ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் இந்து டாக்டர்கள் 4 பேர் சுட்டுக்கொலை

2 posters

Go down

பாகிஸ்தானில் இந்து டாக்டர்கள் 4 பேர் சுட்டுக்கொலை Empty பாகிஸ்தானில் இந்து டாக்டர்கள் 4 பேர் சுட்டுக்கொலை

Post by சிவா Wed Nov 09, 2011 9:52 am

பாகிஸ்தானில் சிந்து மாநிலத்தில் உள்ள ஷிகார்பூர் என்ற இடத்துக்கு அருகில் உள்ள சக் நகரில் இந்துக்கள் கணிசமாக வசித்து வருகிறார்கள். அங்கு மட்டும் 50 ஆயிரம் இந்துக்கள் வசிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அந்த நகரில் டாக்டர்களாக தொழில் செய்து வருபவர்கள் டாக்டர் அசோக், டாக்டர் நரேஷ், டாக்டர் அஜீத், டாக்டர் சத்யபால் ஆகியோர் ஆவார்கள்.

இந்த 4 பேரும் நேற்று மாலை சக் டவுன் என்ற இடத்தில் உள்ள தங்கள் கிளினிக்குகளில் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று அவர்களை சுட்டுக்கொன்றது. இதில் அந்த 4பேரும் அந்த இடத்திலேயே இறந்தனர். இது அங்கு வசிக்கும் இந்துக்கள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்து மதத்தை சேர்ந்த 4 டாக்டர்கள் பலியானதை முன்னாள் சட்டசபை உறுப்பினரும், பாகிஸ்தான் இந்து கவுன்சில் பாதுகாவலருமான டாக்டர் ரமேஷ் குமார் உறுதிப்படுத்தினார்.

எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் இப்படி தாக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்றும், இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு போலீசார் ஆதரவு தருகிறார்கள். இது தான் எங்களுக்கு கவலை அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

முஷரப் ஜனாதிபதியாக இருந்தபோது இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தனர். இப்போது நாங்கள் தீவிரவாதிகளுக்கும், கிரிமினல்களுக்கும் இரையாகி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்து மதத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தொடர்பாக சில இந்துக்களுக்கும், உள்ளூரைச்சேர்ந்த ஒரு கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தான் இந்த கொலை நடந்து உள்ளதாக கூறப்படுகிறது.

தினதந்தி


பாகிஸ்தானில் இந்து டாக்டர்கள் 4 பேர் சுட்டுக்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தானில் இந்து டாக்டர்கள் 4 பேர் சுட்டுக்கொலை Empty Re: பாகிஸ்தானில் இந்து டாக்டர்கள் 4 பேர் சுட்டுக்கொலை

Post by dsudhanandan Wed Nov 09, 2011 11:23 am

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பாகிஸ்தானில் இந்து டாக்டர்கள் 4 பேர் சுட்டுக்கொலை Empty Re: பாகிஸ்தானில் இந்து டாக்டர்கள் 4 பேர் சுட்டுக்கொலை

Post by சிவா Fri Nov 11, 2011 2:48 pm

இந்து மத டாக்டர்களை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா வற்புறுத்தல்


பாகிஸ்தானில் சிந்து மாநிலத்தில் ஷிகார்பூர் நகரில் இந்து மதத்தை சேர்ந்த 3 டாக்டர்களை சுட்டுக்கொன்றவர்கள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

மதச்சிறுபான்மையினரை சுட்டுக்கொன்றதற்கு அமெரிக்கா கண்டனமும் தெரிவித்து உள்ளது. வெளிநாட்டு இலாகா அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் பயோ சமூகத்தினர் தான் இந்த கொலைகளை செய்து உள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த பகுதியில் வசிக்கும் இந்துக்கள் காலவரையறையின்றி வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்து மத வர்த்தகர்கள் இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கடைகளை மூடினார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிபர் சர்தாரி உத்தரவிட்டு இருக்கிறார்.


பாகிஸ்தானில் இந்து டாக்டர்கள் 4 பேர் சுட்டுக்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாகிஸ்தானில் இந்து டாக்டர்கள் 4 பேர் சுட்டுக்கொலை Empty Re: பாகிஸ்தானில் இந்து டாக்டர்கள் 4 பேர் சுட்டுக்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கானிஸ்தானில் 10 வெளிநாட்டு டாக்டர்கள் சுட்டுக்கொலை
» பாகிஸ்தானில் கோஷ்டி மோல் 7 இந்துக்கள் சுட்டுக்கொலை
» பாகிஸ்தானில் மத மோதலில் 11 ஷியா முஸ்லிம்கள் சுட்டுக்கொலை
» பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி; 30 பேர் காயம்
» பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்துக்கு எதிர்ப்பு: பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர் சுட்டுக்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum