ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு....

3 posters

Go down

அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... Empty அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு....

Post by priyean Tue Nov 08, 2011 4:27 pm

அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு....
மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிக அழகான பகுதி கைகள் என் அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... Images?q=tbn:ANd9GcQTpRIEP0NB-LIahzsteTyoknn0T5q_eOCnj5k5f_3E6Rns-iREmAறே
கூறலாம். ஆனால் கைகளைப் பரா மரிப்பதற்கு அவ்வளவாக யாரும் முக் கியத்துவம்
கொடுப்பதில்லை. பாத்தி ரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட் பட பல
வேலைகளுக்கு நாம் கை களையே பயன்படுத்துகிறோம். இந்தச் செயல்களுக்கு
இரசாயனம் கலந்த பொ ருட்களைப் பயன்படுத்திய பிறகு ‘சன் ஸ்கிரீன்’ போன்றவற்றை
உபயோகிக் கத் தவறிவிடுகிறோம். இதன் விளை வாக கைகளில் வறட்சி, அரிப்பு,
வெடி ப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனி னும்
கைகளைப் பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால் இவ ற்றைத் தவிர்க்க முடியும்.
அதற்கான சில டிப்ஸ்கள் இதோ:


கைகள் பராமரிப்பு : முகத்தில் காணப் படும் தோலைப் போலவே அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... Images?q=tbn:ANd9GcR8JCEXSk2C5E1AfJdNs6iRMno6cdPrW1PksmOANNoGCQkv6AIXbgகைகளின்
பின்புறம் காணப்ப டும் தோலும் மிகவும் மென் மையானது. எனவே முகத் தைப்
போலவே கைகளுக்கு ம் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குறிப் பாக,
கைகளில் ஏற்படும் ஈரப் பதம் இழப்பை ஈடு செய்ய மா ய்ச்சரைசர் கிரீம் போன்றவ
ற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க
வே ண்டும்.


அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... Images?q=tbn:ANd9GcSvRUCIEeK7dXKwxdKErTJ7W9LDjWFO2PuV533-T9aW9HY7Q3APTAஒவ்வொரு
வாரத்தின் இறுதியிலும் வெதுவெ துப்பான நீரில் சிறிதள வு உப்பு கலந்து
அதில் கைகளை மூழ்குமாறு 15 நிமிடங்கள் வைத்திருக் க வேண்டும். அதன் பின்
கைகளை நன்றாக து டைத்துவிட்டு, கைகளு க்கு கிரீம் தடவ வேண்டும். இது
கைகளின் தோலுக்கு ஊட்ட மளிக்கும். கிரீம்கள் தடவியபின் அவற்றின் மேல்
கையுறை கள் அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... Images?q=tbn:ANd9GcSWKJBOtWsX03xwQrSCsiZQtP3YPGtnIlHv2WtgdEI7mRZT81bzஅணிந்து கொள்வது நல்லது.


கைகளில்
இறந்த செல்களை நீக்க கரக ரப்பான கிரீம்கள் (எக்ஸ் போலியண்ட்) தடவி அவற்றை
நன்கு தேய்க்க வே ண்டும். பின் சிறிது நேரம் கழித்து அவ ற்றைக் கழுவியபின்
மிதமான ஹேண் ட் வாஷ் (HANDWASH) தடவ வேண் டும். அவற்றை மிதமான தண்ணீ ரால்
கழுவ வேண்டும். இதனால் கைகளில் இரத்த ஓட்டம் சீராகும். கைகளை சிற ந்த
முறையில் பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறை யாவது இவ்வாறு செய் தால் நல்ல
பலன் கிடைக்கும். மிகவும் குளி ர்ந்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் கைளுக்கு
கம்பளி உறை கள் அணிந்து கைகளை பாதுகாக்க வேண்டும்.


சன்ஸ்கிரீன்:
வயதானால் தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன் றவை ஏற்படும். சூரியனின்
தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியா க தோலில் படுவதால் விரைவிலே யே வயதான
தோற்றம் ஏற்படுகிற து. இவற்றில் இருந்து சன் ஸ்கி ரீன்கள் பாதுகாப்பு
அளிக்கின்றன. எனவே தினமும் சன்ஸ்கிரீன்கள் பயன்படுத்துவதால் இவைதடுக்கப்படும்.


என்றும் அன்புடன் ...
ப்ரியன் ..... அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... 154550 அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... 154550 அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... 154550
avatar
priyean
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Back to top Go down

அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... Empty Re: அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு....

Post by உமா Tue Nov 08, 2011 4:31 pm

மிகவும் நன்றி பிரியன். அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... 224747944
எனக்கு மிகவும் உதவும். அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... 678642 அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... 678642



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... Empty Re: அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு....

Post by priyean Tue Nov 08, 2011 4:38 pm

மிகவும் நன்றி உமா ... அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... 2825183110


என்றும் அன்புடன் ...
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
priyean
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Back to top Go down

அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... Empty Re: அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு....

Post by ஜாஹீதாபானு Tue Nov 08, 2011 4:39 pm

பயனுள்ள தகவல் நன்றி அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... Empty Re: அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு....

Post by priyean Tue Nov 08, 2011 4:47 pm

நன்றி ஜாஹீதா..


என்றும் அன்புடன் ...
ப்ரியன் ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
priyean
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011

Back to top Go down

அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... Empty Re: அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு....

Post by உமா Tue Nov 08, 2011 4:52 pm

http://vidhai2virutcham.wordpress.com
குறிப்பு எடுத்த தளத்தின் பெயரை போட வேண்டும். அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... 678642 .
அடுத்த பதிவில் சற்று கவனம் கொள்ளவும்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு.... Empty Re: அழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum