புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_m10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10 
66 Posts - 76%
heezulia
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_m10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_m10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_m10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_m10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10 
231 Posts - 76%
heezulia
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_m10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_m10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_m10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10 
8 Posts - 3%
prajai
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_m10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_m10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_m10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_m10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_m10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10 
2 Posts - 1%
nahoor
ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_m10ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 09, 2011 1:35 am

டோக்கியோ, நவ. 8-

ஜப்பானில் கடந்த மார்ச் 11-ந்தேதி பூகம்பமும் அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில், 22 ஆயிரம் பேர் பலியாகினர். புகுஷிமா அணுஉலையும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த அணுஉலைகள் வெடித்ததால் கதிர்வீச்சு வெளியானது. அதை குளிர்விக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பின்னர் ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள ஒகினாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பூமி அதிர்ந்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே, பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதற்கிடையே, 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்கா மற்றும் ஜப்பான், புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 222 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக கடலில் வழக்கத்துக்கு மாறாக மிக உயரமான அலைகள் எழும்பின. எனவே, சுனாமி ஏற்படும் என மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும், நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரம், உயிர்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக