ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Poll_c10டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Poll_m10டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Poll_c10 
VENKUSADAS
டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Poll_c10டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Poll_m10டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Poll_c10டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Poll_m10டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Poll_c10 
VENKUSADAS
டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Poll_c10டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Poll_m10டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார்

4 posters

Go down

டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Empty டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார்

Post by செபஸ்டின் லீலாஆனந்தம் Tue Nov 08, 2011 7:04 pm

டெல்லி: கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் சாதனைகளில் அதிக இடத்தை பிடித்து கொண்டு மற்ற வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பவர் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். அதிக சதம், அதிக அரைசதம், அதிக போட்டிகளில் பங்கேற்பு, அதிக ரன்கள் என்று கிரிக்கெட் போட்டியில் உள்ள எல்லா தளத்திலும் தனது முத்திரையை சச்சின் படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 49 சதங்களும், ஒருநாள் அரங்கில் 51 சதங்களும் அடித்துள்ளார் சச்சின். கடந்த மார்ச் மாதம் நடந்த உலகப் போட்டியில் தனது 99வது சதத்தை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக அடித்த சச்சின், அடுத்தடுத்த நடந்த போட்டிகளில் 100வது சதத்தை அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சதமடிக்க தவறிய சச்சின், பின்னர் காயமடைந்து பல போட்டிகளில் பங்கேற்கவில்லை.

தற்போது இந்தியா வந்துள்ள மேற்குஇந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில் சச்சின் தனது 100வது சதத்தை அடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 7 ரன்களுடன் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார். இருப்பினும் இன்னொரு புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

இன்று நடந்த 3வது நாள் ஆட்டத்தின்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரமாவது ரன்னை எடுத்தார்.

தேவேந்தர பிஷூ வீசிய பந்தில் 28வது ரன்னை எடுத்து 15,000 ரன்கள் என்ற இலக்கை எட்டினார் சச்சின். தற்போது 15000 ரன்களைக் கடந்து சாதனை நடை போட்டு வருகிறார்.

சச்சின் இந்த புதிய மைல்கல்லை எட்டியதும் உடன் ஆடி வந்த டிராவிட் சச்சினை நெருங்கி வாழ்த்தினார். அதேபோல மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்களும் வாழ்த்தினர். ரசிகர்களும் கொண்டாட்டத்துடன் சச்சினை வாழ்த்தி கோஷமிட்டனர்.

தொடர்ந்து முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் பட்டியலில் தொடர்ந்து சச்சினே முதலிடத்தில் உள்ளார்.

2வது இடத்தில் ராகுல் டிராவிட் இருக்கிறார். அவர் 12,775 ரன்களைக் குவித்து வைத்துள்ளார். 3வது இடத்தில், 12,487 ரன்களுடன் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் இருக்கிறார்.
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Back to top Go down

டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Empty Re: டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார்

Post by சிவா Tue Nov 08, 2011 9:20 pm

வாழ்த்துகள் சச்சின்!

இரண்டாவது இடத்தில் டிராவிட் இருப்பது மகிழ்ச்சியான செய்தி! மூன்றாவது இடத்தையும் இந்திய வீரர்கள் பிடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்!


டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Empty Re: டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார்

Post by இளமாறன் Tue Nov 08, 2011 10:18 pm

வாழ்த்துக்கள் சச்சின் மகிழ்ச்சி மகிழ்ச்சி

அதிக சாதனை செய்தவர் சச்சின் மட்டுமே புன்னகை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Empty Re: டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Nov 09, 2011 8:48 am

சதங்களில் சதம் அடிக்க வாழ்த்துக்கள் தலைவா...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார் Empty Re: டெஸ்ட் கிரிக்கெட்டில் டெண்டுல்கர் மேலும் ஒரு புதிய சாதனை- 15,000 ரன் குவித்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
» சர்வதேச கிரிக்கெட்டில் இளம் கேப்டன்: 19 வயது ரஷித் கான் அபார சாதனை
» மொஹாலி டெஸ்ட் போட்டியில் இந்திய பின்கள வீரர்கள் புதிய சாதனை செய்துள்ளார்கள்.
» மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை
» உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார் சச்சின் டெண்டுல்கர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum