ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம்

3 posters

Go down

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் Empty ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம்

Post by சிவா Wed Nov 09, 2011 9:48 am

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 8 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். 13 படகுகள் சேதம் அடைந்தன.

ராமேசுவரம் மீனவர்கள்

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் தாக்குவது வாடிக்கையான நிகழ்ச்சியாக மாறி விட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய நிலையில், மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.

நேற்று முன்தினம் 638 விசைப்படகுகளுடன் ராமேசுவரத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது. அப்போது 7 ரோந்துப் படகுகளில் இலங்கை கடற்படையினர், அவர்களை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருந்தனர்.

பயங்கர தாக்குதல்

இதனால் பயந்துபோன தமிழக மீனவர்கள் அவசரமாக கரைக்குத் திரும்ப முயன்றனர். அதற்குள் கடற்படையினர் கற்களை வீசி அவர்களை தாக்கினார்கள். பலம் வாய்ந்த இரும்பு படகுகளைக் கொண்டு தமிழக மீனவர்களின் படகுகளில் மோதினார்கள்.

பின்னர் தமிழக படகுகளில் தாவிக்குதித்து ஏறிய கடற்படையினர், கோடாரி போன்ற பயங்கர ஆயுதங்களினாலும், துப்பாக்கிகளைத் திருப்பிப்பிடித்தும் மீனவர்களை தாக்கினார்கள்.

8 மீனவர்கள் காயம்

இதில் சண்முகம், முத்துசாமி, பாண்டி, பஞ்சமூர்த்தி உள்பட 8 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். கடற்படையினரின் தாக்குதலில், தமிழக மீனவர்களின் 13 படகுகளும் சேதம் அடைந்தன.

தாக்கப்பட்ட மீனவர்கள் மயங்கி விழுந்த பின்னரும் ஆத்திரம் தீராத கடற்படையினர் மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை கடலில் வீசியதாகவும், அவர்களை கரைக்கு அழைத்து வந்த மற்ற மீனவர்கள் தெரிவித்தனர்.

பிரதமருக்கு கடிதம்...

தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதி இருந்தார். ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் 56667 ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் 56667 ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் 56667 ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் 56667 அதற்கு அடுத்த நாளே இந்த கொடூர தாக்குதல் நடந்து உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தாக்குதலில் ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் படுகாயம் அடைந்ததும், 10 படகுகள் சேதம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினதந்தி


ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் Empty Re: ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம்

Post by கேசவன் Wed Nov 09, 2011 10:20 am

இந்திய கடற்படை என்னதான் செய்துகொண்டு உள்ளனர் ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் 440806 ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் 440806 ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் 440806


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் 1357389ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் 59010615ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் Images3ijfராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் Empty Re: ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம்

Post by இளமாறன் Wed Nov 09, 2011 11:57 am

நம்மிடம் பொருளும் திறமையும் பயிற்சியும் வாங்கி நம்மையே சுடுகிறார்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம் Empty Re: ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 7 பேர் நிர்வாணமாக்கி சித்ரவதை
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
» நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
» இலங்கை கடற்படை மீண்டும் வெறிச் செயல்:50 தமிழக மீனவர்கள் படுகாயம்!
» தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது-இந்தியா, இலங்கை கூட்டறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum