ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி முயற்சியும்...

5 posters

Go down

கடைசி முயற்சியும்... Empty கடைசி முயற்சியும்...

Post by அனந்தம் ஜீவ்னி Tue Nov 08, 2011 6:25 pm

கடைசி முயற்சியும்... Xxll516106829
பேச்சை விடவும்
பொருள் பொதிந்த
நிமிஷங்களை
சுமந்துக் கொண்டிருக்கிறது
நம் மௌனம்

பரவி மடங்கி
சுருங்கி விரிந்து
தவிக்கும் உன் பாத விரல்களுக்குத்தான்
ஊற்றிக்கொடுக்கிறேன்
என் பார்வைகளை

தாவணி முனை சுருட்டும்
உன் பாவனையில்தான்
புதைந்துக்கிடக்கிறது
எனக்கான எல்லாம்

காற்று மோதலில்
மிதக்கும் பஞ்சென
மனவெளியில்
வெடித்து சிதறுகின்றன
உளறல்கள்

முழுகத் தொடங்கும் முன்பாக
தக்கை தேடும் கடைசி முயற்சியும்
தோற்றுப் போகிறது
உன்முன்.
கடைசி முயற்சியும்... Xxll516106829
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

கடைசி முயற்சியும்... Empty Re: கடைசி முயற்சியும்...

Post by இளமாறன் Wed Nov 09, 2011 1:20 am

அழகான காதல் வரிகள்

மௌனங்களின் பிண்ணனியில் துடிக்கும் இதயங்களின் உணர்வுகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கடைசி முயற்சியும்... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கடைசி முயற்சியும்... Empty Re: கடைசி முயற்சியும்...

Post by அனந்தம் ஜீவ்னி Wed Nov 09, 2011 2:19 pm

இளமாறன் wrote:அழகான காதல் வரிகள்

மௌனங்களின் பிண்ணனியில் துடிக்கும் இதயங்களின் உணர்வுகள் கடைசி முயற்சியும்... 677196 கடைசி முயற்சியும்... 677196
மிக்க நன்றி கடைசி முயற்சியும்... 678642 கடைசி முயற்சியும்... 678642 கடைசி முயற்சியும்... 678642
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

கடைசி முயற்சியும்... Empty Re: கடைசி முயற்சியும்...

Post by ரேவதி Wed Nov 09, 2011 2:21 pm

அழகான காதல் கவிதை கடைசி முயற்சியும்... 2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கடைசி முயற்சியும்... Empty Re: கடைசி முயற்சியும்...

Post by kitcha Wed Nov 09, 2011 2:25 pm

கவிதை அருமையாக உள்ளது,கடைசி முயற்சியும்... 224747944


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கடைசி முயற்சியும்... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கடைசி முயற்சியும்... Empty Re: கடைசி முயற்சியும்...

Post by அனந்தம் ஜீவ்னி Wed Nov 09, 2011 2:26 pm

ரேவதி wrote:அழகான காதல் கவிதை
கடைசி முயற்சியும்... 154550 கடைசி முயற்சியும்... 154550 கடைசி முயற்சியும்... 154550 கடைசி முயற்சியும்... 154550 கடைசி முயற்சியும்... 154550
நன்றிகள் மிகவும் கடைசி முயற்சியும்... 678642 கடைசி முயற்சியும்... 678642 கடைசி முயற்சியும்... 678642 கடைசி முயற்சியும்... 678642 கடைசி முயற்சியும்... 678642
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

கடைசி முயற்சியும்... Empty Re: கடைசி முயற்சியும்...

Post by அனந்தம் ஜீவ்னி Wed Nov 09, 2011 4:44 pm

kitcha wrote:கவிதை அருமையாக உள்ளது
கடைசி முயற்சியும்... 678642 கடைசி முயற்சியும்... 678642 கடைசி முயற்சியும்... 678642 கடைசி முயற்சியும்... 678642நன்றிகள் மிகவும் கடைசி முயற்சியும்... 154550 கடைசி முயற்சியும்... 154550 கடைசி முயற்சியும்... 154550
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

கடைசி முயற்சியும்... Empty Re: கடைசி முயற்சியும்...

Post by ஜாஹீதாபானு Wed Nov 09, 2011 5:58 pm

நல்ல வரிகள் அருமை கடைசி முயற்சியும்... 224747944 கடைசி முயற்சியும்... 224747944 கடைசி முயற்சியும்... 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடைசி முயற்சியும்... Empty Re: கடைசி முயற்சியும்...

Post by அனந்தம் ஜீவ்னி Wed Nov 09, 2011 10:03 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல வரிகள் அருமை கடைசி முயற்சியும்... 224747944 கடைசி முயற்சியும்... 224747944 கடைசி முயற்சியும்... 224747944
நன்றி கடைசி முயற்சியும்... 678642 கடைசி முயற்சியும்... 678642 கடைசி முயற்சியும்... 678642 கடைசி முயற்சியும்... 154550 கடைசி முயற்சியும்... 154550 கடைசி முயற்சியும்... 154550
அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்


பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Back to top Go down

கடைசி முயற்சியும்... Empty Re: கடைசி முயற்சியும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum