ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதியாக அழுதுவிடு என் கண்களே!

2 posters

Go down

இறுதியாக அழுதுவிடு என் கண்களே! Empty இறுதியாக அழுதுவிடு என் கண்களே!

Post by அனந்தம் ஜீவ்னி Wed Nov 09, 2011 12:29 am

உனக்கு பிடித்தமானவர்களுக்காக மட்டும்
அழுது கொண்டிருந்த என் கண்களே
இறுதியாக ஒருமுறை
உன் எதிரிகளுக்காகவும் அழுதுவிடு!

காலமெல்லாம்
உன் மையத்தை குத்தவே
தன் ஆயுதங்களுக்கு பயிற்றுவித்த அவர்களுக்காகவும்...

பார்வையின் வெளிச்சத்தில்
பட்டுவிடாமல்
இருளின் விலாசத்திலிருந்து
எச்சரித்துக் கொண்டிருந்த அவர்களுக்காகவும்...

கலையைக் கூட
களையென்று கூறி
விமர்சனக் கத்தியால்
சிறகொடித்த அவர்களுக்காகவும்...

உன்னை
குற்றம் சொல்லவே
வாசல் முற்றத்தில்
தவம் கிடந்த அவர்களுக்காகவும்...

பழுதென்று கூறியே
பழக்கப் பட்டுப்போன அவர்களுக்காகவும்...

என் கண்களே
இறுதியாக ஒருமுறை அழுதுவிடு!...
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

இறுதியாக அழுதுவிடு என் கண்களே! Empty Re: இறுதியாக அழுதுவிடு என் கண்களே!

Post by இளமாறன் Wed Nov 09, 2011 12:43 am

உன்னை
குற்றம் சொல்லவே
வாசல் முற்றத்தில்
தவம் கிடந்த அவர்களுக்காகவும்...

பழுதென்று கூறியே
பழக்கப் பட்டுப்போன அவர்களுக்காகவும்...

என் கண்களே
இறுதியாக ஒருமுறை அழுதுவிடு!...

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
எதிரிகள் வெளியில் இல்லயே நண்பா நாம் அருகிலே தானே இருக்கிறார்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறுதியாக அழுதுவிடு என் கண்களே! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இறுதியாக அழுதுவிடு என் கண்களே! Empty Re: இறுதியாக அழுதுவிடு என் கண்களே!

Post by அனந்தம் ஜீவ்னி Wed Nov 09, 2011 12:48 am

இளமாறன் wrote:
உன்னை
குற்றம் சொல்லவே
வாசல் முற்றத்தில்
தவம் கிடந்த அவர்களுக்காகவும்...

பழுதென்று கூறியே
பழக்கப் பட்டுப்போன அவர்களுக்காகவும்...

என் கண்களே
இறுதியாக ஒருமுறை அழுதுவிடு!...

வாழ்த்துக்கள் இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 677196 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 677196
எதிரிகள் வெளியில் இல்லயே நண்பா நாம் அருகிலே தானே இருக்கிறார்கள்


இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 154550 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 154550 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 154550 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 154550 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 154550 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 154550 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 154550 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 154550 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 154550 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 154550 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 154550 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 154550 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 154550 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 154550
உண்மைதான் ...நன்றிகள் மிகவும் ...
இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 678642 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 678642 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 678642 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 678642 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 678642 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 678642 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 678642 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 678642 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 678642 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 678642 இறுதியாக அழுதுவிடு என் கண்களே! 678642
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

இறுதியாக அழுதுவிடு என் கண்களே! Empty Re: இறுதியாக அழுதுவிடு என் கண்களே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கண்களே காதுகள் - பொ.அ.தகவல்
» அதிசயப்பிராணிகளான கரையான்களுக்குக் கண்களே இல்லை சுவாரசியமான தகவல் !!
»  இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.
» வேலன்:-கணிணியில் இறுதியாக நடந்த செயல்களை அறிந்துகொள்ள
» பரபரப்பு ஆட்டம் இறுதியாக இத்தாலி வெளியேறியது , இந்த முறையே பங்கு பற்றிய ஸ்லோவாகியா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum