசியாக ஒரு மரத்தைக் காட்டி தம்பி, இதையும் கொஞ்சம் பிடுங்கிப் போட்டுடுப்பா என்றார்.

மாணவன் திகைத்தான்.

என்ன சார், விளையாடறீங்களா? இவ்வளவு வளர்ந்த மரத்தை எப்படிப் பிடுங்குவது?

அதற்கு பேராசிரியர் சொன்னார். உன்னிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களும்
அப்படித்தான். வளர்ந்துவிட்டால் பிடுங்க வராது. நீ தான் கஷ்டப்பட வேண்டும்.

பேராசிரியரின் விளக்கம் மாணவனுக்குப் புரிந்தது.

நன்றி தினசரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 08, 2011 6:14 pm

ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  224747944

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  1357389ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  59010615ஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Images3ijfஜாலி வயசு .....இன்றும் ஒரு கதை (08/11/11 பானு)  Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக