ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம்

5 posters

Go down

அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம் Empty அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம்

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Tue Nov 08, 2011 7:09 pm

டெல்லி: முதல் டெஸ்ட் போட்டியை வெல்ல இந்தியாவுக்கு இன்னும் 124 ரன்கள் மட்டுமே தேவை. கையில் எட்டு விக்கெட்கள் உள்ளன. இன்னும் 2 நாள் ஆட்டம் பாக்கி உள்ளது. சச்சின், டிராவிட், லட்சுமண் போன்ற ஜாம்பவான்கள் உள்ளதால் இந்தியா எளிதில் வெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் பேட்டிங் செய்த மேற்கிந்திய அணி 304 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. பின்னர் இந்தியாவின் சொதப்பலான பேட்டிங் காரணமாக 2ம் நாள் ஆட்டம் முடியும் முன்பே அனைத்து விக்கெட்களையும் இழந்து 209 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸ்சில் 95 ரன்கள் லீட் பெற்று மேற்கிந்திய தீவுகள் 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தை துவங்கியது. 2ம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் 2 விக்கெட் இழப்புக்கு 21 ரன்களுக்கு எடுத்தது. 95 ரன்கள் லீட் மற்றும் 21 ரன்கள் சேர்த்து 116 ரன்களை எடுத்திருந்தது.

3ம் நாள் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தது. அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்களை எடுக்க 180 ரன்களுக்கு மேற்கிந்திய தீவுகள் ஆல்-அவுட்டானது. வெற்றி பெற 270 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் துவக்கம் சிறப்பாக அமைந்தது. ஆனால் காம்பீர் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டனார். அதன்பின் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த சேவாக்(55) வெளியேறினார்.

ஆட்டத்தின் போக்கை அறிந்த அனுபவ வீரர்களான சச்சினும், டிராவிட்டும் பொறுமையாக ஆடினார். 3ம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்தது. சச்சின் 28 ரன்களை எடுத்த போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். தொடர்ந்து டிராவிட்(30), சச்சின்(33) ஆகியோர் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.

இன்னும் 2 நாட்கள் பாக்கி உள்ள நிலையில், பொறுமையாக விளையாடி இந்தியா 124 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம்.
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம் Empty Re: அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம்

Post by சிவா Tue Nov 08, 2011 9:32 pm

நிச்சயம் வெற்றி பெறும். அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம் 224747944


அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம் Empty Re: அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம்

Post by பிரசன்னா Tue Nov 08, 2011 10:03 pm

சிவா wrote:நிச்சயம் வெற்றி பெறும். அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம் 224747944



அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம் 359383 அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம் 359383 அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம் 359383
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம் Empty Re: அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம்

Post by இளமாறன் Wed Nov 09, 2011 1:04 am

ஜாலி ஜாலி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம் Empty Re: அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Nov 09, 2011 8:39 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம் Empty Re: அஸ்வின், ஷேவாக் அசத்தல்- வெற்றியை நோக்கி இந்தியா- 124 ரன்கள் எடுத்தால் வெல்லலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம்
» தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
» கொல்கத்தா டெஸ்ட்: அஸ்வின் ஆட்டத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இந்தியா
» டிராவை நோக்கி மும்பை டெஸ்ட்- அஸ்வின் சதம் - தெண்டுல்கர் 94
» அம்மாடியோவ்... 50 ஓவரில் 485 ரன்கள்! - இளம் இந்திய அணி அசத்தல் ஆட்டம்!  

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum