புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10 
336 Posts - 79%
heezulia
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_m10மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 08, 2011 10:06 pm

கணவன் மனைவி என்று இருந்தால் அங்கு பிரச்சனை இல்லாமலா இருக்கும். ஆனால் அவ்வப்போது எழும் பிரச்சனைகளை அப்பொழுதே மறந்துவிட்டால் இல்லறம் நல்லறமாக இருக்கும். இல்லை என்றால் திருமண வாழ்க்கை கசந்துவிடும்.

மனைவிகளிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்,

1. எப்பொழுது பார்த்தாலும் நை, நை என்று நச்சரிப்பது. என்னங்க வீட்டுக்கு ஒரு புது டிவி வாங்கலாம், புது டிசைன் நகை வாங்கலாம் என்று பெரிய பட்டியல் போடுவது. கணவன் வரவுக்கேற்ப செலவழித்தால் நல்லது.

2. கேள்வி கேட்டே கொல்வது. அலுவலக்ததில் இருந்து வீ்ட்டுக்கு வர நேரமாகிவிட்டது என்றால் அவ்வளவு தான். ஏன் லேட், எங்கே போனீங்க, யாரைப் பார்த்தீங்கன்னு பல கேள்விகள். ஏற்கனவே எரிச்சலில் வந்திருக்கும் கணவனை இந்த கேள்விகள் மேலும் எரிச்சலூட்டும்.

3. நான் செய்வது தான் சரி என்கிற எண்ணம் கணவன்மார்களை கடுப்பாக்கும்.

4. என்னை ஸ்போர்ட்ஸ் சேனல் பார்க்க விட மாட்டேன் என்கிறாள். ஆனால் அவள் மட்டும் எப்பொழுது பார்த்தாலும் சீரியல் பார்த்து என்னை வதைக்கிறாள் என்று கணவன்மார்கள் புலம்புகிறார்கள்.

5. நிம்மதியா கார் ஓட்ட விட மாட்டேன் என்கிறாள். அப்பொழுது கூட ஏதாவது பிரச்சனையைப் பற்றி பேசி இம்சிக்கிறாள்.

6. அவளுக்கு உதவலாமே என்று சமையல் அறைக்குள் சென்றால், நீங்க வேலைப் பார்த்து கிழிச்சீங்க. எனக்கு ஒன்னுக்கு இரண்டு வேலை வைக்காம போங்க என்று விரட்டுகிறாள்.

7. நான் அவளுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறாள். என் பெற்றோரைக் கூட அண்டவிட மாட்டேன் என்கிறாள். என்னையே என் பெற்றோருக்கு எதிராகத் திருப்ப முயற்சி செய்கிறாள்.

8. உடன் பிறப்புகளுடன் பேசவிட மாட்டேங்கிறா. பேசினால் இட்டுகட்டி ஏதாவது குற்றம்குறை கூறுகிறாள்.

9. நண்பர்களுடன் வெளியே செல்ல முடியவில்லை. நான் முக்கியமா, இல்லை உங்களுக்கு நண்பர்கள் முக்கியமா என்கிறாள்.

10. திடீர், திடீர் என்று கோபப்படுகிறாள். காரணம் கேட்டால் திட்டித் தீர்த்து விடுகிறாள்.

என்ன பெண்களே, இந்த தவறுகளைத் திருத்திக் கொண்டு கணவன் மெச்சும் மனைவியாக நடக்க முயற்சி செய்வீர்களா?


- தட்ஸ்தமிழ்





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 08, 2011 10:11 pm

லிஸ்ட் ரொம்ப கம்மியா இருக்கே சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Ila
avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Tue Nov 08, 2011 10:19 pm

கணவரிடம் சம்பளம் பற்றி கேட்டாலும் பிடிக்காது என்கிறார்களே அது உண்மையா? என்ன?



மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 08, 2011 10:23 pm

poongulazhi wrote:கணவரிடம் சம்பளம் பற்றி கேட்டாலும் பிடிக்காது என்கிறார்களே அது உண்மையா? என்ன?

முழு சம்பளத்தையும் கேட்டா யாருக்கு தான் புடிக்கும் சிரி





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Ila
avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Tue Nov 08, 2011 10:30 pm

அப்படினா கேக்கக்கூடாத அண்ணா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நாங்க சம்பள பணதையா கேட்டோம் சம்பளம் எவ்ளோநூதன கேட்டோம் அதுவும் கூடாதா? பைத்தியம் பைத்தியம்



மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 08, 2011 10:34 pm

poongulazhi wrote:அப்படினா கேக்கக்கூடாத அண்ணா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நாங்க சம்பள பணதையா கேட்டோம் சம்பளம் எவ்ளோநூதன கேட்டோம் அதுவும் கூடாதா? பைத்தியம் பைத்தியம்

கேட்டு தெரிந்து கொள்ளலாம் ..ஆனால் சம்பளதிற்குள் திட்டம் இட்டு செலவு செய்ய வேண்டும் ..அதை தாண்டி செலவு செய்தல் கூடாது சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 08, 2011 10:37 pm

இவைகளெல்லாம் திருத்த முடியாத தவறுகள். காலம் காலமாகத் தொடர்வதுதான். ஆனால் இதுவரை திருத்திக் கொள்ளத் தயாராக இல்லை. படித்த பெண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

இங்கு நான் குறிப்பிடுவது அனைத்துப் பெண்களையும் அல்ல. இந்தக் குணங்களைக் கொண்டுள்ள பெண்கள் 50% இருக்கத்தானே செய்கிறார்கள்.



மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 08, 2011 10:41 pm

சிவா wrote:இவைகளெல்லாம் திருத்த முடியாத தவறுகள். காலம் காலமாகத் தொடர்வதுதான். ஆனால் இதுவரை திருத்திக் கொள்ளத் தயாராக இல்லை. படித்த பெண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

இங்கு நான் குறிப்பிடுவது அனைத்துப் பெண்களையும் அல்ல. இந்தக் குணங்களைக் கொண்டுள்ள பெண்கள் 50% இருக்கத்தானே செய்கிறார்கள்.

கணவருக்கு ஒன்றும் தெரிய மாட்டேங்குதே.. நாங்க தானே எடுத்து செய்ய வேண்டும் ... உங்க மேல அன்பு வச்சு தானே இப்படி கேட்கிறோம்
நாங்க இல்ல ண உங்களுக்கு தெரியும் எப்படி வாழுறீங்க நு
இப்படி எல்லாம் பதில் வரும் தல சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Ila
avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Tue Nov 08, 2011 10:48 pm



கணவருக்கு ஒன்றும் தெரிய மாட்டேங்குதே.. நாங்க தானே எடுத்து செய்ய வேண்டும் ... உங்க மேல அன்பு வச்சு தானே இப்படி கேட்கிறோம்
நாங்க இல்ல ண உங்களுக்கு தெரியும் எப்படி வாழுறீங்க நு
இப்படி எல்லாம் பதில் வரும் தல சிரி [/quote]

அது உண்மைதானே அண்ணா நிறைய ஆண்கள் சம்பளத்தை மனைவியின் கையில் ஒப்படைத்துவிட்டு பொறுப்பு முடிந்தது என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள் மற்றதை எல்லாம் மனைவிதானே பார்த்து கொள்ளவேண்டியதாய் இருக்கிறது



மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 09, 2011 10:49 am

இளமாறன் wrote:லிஸ்ட் ரொம்ப கம்மியா இருக்கே சிரி

இதுவே போதும் என்று கணவான்மார்கள் நினைத்துயிருப்பார்கள் ... புன்னகை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக